வகுப்புரிமை அவசியம்

ஜாதி பேதநிலை உள்ள நாட்டில் கல்வி, பொது வாழ்வில் அந்தஸ்து, பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் அவரவர்களுக்கு அளவு விகிதம் இல்லாவிட்டால் பகை, குரோதம்ணீநீ, மோசடி முயற்சியோடுதான் வாழ நேரிடும். (பெரியார் 99ஆவது பிறந்தநாள் மலர், பக்கம் 135)

viduthalai

அன்னை மணியம்மையாரின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – தமிழ் மறவர் பொன்னம்பலனார் – உடையார்பாளையம் வேலாயுதம் ஆகியோரின் தொண்டறத்தைப் பாராட்டி நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் நெகிழ்ச்சியுரை!

ஏன் கருப்புச் சட்டை அணிந்திருக்கிறீர்கள்? ஏன் ‘விடுதலை’ படிக்கிறீர்கள்? ஏன் ‘விடுதலை’யை வாங்குகிறீர்கள்? என்று கேள்வி கேட்பவர்களைப்பற்றி கவலைப்படாதவர் தமிழ்மறவர் பொன்னம்பலனார்! உடையார்பாளையம் வேலாயுதம் உயிர்த்தியாகம் செய்தார்; பொன்னம்பலனார் வாழ்க்கையையே தியாகம் செய்தார்! உடையார்பாளையம், மார்ச் 15 நீங்கள் ஏன் கருப்புச்…

viduthalai

ஒரே கேள்வி!

2014ஆம் ஆண்டு பெட்ரோல் ரூ71.41 ஆகவும், டீசல் ரூ56.71 ஆகவும் இருந்த விலை, கடந்த 10 ஆண்டு கால மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் முறையே ரூ.102.63 ஆகவும், ரூ.94.24 ஆகவும் உயர்ந்திருக்கிறது. கச்சா எண்ணெய்யின் விலை பல மடங்கு குறைந்தபின்னும், உக்ரைன்…

viduthalai

அப்பா – மகன்

ஈழத் தமிழர்களுக்கு... மகன்: குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு ஏன் இடமில்லை என்பதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நீண்ட விளக்கத்தை கொடுத்துள்ளாரே, அப்பா! அப்பா: ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை இல்லாததுபற்றி அமித்ஷா வாய் திறக்கவில்லையே, மகனே!

viduthalai

பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் சூடு!

"தேர்தல் பத்திரத்தின் எண்" உள்ளிட்ட முழு விவரங்களையும் வழங்க எஸ்பிஅய்-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! புதுடில்லி, மார்ச் 15 தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந் தது. அதன்படி எஸ்பிஅய். வங்கி தேர்தல் ஆணையத்திடம்…

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

தேர்தல் நெருங்க நெருங்க.... * பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் இரண்டு குறைப்பு. - ஒன்றிய அரசு அறிவிப்பு >> தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும் என்னென்ன ‘ஜூம்லா'க்கள் நடக்குமோ? இதில் அடக்கமோ? * வளர்ச்சித் திட்டங்களை உரிய நேரத்தில்…

viduthalai

நாட்டுப் பற்றுகுறித்து எங்களுக்கு யாரும் பாடம் நடத்தவேண்டாம் என்று கேள்விக்கணைகளை விடுத்த நமது முதலமைச்சர் உரையை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை!

10 ஆண்டுகாலம் தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே செய்யாத மோடி - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன்வராத பிரதமர்! ஓட்டு கேட்க மட்டும் தமிழ்நாட்டுக்கு வருவது ஏன்? ஒரு கண்ணில் வெண்ணெய்யும் - மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன்? என்றுதான் பிரதமரைக்…

viduthalai

நன்கொடை

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இராஜேந்தர் - சரித்தா இணையர்களின் மகள் மகன்வி-யின் 5-ஆம் ஆண்டு பிறந்தநாள் (14-03-2024) மகிழ்வாக - கழகத் தோழர் இனியரசன் - ரேகா இணையர்களின் சார்பாக 1000 ரூபாய் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இனிய பிறந்தநாள்…

viduthalai

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு

அம்பேத்கர் முன் னணி கழகம் தொடர்ந்து தி.மு.க.-விற்கு ஆதர வாக செயல்பட்டு வருகி றோம். வரும் நாடாளு மன்றத் தேர்தலிலும் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச் சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமை யிலான திமுக கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட உள்ளோம்…

viduthalai

16.3.2024 சனிக்கிழமை இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? பெருமுழக்கம், தெருமுழக்கம், பொதுக்கூட்டம்

பெ.நா.பாளையம் : மாலை 6 மணி * பெ.நா.பாளையம், பேருந்து நிலையம் * தலைமை: த.வானவில் (ஆத்தூர் மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: சங்கர்சுதா (பகுத்தறி வாளர் கழகம்) * முன்னிலை: அன்பு (எ) மருதமுத்து (தி.மு.க. ஒன்றிய செயலாளர்), என்.பி.வேல்முருகன்…

viduthalai