அரூரில் சிறப்பாக நடத்துவது என பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!

 அக்டோபர் 28 ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்ட எதிர்ப்பு பிரச்சாரப் பயண பொதுக்கூட்டம்அரூர், செப். 7- அரூர் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர் கலந்துரையாடல் கூட்டம்  புதன்கிழமை  (4.10.2023) மாலை 6 மணி…

Viduthalai

மோடியின் ஒன்றிய அரசைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம்

 9.10.2023 திங்கள்கிழமைதமிழ்நாட்டில் இனி புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க முடியாத சூழலை உருவாக்க முயலும் (10 லட்சம் மக்களுக்கு 100 டாக்டர்கள் மட்டும்)ஈரோடு:காலை 10.30 மணி * இடம்: சூரம்பட்டி நால்ரோடு, ஈரோடு * தலைமை: இரா.நற்குணன் (மாவட்ட கழகத் தலைவர்) * தொடக்க உரை: ஈரோடு…

Viduthalai

Periyar Tv – கலைஞரையும் மிஞ்சிவிட்டார் நம்முடைய முதல்வர்! – தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

இடம்: மாநகராட்சி கலைஞர் மாநாட்டு அரங்கம், தஞ்சை நாள்: 6.10.2023, வெள்ளிக்கிழமை மாலை 4 மணி நிகழ்ச்சி: திராவிடர் கழகத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா! தமிழ்நாடு முதல்வருக்குப் பாராட்டு விழா!

Viduthalai

தஞ்சை இரு பெரும் விழாவில் தமிழர் தலைவர் உரை வீச்சு

* ‘பாராட்டிப் போற்றிய பழைமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால்  இடியுது பார்’ என்றார் கலைஞர்       * இன்னும் இடிக்கப்பட வேண்டியவை இருக்கின்றன* அன்று கலைஞர் 'யுபிஏ'யை உருவாக்கினார்,  இன்று நமது முதலமைச்சர் 'இந்தியா'வை உருவாக்கியுள்ளார்* அதனால்தான் பிரதமர் எங்கு…

Viduthalai

தஞ்சை: இருபெரும் விழாக்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான பிரகடனங்கள்!

 திராவிடர் கழகமும், தி.மு.க.வும் உடலும் உயிரும் போன்றவை!அன்றைக்கும் சொன்னேன் - இன்றைக்கும் சொல்கிறேன்!இன்றைக்கும் சரி, நாளைக்கும் சரி  எங்கள்  பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்!‘மிசா'வில் எனக்குத் தைரியம் சொன்னவர் ஆசிரியர் அய்யாஇன்றைக்கும் கொள்கை வழிகாட்டுபவர் ஆசிரியரே!ஆசிரியர் அய்யா அழைத்தால் எங்கும் போவேன்…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: நீங்கள் அடிக்கடி சுட்டிக் காட்டுவது போல பல்வேறு அவதாரங்கள் - 'மாய மான்கள்' - மயக்க பிஸ்கெட்டுகள் தீவிரமாக வேலை செய்கின்றனவே? பாரதிய ஜனதாவின் பாசிசப் பிடியிலிருந்து 'இந்தியா' கூட்டணி நாட்டை கரையேற்றுமா? இந்தியா முழுதும் படிந்துள்ள காவிக்கறையை…

Viduthalai

வரலாற்றுச் சுவடுகளிலிருந்து… நாயுடு – நாயக்கர் – நாடார்

எஸ்.வீ.லிங்கம்நாயுடு, நாயக்கர், நாடார் இவர்களைப் பற்றி ஓர் குறிப்பு எழுதுங்கள் என்று "முரசொலி"யின் மாப்பிள்ளை தம்பி ஒர் கடிதம் எழுதியது. எதிர்காலத் தலைவர்களிடம் எனக்கு பயமும், ஆசையும் அதிகம். ஆதலால் இக்குறிப்பை உடனே எழுதி அனுப்புகிறேன்.நாயுடு, நாயக்கர், நாடார் நம் நாட்டின்…

Viduthalai

தந்தை பெரியார் எழுதிய “பெண் ஏன் அடிமையானாள்?” நூல் குறித்த விமர்சனம்

ஒரு தெளிந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட 'ஒருவரால் தான் இந்த மாதிரி ஒரு ஆழ்ந்த கருத்து செறிவு உள்ள நூலை எழுத முடியும்!!பெண் ஏன் அடிமையானாள்? : தந்தை பெரியார்எனக்கு அடிக்கடி ஒரு பெருத்த சந்தேகம் எழுவதுண்டு. பொதுவாழ்க்கையில் இருக்கும் நிறைய…

Viduthalai

நூல் அரங்கம்

நூல்:“காமராசர் கொலை முயற்சி சரித்திரம்”ஆசிரியர்: கி.வீரமணி வெளியீடு:திராவிடர் கழக வெளியீடுமுதல் பதிப்பு 1967பக்கங்கள் 168நன்கொடை ரூ. 110/-*  காந்தியாரை சுட்டுக் கொன்ற மராட்டிய சித்பவன் பார்ப்பான் நாதுராம் கோட்சேஹிந்துத்துவாவின் ஊற்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த சங்கி என்பது வரலாற்றில் எழுதப்பட்டுள்ள உண்மை!*  அதே…

Viduthalai