தேர்தல் பத்திரங்கள்: உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக பா.ஜ.க.வின் செயல்பாடு! காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

புதுடில்லி, மார்ச் 6 “தனது சந்தேகத் துக்குரிய பரிவர்த்தனைகளை மறைப்ப தற்காக நாட்டின் மிகப் பெரிய வங்கியை மோடி அரசு பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங் களை வெளியிட கூடுதல் அவகாசம் வேண்டி பாரத…

viduthalai

வெள்ளப் பேரிடரால் அல்லல்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்யாததோடு –  ஆறுதல் வார்த்தைகளைக்கூடக் கூறாதவர் பிரதமர் நரேந்திர மோடி! – தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி

♦ வெள்ளப் பேரிடரால் அல்லல்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்யாததோடு -  ஆறுதல் வார்த்தைகளைக்கூடக் கூறாதவர் பிரதமர் நரேந்திர மோடி! ♦ நிதானமின்றியும், உண்மைக் கலப்பில்லாத பேச்சாலும்  தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை நாளும் இழக்கிறார் பிரதமர்! பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘திராவிட மாடல்'…

viduthalai

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மார்ச்-1 : மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருவிழா சூரியச் சுடர் – 49 நெஞ்சுக்கு நீதி வழி!! திராவிடமே ஒன்றியத்தின் ஒளி!! புகழரங்கம்

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மார்ச்-1 : மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருவிழா சூரியச் சுடர் – 49 நெஞ்சுக்கு நீதி வழி!! திராவிடமே ஒன்றியத்தின் ஒளி!! புகழரங்கம் நாள்: 06.03.2024 புதன்கிழமை மாலை 6.00 மணி இடம்: ஜெயின் பள்ளிவளாகம், அகரம்…

viduthalai

அரசின் திட்டங்கள் மக்களை சென்று அடைகிறதா? “நீங்கள் நலமா” திட்டம் மார்ச் 6இல் தொடக்கம்

அரசின் திட்டங்கள் மக்களை சென்று அடைகிறதா? "நீங்கள் நலமா" திட்டம் மார்ச் 6இல் தொடக்கம் மயிலாடுதுறையில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு மயிலாடுதுறை, மார்ச். 5- அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்ற டைவதை உறுதிசெய்யும்…

viduthalai

அரசமைப்பில் கருக்கலைப்பு உரிமை பிரான்சு நாடாளுமன்றம் ஒப்புதல்

பாரீஸ், மார்ச் 5- பிரான்சில் கருக்கலைப்பை அரசமைப்புச் சட்ட உரிமையாக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பெண்கள் கருவைக் கலைப்பதற்கு சட்ட உத்தர வாதம் அளிக்கும் வகையில் பிரான்ஸ் அரசமைப்பின் பிரிவு 38-இல் திருத்தம் கொண்டு…

viduthalai

பதவி உயர்வு தொடர்பாக உறக்கத்தில் இருக்கும் மோடி அரசு பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்துவோம்

ஒன்றிய செயலக சேவை சங்கம் எச்சரிக்கை புதுடில்லி, மார்ச் 5 ஒன்றிய அரசு ஊழியர்களின் பதவி உயர்வு தொடர்பாக “உறக் கத்தில் இருக்கும் மோடி அரசு விரைந்து முடிவெடுக்காவிட் டால், ஒத்துழையாமை இயக் கம்'' நடத்தப்படும் என ஒன்றிய செயலக சேவை…

viduthalai

நீட் : பள்ளி செல்லாமல் பயிற்சி நிலையம் செல்லும் மாணவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில் என்ன நடக்கிறது?

நந்தினி வெள்ளைச்சாமி இந்தியாவில் டில்லி உள்பட பல்வேறு மாநிலங் களில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், இரண்டு ஆண்டு களும் பள்ளிக்குச் செல்லாமல், பாடங்களைப் படிக் காமல், நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாராவதற்காகப்…

viduthalai

முப்பெரும் விழா

♦அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் 105-ஆவது பிறந்தநாள் விழா  ♦கீழமாளிகை  தமிழ்மறவர், ஆசிரியர் வை.பொன்னம்பலனார்  தொண்டறப் பாராட்டு  விழா ♦ உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் தொண்டறப் பாராட்டு விழா முப்பெரும் விழா நாள்:  10.03.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி. இடம்:  பேருந்து…

viduthalai

எப்பொழுது மனிதனாகப் போகிறார்கள்?

மகாராட்டிராவில் உள்ள யவத்மால் என்ற ஊரில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் அடங்கிய ஒரு நாடோடிக்குழு கூடாரம் போட்டுத் தங்கியிருக்கிறது. அப்போது அங்கு வந்த ஹிந்து ரக்ஷா மஞ்ச்(ஹிந்து பாதுகாப்பு அமைப்பு) என்ற அமைப்பினர் சிவனின் வாகனமான எருதுகளை வைத்து பிச்சை எடுத்து ஹிந்து…

viduthalai

தேர்தல் பத்திரமும்- உச்சநீதிமன்றத் தீர்ப்பும் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் எழுச்சியுரை

சென்னை,மார்ச் 5- 'தேர்தல் பத்திரமும்- உச்சநீதிமன்றத் தீர்ப்பும்' எனும் தலைப்பில் சிறப்புப் பொதுக்கூட்டம் திரா விடர் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று (4.3.2024) மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புப் பொதுக்கூட்ட…

viduthalai