உங்கள் கணவர் மோடியின் ஆதரவாளரா? இரவு உணவு அளிக்காதீர்!

பெண்களுக்கு டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வேண்டுகோள் புதுடில்லி, மார்ச் 11 “உங்களுடைய கணவர் மோடி என்று முழக்க மிட்டால் அவருக்கு நீங்கள் இரவு உணவு தரமாட்டேன் எனக் கூறுங்கள்'' என்று டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். டில்லியின்…

viduthalai

பஞ்சாபில் 62 இடங்களில் விவசாயிகள் ரயில் மறியல்

லூதியானா, மார்ச் 11 பஞ்சாபில் 62 இடங்களில் விவசாயிகள் நேற்று (10.3.2024) ரயில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. வேளாண் விளைபொருட் களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூர்வ…

viduthalai

என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்பதா?

வைகோ கண்டனம் சென்னை, மார்ச் 11 என்எல்சி நிறுவன பங்குகளை விற்கும் முடிவை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் நேற்று (10.3.2024) விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல்…

viduthalai

அரியானா பிஜேபி எம்.பி. காங்கிரஸில் இணைந்தார்

புதுடில்லி, மார்ச் 11 அரியாணா ஹிசார் தொகுதி பாஜக எம்.பி. பிரிஜேந்திர சிங் பாஜக.,வில் இருந்து விலகி நேற்று (10.3.2024) காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மக்களவை தேர்தலில் போட் டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக சமீபத்தில் வெளியிட்டது. இதில் பிரதமர்…

viduthalai

தி.மு.க. கூட்டணியில் இணைந்தது குறித்து கமலஹாசன் விளக்கம்

சென்னை, மார்ச் 11- தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநிலங்களவைத் தேர் தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. கூட்டணி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பின்…

viduthalai

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி

சென்னை, மார்ச் 11- இலங்கையில் இருந்து தாயகம் திரும் பியவர்களி டம் அவர்களுக்கு வீடுகட்ட வழங் கப்பட்ட கடனுக்காக அரசிடம் ஒப் படைக்கப்பட்ட நிலப் பத்திரங்களை திருப்பி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் (10.3.2024) தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட…

viduthalai

வயிற்றுப் புண் குணமாகும் – எப்படி?

நாம் உட்கொள்ளும் உணவுகள் செரிப்பதற்காக இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம், பெப்சின் திரவம் போன்ற அமிலங்கள் காலையில் அதிகமாக சுரக்கும். இந்நிலையில் காலை உணவை தவிர்த்தால் இந்த அமிலங்கள் செரிமானம் அடைவதற்கு உணவு இல்லாததால் வயிற்று பகுதிகளை அரிக்கத் தொடங்கும். இதனால் வயிற்றில்…

viduthalai

மதச் சார்பின்மை : வேலியே பயிரை மேயலாமா?

"நீதிமன்றம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பூஜை, சடங்குகள் செய்வதை நிறுத்திவிட்டு, அரசமைப்பு சட்டத்திற்கு தலைவணங்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ் ஓகா கூறியுள்ளார். கடந்த 3ஆம் தேதி மகாராட்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட்டில் புதிய நீதிமன்ற கட்டடத்தின்…

viduthalai

கண்: “வறட்சியைப் போக்க குளிர்ச்சி” வேண்டும்

இன்றைய காலத்தில் அலைபேசி பார்ப்பதும் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இப்படி தொடர்ச்சியாக கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும் போது கண்கள் களைப்படைந்து, வறட்சி ஏற்பட்டு, சிவந்து போதல், எரிச்சல், அரிப்பு…

viduthalai