‘கனவு இல்லம்’ திட்டத்தில் 10 தமிழறிஞர்களுக்கு குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்

சென்னை, மார்ச் 9- கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 10 தமிழறிஞர்களுக்கு குடியிருப்புக் கான ஒதுக்கீட்டு ஆணைகள் மற்றும் 2 தமிழறிஞர்களுக்கு குடியிருப்புக்கான நிருவாக அனு மதி ஆணைகள் மற்றும் மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு 2022-ஆம் ஆண்டுக்கான கலை ஞர் எழுதுகோல்…

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

தகுதிகள் என்ன? * மோடியைப்பற்றிப் பேச கனிமொழிக்குத் தகுதி யில்லை - அண்ணாமலை, பி.ஜே.பி. >> மோடியைப்பற்றிப் பேச என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று அண்ணாமலை பட்டியலிட்டால் நல்லது! பி.ஜே.பி. என்றால்.... * காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாக்குகளை…

viduthalai

இன்றைய ஆன்மிகம்

கிரேனை கண்டுபிடித்தாரா? திருவள்ளூரில் 41 அடி உயர சிவலிங்கத்திற்குக் கிரேன்மூலம் பால் அபிஷேகம். கிரேனை கண்டுபிடித்தது சிவபெருமானோ?

viduthalai

அப்பா – மகன்

தேர்தல் படுத்தும்பாடு! மகன்: சமையல் எரிவாயு உருளை யின் விலை ரூ.100 குறைப்பு என்று பிரதமர் மோடி அறி வித்துள்ளாரே, அப்பா! அப்பா: எல்லாம் தேர்தல் படுத்தும்பாடு, மகனே!

viduthalai

பக்தி படுத்தும் பாடு சிறுமி பாலியல் வன்கொடுமை:மடாதிபதி கைது

பெங்களூரு மார்ச் 9 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மடாதிபதியை காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளரும் காவல்துறையினரிடம் சிக்கினார். கருநாடகத்தின் துமகூரு மாவட்டம் ஹங்கரனஹள்ளி கிராமத்தில் ஹங்க ரனஹள்னி வித்யாசவுடேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள இந்த கோவிலுக்குச்…

viduthalai

காங்கிரஸ் வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு வயநாட்டில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி

புதுடில்லி, மார்ச் 9 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, 39 தொகு திகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோ சனைக் குழுக் கூட்டம் நேற்று…

viduthalai

ஒரே கேள்வி!

இந்தியப் பொருளாதாரக் கணிப்பு மய்யத்தின் அறிக்கையின் படி 20 - 24 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களில் 44.5% பேர் கடந்த நிதியாண்டில் அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ற…

viduthalai

புதிதாக ஒன்றும் பேசவில்லை

காஷ்மீர் மாநிலத்துக்குப் பிரதமர் மோடி வந்து போனார். புதிதாக அந்தப் பேச்சில் ஒன்றுமில்லை. ஜனநாயகத் தேர்தல், மாநில அந்தஸ்து, வேலை வாய்ப்பு, தினக்கூலி, தொழிலாளர்களுக்கான ஒழுங்குமுறை, மின்தட்டுப்பாடுபற்றி பிரதமர் பேசவேயில்லை. உமர் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சி

viduthalai

மத்திய பிரதேச அரசின் தலைமைச் செயலகத்தில் தீ விபத்து!

போபால், மார்ச் 9 மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அரசின் தலைமைச் செயலகமான வல்லப் பவன் உள்ளது. இன்று (9-4-2024) காலை, தலைமைச் செயலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பாய்ச்சி…

viduthalai

ஜூன் மாதம்வரை கெடு கேட்பதன் பின்னணி என்ன? அதற்குள் மக்களவைத் தேர்தல் முடிந்துவிடும் என்ற தந்திரம்தானே? தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் - ஸ்டேட் வங்கி மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரப் பட்டியலை வெளியிடாதது ஏன்? தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 6 ஆம்…

viduthalai