ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்4.10.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* அரசமைப்புச் சட்டம் இட ஒதுக்கீடு வழங்குகிறது. பயனாளிகள் குறித்த தரவுகளுக்கு ஜாதிவாரி கணக் கெடுப்பு அவசியம் என்கிறது தலையங்க செய்தி.* மோடி ஒரு ஏமாற்றுப் பேர்வழி; பொய்யை உருவாக்கும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என பி.ஆர்.எஸ்.…
சுவரெழுத்து
அக்டோபர் 6 தஞ்சையில் “திராவிடர் கழகமாம் தாய்கழகம் சார்பில் தமிழர் தலைவர், தகைசால் தமிழர், சமூக நீதியின் பாதுகாவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா - தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின்…
கொள்கைக் குடும்பத்தில் ஒரு தூண் சாய்ந்தது!
மறைந்த பெரியாரின் பெருந்தொண் டர் வனத் தையன் அவர்களின் இணை யரும், இலால்குடி கழக மாவட்டம் இளை ஞரணி அமைப்பாளர் ஆ.வான்முடிவள் ளலின் தாயாருமான வ.அந்தோனியம்மாள் (வயது 81) நேற்று (3.10.2023) இயற்கை எய்தினார்.தமிழர்தலைவரின் ஆணையேற்று குடும் பமே சிறை சென்றுள்ள…
விஞ்ஞானிகள் மூவருக்கு இயற்பியல் நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம், அக். 4 இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று அறிவியலாளர்களுக் குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மருத்துவம், இயற் பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய 6 துறை களில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்…
திண்டுக்கலில் 10ஆவது புத்தகத் திருவிழா – 2023
(05.10.2023 முதல் 15.10.2023 வரை)மாவட்ட நிர்வாகமும், திண்டுக்கல் இலக்கியக் களமும் இணைந்து நடத்தும் 10-ஆவது திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 44 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர் களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும்…
கழகக் களத்தில்…!
8.10.2023, ஞாயிற்றுக்கிழமைபழனி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்பழனி: காலை 10 மணி * இடம்: பழனி தந்தை பெரியார் சிலை அருகில், ரயில்வே பீடர் சாலை * பொருள்: தமிழர் தலைவர் பழனி பொதுக்கூட்டத்திற்கு வருகை தருவது சார்பு * வழிகாட்டல் உரை:…
பெரியார் விடுக்கும் வினா! (1114)
எல்லாக் கடவுள்களின் அவதாரங்களும் வர்ணாசிரமத் தர்மம் கெட்டுப் போனதைப் பாதுகாக்கவும், சாத்திரங் களைப் பாதுகாக்கவுமே அவதாரம் எடுத்ததாகக் கூறப்படு கின்றனவே - காரணம் என்ன?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
தமிழ்த்துறை -பச்சையப்பன் கல்லூரி ‘எமரால்டு’ எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளைத் தொடக்க விழாவில் தமிழர் தலைவர் விளக்கவுரை
அறிவால், அன்பால் தீர்க்க முடியாத பிரச்சினை எதுவுமே இல்லை!எந்தப் பிள்ளையையும் ‘‘முட்டாள்'' என்று சொல்லாதீர்கள் - எல்லோருக்கும் அறிவு இருக்கிறது: தந்தை பெரியார்!சென்னை, அக்.4 தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்பது இல்லவே இல்லை. அறிவால் தீர்க்க முடியாத பிரச்சினை, அன்பால் தீர்க்க…
ராமர் பாலத்தை நினைவு சின்னமாக அறிவிக்க கோரிய மனு:உச்சநீதிமன்றம் தள்ளுபடி
புதுடில்லி, அக். 4- ராமர் சேது பாலம் உள்ள இடத்தில் இருபுறமும் சுவர் எழுப்பவும், அந்த பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கவும் கோரிய மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவில் இருந்து, இலங்கையின் மன்னார் தீவு…