ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகள் வழங்கல்!

சென்னை, அக். 6  ஈரோட்டில் இயங்கி வரும் சக்திதேவி அறக் கட்டளை சார்பில், மேனாள் தலைமைச் செய லர் முனைவர் வெ. இறையன்பு அய்.ஏ.எஸ்., அண்மையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவா ரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள் முனைவர் பி.சி.…

Viduthalai

நீர் இல்லாமல் குறுவை சாகுபடி பாதிப்பு எக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு வழங்கப்படும் முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, அக்.6 காவிரி ஆற்றில் கருநாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் பெறப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீட்டுத் தொகையாக வழங்கிட தமிழ்நாடு…

Viduthalai

பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, அக்.6  அமைப்புசாரா ஓட்டுநர்கள், மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் தொழிலா ளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 148 பெண்கள், 2 திருநங் கைகளுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் ஆட்டோக்கள், தொழில்முறை டாக்ஸி ஆகிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.…

Viduthalai

ஜனவரியில் முதலீட்டாளர்கள் மாநாடு : முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை,அக்.6 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடை பெறும் என்றும், வெளிநாட்டு முதலீடு களை ஈர்க்க அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனம், சுவிட்சர்லாந்தை…

Viduthalai

ஜாதியை ஒழிக்க ஒன்றிய அரசு சட்டம் கொண்டுவருமா? தனியார் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி

 பட்டியலின மக்களுக்குப் பூணூல் போட ஹிந்து மத ஸநாதனத்தில் புருஷ சூக்தத்தில் இடம் உண்டா?பூணூல் போடப்பட்ட பட்டியலின மக்களை கோவில் கருவறைக்குள் பூஜை செய்ய ஆளுநர் அழைத்துச் செல்வாரா?பட்டியலின மக்களுக்குப் பூணூல் அணி விக்க ஏற்பாடு செய்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களைக்…

Viduthalai

அய்.அய்.டி.யா – அக்ரகாரமா? சைவ உணவுக் கொள்கையை எதிர்த்த மாணவர்களுக்கு ரூ.10,000 அபராதமாம்!

மும்பை அய்.அய்.டி. அராஜகம்மும்பை, அக்.5 இறைச்சி சாப்பிடும் மாணவர்கள் தனியாக அமர வேண்டும் என்று கூறி வெளியே மேஜை ஒதுக்கியதை எதிர்த்து போராட்டம் நடத்திய அய் அய் டி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. மும்பையில் உள்ள பவாய் அய்.அய்.டி.…

Viduthalai

அமெரிக்காவில் மிக உயரமான அம்பேத்கர் சிலை – அக். 14-இல் திறப்பு

வாசிங்டன்,அக்.5- இந்தியாவுக்கு வெளியே மிக உயரமான 19 அடி அம்பேத்கர் சிலை அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி திறக்கப் பட உள்ளது.மகாராட்டிர மாநிலத்தில் கடந்த 1891-ஆம் ஆண்டு பிறந்த பி.ஆர். அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உரிமைகளைப்…

Viduthalai