முப்பெரும் விழாவில் புத்தகங்கள் வெளியீடு, பாராட்டு

வழக்குரைஞர் முத்துக்கிருஷ்ணன், ஜாதி ஒழிப்பு வீரர் தத்தனூர் சி.இராமசாமி, பொன்பரப்பி ஆசிரியர் முத்துக்குமரன் (வயது 94) ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். (உடையார்பாளையம், 10.3.2024) நிகழ்ச்சியில் ஈ.வெ.ரா.மணியம்மையார், தமிழ் மறவர் ஆசிரியர் வை.பொன்னம்பலனார், உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம்…

viduthalai

மோடி அரசில் வெளிப்படைத்தன்மை என்பது அறவேயில்லை!

தேர்தல் ஆணையரின் திடீர் பதவி விலகல், அவசர அவசரமாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் - மக்கள் மத்தியில் அய்யப்பாடும் - அதிர்ச்சியும்! ஜனநாயக விரோத மோடி தலைமையிலான ஒன்றிய அரசை மாற்ற வாக்குச் சீட்டை அரசியல் மாற்று ஆயுதமாகப் பயன்படுத்துவீர்! தமிழர்…

viduthalai

ஒன்றிய பி.ஜே.பி. அரசின் பாராமுகம் காரைக்கால், புதுக்கோட்டை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 22 பேர் கைது

காரைக்கால், மார்ச் 11- காரைக்காலில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழ்நாடு மீனவர் கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை (10.3.2024) கைது செய்தனர். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த சுதன் என் பவருக்கு…

viduthalai

டில்லி விவசாயிகளுக்கு ஆதரவு: சென்னை எழும்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

சென்னை, மார்ச் 11- குறைந்த பட்ச ஆதார விலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தி நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். வேளாண் விலை பொருட் களுக்கு லாபகரமான விலை…

viduthalai

போதை கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்குடன் தொடர்பு : அதிமுக, பாஜகவினர்தான் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

சென்னை, மார்ச் 11- போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் தொடர்புடையவர் கள் பா.ஜ.க., அதிமுகவில்தான் உள்ளனர் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று (10.3.2024) அண்ணா அறிவாலயத்தில், சட் டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் திமுக சட்டப்பிரிவு…

viduthalai

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு சி.பி.அய். விசாரணைக்கு நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி, மார்ச் 11- புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு இரங்கல் செலுத்தும் வகையில் மெழுகுவத்தி ஏந்தி ஊர் வலம் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார். ஊர்வலத்தை மேனாள்…

viduthalai

தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் வெல்லுவதே ஒரே நோக்கம் தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை, மார்ச் 11- "நாற்பதுக்கு நாற்பது என்ற அளவில் வென்றால்தான் நாம் நினைக்கும் அரசியல் மாற்றமானது ஒன்றிய அரசில் நடக்கும். மாநிலங்களை மதிக்கும் ஒன்றிய அரசை அமைக்க வேண்டுமானால் நாம் இங்கு நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும். வெற்றி ஒன்றே உங்களது…

viduthalai

14 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த மதுரவாயல் – துறைமுகம் பாலம் அதி வேகத்தில் பணிகள் தொடக்கம்!

சென்னை, மார்ச் 10- மதுரவாயல் - துறைமுகம் பாலம் திட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய நிலை யில் தற்போது தீவிர வேகத்தில் பணிகள் நடக்கின்றன. 14 ஆண்டு களாக முடங்கி இருந்த இந்த திட்டத்தில் உச்சபட்ச வேகத்தில் சென்று…

viduthalai

அன்னை மணியம்மையார் 105 ஆம் பிறந்த நாள் செய்தி!

அன்னையே நீவிர் மறையவில்லை - வாழுகிறீர்கள்! வாழுகிறீர்கள்!! எங்கள் இரத்தத்தில் உறைந்தும், நிறைந்தும் வாழுகிறீர்கள்! இன்று (10-3-2024) நம் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களது 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா! எளிமை, ஒப்பற்ற தன்னல மறுப்பு, எவராலும் எட்டவே முடியாத…

viduthalai

நோயறிதல்கள் மருத்துவ ஆலோசனை மய்யங்கள்

சென்னை, மார்ச் 10- இந்திய அரசின் தேசிய திட்டமான உன்னத் பாரத் அபியான் உடன் அய்.வி.டி. தயாரிப்புகளின் முன்னணி உற்பத்தியாளரான லார்ட்ஸ் மார்க் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இணைந்து, அய்.அய்.டி. டில்லியின் எஃப்.அய்.டி.டி. அறக் கட்டளையின் முன்முயற்சியில் கிராமப்புற இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு…

viduthalai