தமிழர் தலைவரை சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை மரியாதை நிமித்தமாக நேற்று (11-3-2024) சந்தித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மற்றும் கே.வி.தங்கபாலு உடன் இருந்தனர் - (சென்னை பெரியார் திடல், 11-3-2024)

viduthalai

சென்னை மாவட்டத்தில் 162 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் சென்னை,மார்ச் 12-- தமிழ்நாடு மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 10.3.2024 அன்று சைதாப்பேட்டை, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக் கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், சென்னை மாவட்டத்திற் குட்பட்ட 162…

viduthalai

தமிழ்நாட்டுக்கு புதிய தேர்தல் ஆணையர் நியமனம்

சென்னை, மார்ச் 12- வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலராக இருந்த பா.ஜோதி நிர்மலாசாமி, மாநில தேர்தல் ஆணை யராக நியமிக்கப்பட்டுள் ளார். சமீபத்தில் மாநில தேர் தல் ஆணையரின் பதவிக் காலத்தை பதவி யேற்றதில் இருந்து 5 ஆண்டுகள் அல்…

viduthalai

தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நியாயமான கேள்வி

தமிழ்நாடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வராத பிரதமர் இப்பொழுது வருவது ஏன்? எல்லாம் தேர்தல் கண்ணோட்டம்தான்! பிரதமரின் பயணம் வெற்றுப் பயணமே! தருமபுரி, மார்ச் 12- தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில் 560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள் ளப்பட்டுள்ள…

viduthalai

ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, மார்ச் 12 ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப் படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரச மைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இன்று (12-3-2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள…

viduthalai

ஒரே கேள்வி!

ஒட்டுமொத்த இந்தியாவின் உற்பத்தித் துறையில் ஈடுபடும் பெண்களில் தமிழ்நாட்டுப் பெண்கள் மட்டும் 41.2%. குஜராத் 5- 7% மட்டுமே! உத்தரப்பிரதேசம் 2.7% பெற்று கடைசி நிலையில்! பெண்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் பின்பற்ற வேண்டியது சங்கிகளின் குஜராத்-உ.பி. மாடலா? தமிழ்நாட்டின் திராவிட மாடலா?

viduthalai

அப்பா – மகன்

சாதிக்க முடியுமா? மகன்: பெண்கள் முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் எழுதப்படும் என்று பிரதமர் பேசியிருக்கிறாரே, அப்பா! அப்பா: ஹிந்துராஜ்ஜியம் அமைப்போம் என்று சொல்லுபவர்கள் இதனை சாதிக்க முடியுமா, மகனே?

viduthalai

202 நாடுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 4,200 ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு அறிக்கை! – கி.வீரமணி

இந்தியாவில் ஜனநாயகம் 18 விழுக்காடு மட்டுமே! மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக உரிமைகள் சீரழிந்து முழுமையான எதேச்சதிகாரமே தலைதூக்கும்! 202 நாடுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 4,200 ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு அறிக்கை! ஆய்வறிக்கையை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை!…

viduthalai

விலங்குகளை ரசிப்பார் ஆனால் அவதிப்படும் மணிப்பூருக்கு செல்ல மாட்டார் அவர்தான் பிரதமர் மோடி காங்கிரஸ் வருணனை

புதுடில்லி, மார்ச் 12- காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- பிரதமர் மோடி தனது பல் வேறு பயணங்களுக்கு இடையே அசாமின் காசி ரங்கா தேசிய பூங்காவில் நேரத்தை…

viduthalai

“பெரியாரும் அறிவியலும்” – நூல் வெளியீடு

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் "பெரியாரும் அறிவியலும்" என்ற நூலும் மற்ற திராவிடர் கழக நூல்களும் வெளியிடப்பட்டன. பெரியாரியல் சிந்தனையாளர்கள் கழகத் தோழர்கள் மற்றும் பொது அமைப்பைச் சார்ந்தவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இந்த நிகழ்வை மலேசியா பெரியார் அமைப்பின் தலைவர் மு.கோவிந்தசாமி ஏற்பாடு…

viduthalai