அப்பா – மகன்

கோல்வால்கரின் கருத்து மகன்: ஒரே நாடு, ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம் என்று பி.ஜே.பி. அண்ணாமலை பேட்டி கொடுத்துள்ளாரே, அப்பா! அப்பா: மாநிலங்களே கூடாது என்பது தானே ஆர்.எஸ்.எஸ்.இன் குருநாதர் கோல்வால்கரின் கருத்து, மகனே!

viduthalai

கலைவாணர் அரங்கத்தில் முதல்வரின் முகவரி துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “மக்களுடன் முதல்வர்”

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.2.2024) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் முதல்வரின் முகவரி துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட 2058 முகாம்களில், 3.50 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, இத்திட்டத்தின் கீழ்,…

viduthalai

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலுரையில் அறிவிப்பு

நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தையே அவமானப்படுத்தும் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் கிராமப்புற விளிம்புநிலை மக்களின் வீடுகள் ரூ.2,000 கோடி செலவில் புனரமைக்கப்படும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலுரையில் அறிவிப்பு சென்னை, பிப்.15 நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தையே…

viduthalai

விவசாயிகளின் குரலை ஒன்றிய அரசு ஒடுக்க நினைக்கிறது மல்லிகார்ஜுன கார்கே

புதுடில்லி, பிப்.15 பஞ்சாபில் இருந்து விவசாயிகள் 'டெல்லி சலோ' அணிவகுப்பை தற் போது தொடங்கி உள்ளனர். பஞ்சாப் மாநிலம் பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து டிராக்டர் பேரணி தொடங்கி உள்ளது. இந்த நிலையில் விவசாயிகளின் குரலை மோடி அரசு ஒடுக்க முயல்கிறது…

viduthalai

“ஏழை, நடுத்தர மக்களை வரி ஏய்ப்பின் மூலம் பழிவாங்கும் மோடி அரசு” காங்கிரஸ் சாடல்

புதுடில்லி,பிப்.15- ஒன்றிய அரசின் வரிவிதிப்பில், தனி யார் நிறுவனங்களுக்கு விதிக் கப்பட்டிருக்கும் வரி விகிதத்தை விட வருமான வரி செலுத்தும் மக்கள் மீது கூடுதல் வரி சுமத்தப்பட்டுள் ளது. இவ் வளவு வித்தியாசம் உருவாகி இருப்பது இதுவே முதல் முறை. இதனால்…

viduthalai

இதுதான் குஜராத் மாடலோ!

1,606 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் தானாம் குஜராத் சட்டமன்றத்தில் கல்வி அமைச்சர் தகவல் காந்திநகர்,பிப்.15- பாஜக ஆளும் குஜராத் மாநில சட்டமன்றத் தில் நிதி நிலை கூட்டத் தொடர் நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற…

viduthalai

அறிவியல் துளி

சூரியனைச் சுற்றும் பூமி மேற்கத்திய உலகில் மதத்தின் பிடிமானம் ஆட்சி அதிகாரத்தை ஆட்டிப் படைத்த உச்ச கட்ட காலம். 15ஆம் நூற்றாண்டின் தொடக்கம் அது. மத நூல்களில் சொல்லப்பட்ட செய்திகளை முற்றிலும் மறுத்து அறிவியல் உண்மைகள் வெடித்துக் கிளம்பிய காலம். இன்றைக்கு…

viduthalai

தொடங்கி விட்டார்கள் மதக் கலவரத்தை!

உத்தராகண்ட் மாநிலம் ஹல்ட்வானி நகரில் வான்புல்புரா பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலமான மசூதி மற்றும் இஸ்லாமிய மதப்பள்ளியான மதராசா உள்ளன. இந்த இரு கட்டடங்களும் அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளன என்று கூறி கட்டடங்களை இடிக்க நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.…

viduthalai

பயன்படாத பதவி

நாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவோ பதவி பெறுவது கூடவே கூடாது என்கிற வீம்புக்காகவோ அல்ல. மற்றெதற்காக என்றால், நம் கட்சி எதை உத்தேசித்துப் பதவிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியமானது என்று கொள்கை கொண்டிருக்கின்றதோ அதற்கு அப்பதவி பயன்படுமோ என்று கருதிப் பார்த்துப்…

viduthalai

தென்காசி மாவட்டத்தில் ‘பெரியார் 1000’

தென்காசி மாவட்டத்தில் பெரியார் 1000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினாடி - வினா போட்டி தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி இலஞ்சி, அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி வல்லம், நேஷனல் மெட்ரிகுலேஷன் பள்ளி வல்லம், ஜெயேந்திர மேல் நிலைப்பள்ளி…

viduthalai