இந்தியாவில் வெறுப்பு அரசியல் 75% அதிகரிப்பு!
அமெரிக்காவிலிருந்து ‘‘இந்தியா ஹேட் லேப்'' வெளியிட்டுள்ள ஆய்வுத் தகவல்! வாசிங்டன், பிப்.28 2014இல் மோடி தலைமையி லான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டில் சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல், வெறுப்புப் பேச்சுமூலம் வன் முறையைத் தூண்டும் நிகழ்வுகள், மசூதிகளில்…
பொழுது விடிந்து பொழுது போனால் கோயில் பஞ்சாயத்துத் தானா?
ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள கோயிலில் இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மசூதி தரப்பு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். "மசூதி வளாகத்திற்குள் உள்ள இந்து தெய்வங்களை வழிபடுவதற்கான உரிமையைக் கொடுப்பதால், மசூதியின் தன்மை கோயிலாக…
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் துளிர் திறனறிவுத் தேர்வை வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தொடங்கி வைத்தார்
கந்தர்வகோட்டை பிப்.28 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற துளிர் திறனறிவுத் தேர்வை வட்டாரக் கல்வி அலுவலர் வெங்க டேஸ்வரி தொடங்கி வைத்தார். தமிழ் நாடு அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் துரையரசன், வட்டாரத் துணைத் தலைவர்…
எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிப்பு!
சென்னை,பிப்.28- எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர்களுக்கு, மீண்டும் பணி வழங்கியதற்கு, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,எம்.ஆர்.பி கோவிட் செவிலியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜேஷ், மாநில நிர்வாகி பிரபு ஆகியோர்…
கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களின் கவனத்திற்கு…!
2-03-2024 சனி காலை 10 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் கழக தொழில்நுட்ப குழு மாநில கலந்துரையாடல். 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; மொத்த இந்தியாவிற்கே முக்கியமானது ஆகும். இது…
காஷ்மீரில் ‘இந்தியா’ கூட்டணியுடன் தொகுதி பங்கீடு உமர் அப்துல்லா தகவல்
சிறீநகர்,பிப்.28- மக்களவை தேர்தலில் பாஜவின் வெற்றி வாய்ப்பை குறைப்பதே இந்தியா கூட்டணியின் முக்கிய இலக்கு என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் காங்கிரஸ், பாஜ கட்சிகள் கூட்டணி…
மயிலாடுதுறை கழகத் தோழர் ஜி.கே.மணிவேல் படத்திறப்பு
மயிலாடுதுறை கழகத் தோழர் ஜி.கே.மணிவேல் கடந்த 12-2-2024 அன்று மறைவுற்றதைத் தொடர்ந்து இன்று 27-2-2024 காலை நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்க மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் படத்தை திறந்து…
கூத்தூர் புலவர் பொன்.முத்துசாமி படத்திறப்பு
ஆலத்தூர், பிப்.28 பெரம்பலூர் மாவட் டம் ஆலத்தூர் ஒன்றியம் கூத்தூர் கிராமம் தமிழ்க்குடில் இல்லத்தில் 26.02.2024 அன்று காலை 10 மணி அளவில் புலவர் பொன்.முத்துசாமி தமி ழாசிரியர் அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு மு.திருமாவள வன் வரவேற்புரை ஆற்றினார். கொளக்…
