தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் பி.ஜே.பி. ஜாதி, மத கோட்பாடுதான் பி.ஜே.பி.யின் ஒரே செயல்பாடு
தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் பி.ஜே.பி. ஜாதி, மத கோட்பாடுதான் பி.ஜே.பி.யின் ஒரே செயல்பாடு சி.பி.எம். தேசிய செயலாளர் பிரகாஷ் காரத் கண்டனம் சென்னை, பிப்.11- “ஆட்சிப் பொறுப் பில் உள்ள பா.ஜ.க., -ஆர்.எஸ்.எஸ். நடைமுறைப்படுத்தத் துடிக்கும் ஹிந் துத்துவ பிராமணிய மநு…
33 மாத தி.மு.க. ஆட்சியின் சாதனை! 30 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்
சென்னை, பிப்.11-தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற 33 மாத ஆட்சியில் பல்வேறு ஒப்பந்தங் களின் மூலம் ரூ.8,65 இலட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 30 இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக வும் தமிழ்நாடு அரசு…
தொழில் முனைவோருக்கான முதலீட்டுத் திட்டம்
சென்னை, பிப்.11- தொழில் வளர்ச்சிக்கு தொடர்புடைய சிறு - குறு - நடுத்தர தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுமக்கள் தேவையான பஜாஜ் ஃபின்சர்வ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒரு புதிய ஈக்விட்டி ஃபண்டான "பஜாஜ் ஃபின்சர்வ் லார்ஜ் அண்ட் மிட் கேப்…
இந்தியாவில் 97 கோடி பேருக்கு வாக்குரிமை உலக நாடுகளில் முதலிடம்
புதுடில்லி,பிப்.11- 2024 மக்களவை தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலை விட 2024 தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையோர் எண்ணிக்கை 6 சதவீதம் உயர்ந்துள்ளது. 18…
பிரதமர் மோடி ‘ஓபிசி’ பிரிவைச் சாராதவர் ராகுல் காந்தி
ஜார்சுகுடா (ஒடிசா), பிப்.11- பிரதமர் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் (ஓபிசி) பிறக்கவில்லை; பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்று தன்னை அடையாளப்படுத்தி, மக்களை அவர் தவறாக வழி நடத்துகிறார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஒடிசா மாநிலத்தின்…
எச்.அய்.வி. ஆலோசனை மய்யங்களை ஒன்றிய அரசு மூடுவதா?
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் எச்.அய்.வி ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மய்யங்களை மூட ஒன்றிய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என கோருகிறோம். தமிழ்நாட்டில் - தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் 1994…
நமக்கு வேண்டியது சமூக சீர்திருத்தமும் சுயமரியாதையுமே – தந்தை பெரியார்
இந்த சமயம் தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியதும் கூர்மையாய் கவனித்து நடக்க வேண்டியதுமான நெருக்கடியான சமயம் என்பதை நாம் பல தடவை அடுத்து அடுத்து வெளியிட்டு வந்திருக்கிறோம். இம்மாதிரியான சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்படாது, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ,…
வழக்கு இல்லாமலேயே சோதனையா? அரசியல் ஆதாயத்திற்காக குறி வைக்கும் அமலாக்கத்துறை
பெங்களூரு, பிப்.11 மக்களவைத் தேர்தலுக்கு முன் அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய அமைப்புகள் மூலம் “இந்தியா" கூட்டணி தலைவர்களுக்கு நெருக்கடி அளிக்க மோடி அரசு பல்வேறு சதி திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அரசியல் ஆதா யத்துக்காக கருநாடக மாநிலம் பெல் லாரி…
கடந்த ஒரே ஆண்டில் மட்டும் பி.ஜே.பி.க்கு நன்கொடை ரூபாய் 2361 கோடியாம்
புதுடில்லி, பிப்.11 கடந்த ஒரே ஆண்டில் பா.ஜ. கட்சி நன்கொடை உள்ளிட்டவை மூலம் ரூ.2,361 கோடி வருவாய் ஈட்டியிருப்ப தாகவும், இது காங்கிரசின் வரு வாயை விட 5 மடங்கு அதிகம் எனவும் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு…
இந்தியாவிலேயே முதல்முறையாக மொழி தொழில் நுட்பத்திற்கான மாநாடு தமிழ்நாட்டில் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, பிப்.11 "செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்துக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக மாநாடு நடத்துவது தமிழ்நாடு அரசுதான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடை கிறேன்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் நேற்று…
