3.31 லட்சம் அங்கன்வாடிக் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சேர்க்க உத்தரவு
சென்னை, மார்ச் 3- தமிழ்நாட்டில் அங்கன்வாடி மய்யங்களிலிருந்து நிகழாண்டில் நிறைவு செய்து வெளியேறவுள்ள 3,31,548 குழந்தை களையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு முதன்மைக் கல்வி இயக்குநர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத் தரவிட்டுள்ளனர். இது குறித்து தொடக்கக் கல்வி…
அந்தோ பரிதாபம்
எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா படங்களை போட்டு தாமரைக்கு வாக்கு கேட்கும் பா.ஜ.க. புதுச்சேரி, மார்ச் 3- கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா. ஜனதா கூட்டணி வைத்து போட் டியிட்டது. தற்போது இதில் விரி சல் ஏற்பட்ட நிலையில் நாடாளு மன்ற…
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “மாணவர்கள் ஆரோக்கியமாக வாழ வழி” கருத்தரங்கம்
வேலூர், மார்ச் 3- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நேற்று (2.3.2024) குடியாத்தம் குருராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் "மாணவர்கள் ஆரோக் கியமாக வாழ வழி" கருத்தரங்கம் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பேராசிரியர் வே.வினாயகமூர்த்தி தலைமை உரையுடன் நடைபெற்றது.…
திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டில் வளர்ச்சி திசையை நோக்கி இருக்கும் டி.கே.எஸ்.இளங்கோவன் தகவல்
தஞ்சை, மார்ச் 3- ஜிஎஸ்டியால் மக்கள் பல சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் என்ன மாற்றங்களை, திருத்தங்களை கொண்டு வர வேண்டும், முடிந்தால் ஜிஎஸ்டியை ரத்து செய்வது பற்றியும் நடவ டிக்கை எடுப்போம் என திமுக…
ஈரோடு சி.என்.சி.கல்லூரியில் துணைப்பொதுச்செயலாளர் மதிவதனி சிறப்புரை
2.3.2024 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவர்களிடையே "சரிபாதி பெண்கள்" என்ற தலைப்பில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஒரு மணிநேரம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ப. கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். தலைமைக்…
போலியோ செட்டு மருந்து முகாம்
இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (3.3.2024) திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-73 உட்பட்ட திருவேங்கடம் சாலை, நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
மாநில பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் நாகை இள. மேகநாதன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்தார் (1.3.2024, சென்னை). மேனாள் சட்டப்பேரவைச் செயலாளர் இரா. செல்வ ராஜ் மற்றும் திராவிட இயக்கத் தோழர் காருகுடி சின்னையா பெயரனும்,…
வேலூர் மாவட்ட காப்பாளர் குடியாத்தம் வி.சடகோபன் – ஈசுவரி இணையரது 50ஆம் ஆண்டு பொன்விழா மணநாள் விழா
குடியாத்தம், மார்ச் 3- திராவிடர் இயக்கத்தில் 50ஆண்டுகள் தடம்பதித்து நிறைவுபெற்ற, வேலூர் மாவட்ட காப்பாளர், பெரியார் பெருந் தொண்டர் குடியாத்தம் வி.சடகோபன்-ஈசுவரி இணையரது 50ஆம் ஆண்டு பொன்விழா மணநாள் விழா குடியாத்தம் நகரில் சிறப்பாக நடைபெற்றது. 25.02.2024 அன்று குடியாத்தம் புவனேசு…
அரசு போக்குவரத்து கழகம் சாதனை 17 தேசிய விருதுகளுக்கு தேர்வு – அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை, மார்ச் 3 அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங் களின் கூட்டமைப்பு (கிஷிஸிஜிஹி) மூலமாக வழங்கப்படும் 2022-_2023 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 17 விருது களுக்கு தேர்வாகியுள்ளது…
பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு படையெடுத்தாலும் வெற்றி என்பது பகற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருத்து
தஞ்சை, மார்ச் 3 மத அரசியலுக்கும் தமிழ் துரோகத்திற்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதைக் காட்டும் தேர்தலாக, வரும் தேர்தல் அமைய வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார். தஞ்சையில் உள்ள ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்…
