எதிர்வரும் ஆபத்தை உணருங்கள்!
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணமாக்கி, அவமானப்படுத்தியது, பல ஆயிரம் பொதுமக்களை படுகொலை செய்தது, நூற்றுக்கணக்கான ஆலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டது. பல ஆயிரம் வீடுகள் இடிக்கப்பட்டது மற்றும் உலக அளவில் இந்தியாவை தலை கூனிய வைத்த (BJP-RSS) மத-தீவிர வாதிகளை தேச நலனுக்காக, இந்த…
“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” சட்டப் பேரவையில் உறுதி செய்த மு.அப்பாவு
இது பெரியார் மண் இங்கு எதையுமே நேருக்கு நேர் நின்று எதிர்கொள்வதுதான் சங்ககாலம் முதல் திராவிட மாடல் ஆட்சி வரை நடக்கும் நிகழ்வுகள் நடந்துமுடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் துவக்க நாள் அன்று சட்டமன்றத்தில் அவைத்தலைவர் செயல்பட்ட விதம் தந்தைபெரியார் தந்த துணிவு…
“பாக்கெட்” உணவுகளில் “பார்க்க வேண்டிய” விவரங்கள்
உடல்நலம் எந்தவொரு வாடிக்கையாளரும் உணவுப் பொருட்களை வாங்க 6-10 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அதன் காலாவதி தேதி மற்றும் விலையை மட்டுமே பார்க்கின்றனர். ஆனால், உணவுப் பொருள் பாக் கெட்டுகளின் பின்புறத்தில்…
சோறு போடப் போறாங்க போல!
ஓடுங்க! ஓடுங்க! அது கண்களை அவித்துவிடும் - கண்ணீர்ப் புகை குண்டு.
இயக்க மகளிர் சந்திப்பு (5) – திராவிட வீராங்கனை பெரியார் பெருந்தொண்டர் தி.ஜெயலெட்சுமி அவர்களுடன் ஒரு நேர்காணல்
வி.சி.வில்வம் பெயரை எப்படி எழுதுவீர்கள் என்று கேட்டபோது, சமஸ்கிருத 'ஜெ' பயன்படுத்தக் கூடாது என்றும், தமிழில் தான் கையொப்பம் இட வேண்டும் என்றும் பெரியார் சாக்ரடீசு சொல்லியுள்ளார் எனத் தம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் காரைக்குடி தி.ஜெயலெட்சுமி அவர்கள்! நான்கு தலைமுறையாக…
கற்க வழிகாட்டிய கலைஞர்!
1972இல் வெளியான 'குறத்தி மகன்' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதுசமயம் அந்த படத்தின் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை கற்பகம் ஸ்டூடியோவில் நரிக்குறவர் இன மக்கள் கூட்டமாக வந்து சந்தித்தனர்.. அப்போது "அவர்கள் அய்யா.. உங்க படத்துல படிச்சா தான் முன்னுக்கு வரமுடியும்னு…
தந்தை பெரியாரின் போராட்டக் களமும் டில்லி விவசாயிகள் போராட்டமும்
பாணன் ஒருமுறை மதுரைப் பகுதிகளில் உள்ள சமணப் படுகைகள் தொடர்பான ஆய்விற்கு சென்றிருந்தோம். யானை மலையின் மேலே உள்ள பழைய எழுத்துகளை ஆய்வு செய்து கொண்டிருந்த போது ஒரு இடத்தில் மட்டும் கீறல் போன்று தோன்றியது. அது ஏதாவது எழுத்தின் எச்சங்களாக…
பி.ஜே.பி. தனிமைப்படுத்தப்பட்டது தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள்: உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் வரவேற்பு!
சென்னை,பிப்.16- ஒன்றிய பாஜக அரசின் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் நேற்று (15-2-2024) என்று தீர்ப்பளித்துள்ளதை வரவேற்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் கருத்துத் தெரிவித் துள்ளனர். அவ்விவரம் வருமாறு: ஒன்றிய பாஜக அரசு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை நாடாளுமன்றத்தில்…
அரசின் பிடிவாதத்தால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு: விலை கடுமையாக உயரும் ஆபத்து
புதுடில்லி, பிப் 16- ஒன்றிய அரசு கொடுர மனப்பான் மையில் விவசாயிகள் போராட்டத்தை அடக்க முயல்வதால் டில்லியில் அத்தியாவசியப் பொருட் கள் தட்டுப்பாடு மற்று விலை உயரலாம் என டில்லி வர்த்தகர்கள் தெரி வித்துள்ளனர். டில்லி மற் றும் அண்டை மாநிலங்க…
