ராமனின் பெயரால் நடைபெற்ற நில மோசடிகள்
ராமனின் பெயரால் நடைபெற்ற நில மோசடிகள் 'கேரவன்' ஆங்கில ஏடு அம்பலப்படுத்தியுள்ள அதிர்ச்சித் தகவல்! புதுடில்லி,பிப்.15- ராமன் கோயிலின் பெயரால் நடை பெற்று வந்துள்ள மோசடிகளை ‘கேரவன்’ (ஜனவரி 2024) ஆங்கில ஏடு அம்பலப்படுத்தியுள்ளது. 2019 நவம்பர் 9 அன்று, தீர்ப்பளித்த…
“எக்ஸ்போசாட்” மூலம் விண்மீன் மண்டலத்தில் தகவல்கள் சேகரிப்பு: இஸ்ரோ தகவல்
சிறீஅரிகோட்டா,பிப்.15- விண் வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக் கூட்டமான `நெபுலா' உள்ளிட்டவற்றை ஆராய, இந் திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) திட்ட மிட்டு இருந்தது. இதற்காக 'எக்ஸ்போசாட்' என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்து இருந்…
டாக்டர் ஓ.சோமசுந்தரம் மறைவு
சென்னை மருத்துவக் கல்லூரி மனநல மருத்துவத் துறைத் தலைவர் மற்றும் மேனாள் பேராசிரியரும், மனநல பயிலக மேனாள் கண் காணிப்பாளருமாகிய டாக்டர் ஓ.சோமசுந்தரம் (வயது 98) கடந்த 13.2.2024 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இவர் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான…
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு - ராதா இணையரின் 42ஆவது திருமண நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ஓராண்டு 'விடுதலை' சந்தா ரூ. 2000/- வழங்கினார்கள். உடன் வழக்குரைஞர் கொரட்டூர் வே.பன்னீர்செல்வம் (14.02.2024, சென்னை).
ஒரே கேள்வி
மதுரையில் ஒன்றிய அரசின் சார்பில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்து 27-1-2019 அன்று ஒரே ஒரு செங்கல்லை (அடிக்கல்) பிரதமர் நரேந்திர மோடி நட்டுவிட்டுப் போய் 5 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அடுத்த கல்லையாவது நடுவதற்கு எப்போது ஆள்…
ஒன்றிய அரசின் முடிவுக்கு மரண அடி! தேர்தல் பத்திரம்மூலம் நன்கொடை செல்லாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, பிப்.15 அரசியல் கட்சிகளுக்கு நிதிகளை திரைமறைவில் வாரி வழங்க வகை செய்யும் தேர்தல் பத்திரங்கள் செல்லாது; அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித் துள்ளது. இத்தீர்ப்பு ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசுக்கு மிகப் பெரும் பின்னடைவாகும்.…
தமிழ்நாடு அரசின் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் இல்ல மணவிழா
தமிழ்நாடு அரசின் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார், மைதிலிகுமார் இணையரின் மகள் திவ்யா - மாங்காடு கிருஷ்ணன், கீதா இணையரின் மகன் ரஞ்சித்குமார் இல்ல மணவிழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களை…
இரா. சினேகா – ராம் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா
இரா. சினேகா - ராம் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார் பா. இராமு, சி.ப. நந்தினி இணையரின் மகள் இரா. சினேகாவிற்கும் - வெங்கட்ராவ், உஷாராணி இணையரின் மகன் ராம் என்கின்ற வெங்கட சிவராம கிருஷ்ணாவிற்கும்…
பெரியார் விடுக்கும் வினா! (1242)
நம் நாட்டில் எதிர்க்கட்சிகள் என்பவை எதிரிகளாகவே நடந்து கொள்கின்றன. இதனால் அநேக நன்மைகள் செய்ய முடியாமல் போய்விடுகிறது. ஆட்சியில்கூட எதிர்கட்சிகள் தொல்லையால் ஆட்சியாளர்களால் என்ன நன்மை செய்ய முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
