யார் தொழிலாளி?

நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழி லாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக் காரர்கள்தாம். தொழிலாளி என்பவன்- - நாட்டின் நன்மைக்காக ஒரே தொழிலைக் கற்று அத்தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து அதன் பலன் முழுவதையும் தானும் தன் நாட்டு…

viduthalai

பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் – தேசிய சாலை பாதுகாப்பு விழா!

35ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை ஜெயங்கொண்டம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சாகிரா பானு ஆகியோர் தலைமை ஏற்று துவக்கி வைத்தனர். அதில் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவிகள்…

viduthalai

பிறந்த நாள் நன்கொடை

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரி குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இ.அருண்- விஜி இணையரின் மகன் அன்புவின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு ரூபாய் 500 வழங்கினர்.

viduthalai

நன்கொடை

திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் பெரியார் பெருந் தொண்டர் திருமதி நாகரத்தினம் அம்மையாரின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (11-2-2024) முன்னிட்டு நாகம் மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடை ரூ.3000 வழங்கப்பட்டது. நினைவு நாளன்று தனித்தமிழ் பேச் சாற்றல் போட்டிகள் நடைபெற…

viduthalai

கழக குடும்ப விழா : பொதுச்செயலாளர் வாழ்த்து!

தஞ்சை,பிப்.8- தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் அவர்களின் 78- ஆம் பிறந்த நாளில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பயனடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 6-2 -2024 அன்று தனது 78-ஆம் பிறந்த நாள் காணும் தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர்…

viduthalai

வருந்துகிறோம்! பொள்ளாச்சி கழக செயல் வீரர் பாரதி மறைவு

திருப்பூர், பிப்.8- பெரியார் பெருந் தொண்டர் பொள்ளாச்சி கி.பாரதி சில காலம் இதய நோயால் பாதிக்கப் பட்ட நிலையில் 3.2.2024 அன்று காலை 8:45 மணியளவில் தனது 67ஆவது வயதில் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். அடுத்த நாள்…

viduthalai

தஞ்சை நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் கு.பரசுராமன் மறைவு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் இறுதி மரியாதை

தஞ்சை,பிப்.8-- தஞ்சை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் 5-2-2024 அன்று உடல்நல குறைவால் மறைவுற்றார். திராவிடர் கழகத் தலைவர் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தார். 6-2-2024 அன்று நண்பகல் ஒரு மணி அளவில்…

viduthalai

தென்காசி மாவட்டத்தில் பெரியார் – 1000

தென்காசி மாவட்டத்தில் பெரியார் - 1000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினாடி - வினா போட்டி தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடு 1. இசக்கி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, தென்காசி 2. எம்.கே.வி.கே. மேல்நிலைப்பள்ளி, தென்காசி 3. அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாவூர்சத்திரம்…

viduthalai

மறைவு

விழுப்புரம் மாவட்டம் மாம் பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வரும், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவருமாகிய பெரியார் பெருந்தொண்டர் கு.தாமோதரன் கடந்த 6.2.2024 அன்று பிற்பகல் 2 மணியளவில் மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம். நேற்று (7.2.2024)…

viduthalai

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

10.2.2024 சனிக்கிழமை திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் திருவாரூர்: பிற்பகல் 3 மணி ♦ இடம்: மாவட்ட கழக அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர் ♦ வரவேற்புரை: சீ.சரசுவதி (மாவட்ட மகளிரணி செயலாளர்)…

viduthalai