கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
23.2.2024 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: * காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே டில்லி மாநிலத் திற்கான தொகுதி பங்கீடு இணக்கமாக முடிந்துள்ளதாக தகவல். டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * விவசாயிகளின் போராட்டத்தில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயி கொலைக்கு காரணமான வர் அரியானா…
தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு 14 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
சென்னை, பிப்.23 மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த 12.2.2024 அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மறைந்த மேனாள் ஆளுநர் பாத்திமா பீவி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் மற்றும் மறைந்த…
அடையாறு நதியை மீட்டெடுக்கும் திட்டம்! வரதராஜபுரம் நலமன்ற கூட்டமைப்பு வரவேற்பு!
தமிழ்நாடு அரசு 19.02.2024 அன்று சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுற சீரமைக்கும் திட்டம் மேற் கொள்ளப்படும் என்றும், அடையாறு ஆற்றின் இரு கரைகளிலிலும் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் குழாய்கள் அமைத்து கழிவுநீர் வெளி யேறுவதற்கு…
சலவைத் தொழிலாளி மகன் நீதிபதி
'திராவிட மாடல்' ஆட்சியில் சலவைத் தொழிலாளி மகன் நீதிபதியாகும் அதிசயமும் மோடியின் ‘விஸ்வகர்மா’ திட்டமும் - குடந்தை கருணா தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வில் வென்று உரிமையியல் நீதிபதியாக இம்முறை பல முதல் தலைமுறை பட்டதாரிகள் தேர்வாகியுள்ளனர். எளிய…
நட்ட கல்லும் பேசுமோ?
"அயோத்தி ராமன் கோவில் தினமும் ஒரு மணிநேரம் மூடப்படும்" என்று தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். "கோவில் கருவறையில் உள்ள குழந்தை வடிவ ராமனுக்கு 5 வயது தான் ஆகிறது. காலை 4 மணிக்கு தூக்கத்தில் கண்விழிக்கும் அவரால்…
எல்லாம் கடவுளாலா?
"எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார். நாமாக ஏதாவது செய்தால் கடவுள் கோபித்துக் கொள்வார். பாவம் வந்து விடும், நரகம் சம்பவிக்கும்" என்று பேசிக் கொண்டிருக்கும் எந்தச் சாதுவும்,தன்னை ஒரு சிறு எறும்பு கடித்தாலும் உடனே அந்த எறும்பை நசுக்கிவிட்டுத்தான் வலிக்காகக் கஷ்டப்படுகிறான்.…
சி.டி.நாயகம் – தந்தை பெரியார் – முத்தமிழறிஞர் கலைஞர் படத் திறப்பு
திராவிட இயக்க சமூகநீதி முன்னோடி தொண்டறச் செம்மல் சி.டி.நாயகத்திற்கு நன்றி பாராட்டு விழா - வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா மேடையில் சி.டி.நாயகம் படத்தினைத் தமிழர் தலைவர் ஆசிரியரும், தந்தை…
ஒரே கேள்வி!
பெயருக்குப் பின்னால் ‘மோடி’ என்ற ஜாதிப் பெயர் ஒட்டை எப்போதும் சேர்த்துக் கொண்டுவிட்டு, தன்னை விமர்சிக்கும் போதெல்லாம் என் ஜாதியை விமர்சிக்கிறார்கள், இழிவுபடுத்துகிறார்கள் என்று அழுகுணி ஆட்டம் ஆடுவதை எப்போது நிறுத்துவார் மிஸ்டர் நரேந்திர தாமோதர தாஸ்?
தந்தை பெரியாரின் வழியில் பெண்களின் சமூக – பொருளாதார விடுதலைக்காக உழைத்து வருகிறது ‘திராவிட மாடல்’ அரசு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை,பிப்.23- முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: ‘‘பெண்களுக்கு நல்ல படிப்பு கொடுத்து, அவர்கள் வாழ்விற்குத் தேவையான ஊதியம் கிடைக்கும்படியான ஒரு தொழிலையும் கற்றுக் கொடுத்து விட்டால் - அவர்கள் தாங்களாகவே வாழும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டால், எந்தப்…
பெரியார் விடுக்கும் வினா! (1250)
தேர்தலில் வெற்றி பெறுவது என்பது பணம் செலவு செய்பவரைப் பொறுத்தும், பொய் பித்த லாட்டம் பேசுவதற்குச் சக்தி இருப்பதைப் பொறுத் தும் முடிவாகிறதே தவிர - மனிதனின் யோக்கிய தையையோ, பரோபகாரக் குணத்தையோ பொறுத்து ஏற்படுகிறதா? ஏற்பட முடியுமா? - தந்தை…
வெல்லப் போவது இந்தக் கூட்டணிதான், மோடி அல்ல! – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
♦ இராமேசுவரத்திற்கு வந்து ‘தியானம்' இருந்த பிரதமர் மோடி - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து குறைந்தபட்சம் ஆறுதல் சொன்னதுண்டா? ♦ மோடி வெற்றி பெறுவார் என்பது கருத்துத் திணிப்பே தவிர, கணிப்பு அல்ல! ♦ இதுவரை பி.ஜே.பி. பெற்ற வாக்கு…
கபிஸ்தலம் மணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000: கழகப் பொதுச்செயலாளருக்கு வரவேற்பு
கபிஸ்தலம், பிப். 23- கும்பகோ ணம் கழக மாவட்டம் கபிஸ்தலம் பெரியார் கல்வி சமூகப் பணி அறக் கட்டளை நிர்வாகத்தில் உள்ள மணி மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப் பள் ளிக்கு 14 .2. 2024 அன்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்…
