பிஆர்எஸ் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்தனர்
அய்தராபாத், மார்ச் 18 தெலங்கானாவில் எதிர்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தை ஆளும் காங் கிரஸ் கட்சியில் (17.4.2024) இணைந்தனர். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சிக்கு…
சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி தி.மு.க. 42 அ வட்ட தி.மு.க. அலுவலகம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி தி.மு.க. 42 அ வட்ட தி.மு.க. அலுவலகம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டடம், தந்தை பெரியார் படிப்பகம் ஆகியவற்றை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
தாம்பரத்தில் அன்னை மணியம்மையார் நினைவுநாள்
தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையத்தில் அன்னை மணியம்மையார் நினைவு நாளில் அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. நிகழ்வில் மாவட்ட தலைவர் ப.முத்தையன்,மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன்,நா.மீனாம்பாள், எஸ்.ஆர். வெங்கடேஷ், தையற்கலைஞர் முருகன் மற்றும் தாம்பரம் சு.மோகன்ராஜ் ஆகியோர்…
அரூர் தோழர் மார்க்ஸ் மறைவு! கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
அரூர், மார்ச் 18- அரூர் நகர பகுத்தறி வாளர் கழக செயலாளர் தோழர் மார்க்ஸ் உடல்நிலை குறைவு ஏற் பட்டு பெங்களூர் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் 11.3.2024ஆம் தேதி மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடல் சொந்த…
சென்னை – ஓட்டேரியில் கழகப் பிரச்சாரக் கூட்டம்
சென்னை, மார்ச் 18- வடசென்னை மாவட்டக் கழக சார்பில், 8.3.2024 அன்று ஓட்டேரி வெங்கட்டம்மாள் சமாதி தெரு - அய்ந்து விளக்கு அருகில், 'இந்தியா' கூட்டணி வெல்ல வேண்டும் - ஏன்?" என்கின்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. த.இளவரசி…
புதுச்சேரி ஏம்பலத்தில் தந்தை பெரியார் படம் – இல்லம் திறப்பு விழா
புதுச்சேரி, மார்ச் 18- புதுச்சேரி, நெட்டப் பாக்கம் கொம்யூன் தலைவர் தெ.தமிழ்நிலவன் (எ ) பக்கிரியின் அன்னை இல்லம் அறிமுக விழா 13.03.2024 புதன் கிழமை காலை 8.00 மணியளவில் ஏம்பலத்தில் நடைபெற்றது. புதுவை மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ.…
ப.சுப்பராயன் உடலுக்கு மாலை வைத்து மரியாதை
விழுப்புரம் மாவட்ட கழக தலைவர் மறைந்த ப.சுப்பராயன் உடலுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: விழுப்புரம் பெருநகர திமுக செயலாளர் சக்கரை, தலைமைக் கழக அமைப்பாளர் பரிதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர்…
அன்னை மணியம்மையார் பிறந்தநாள் குடியாத்தத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற குடும்பவிழா
குடியாத்தம், மார்ச் 18- வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 10.3.2024 அன்று காலை 10.30 மணியளவில் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குடி யாத்தம் ஒன்றிய பெரும்பாடி கிராமத்தில் வேலூர் மாவட்ட மகளிரணி மகளிர் பாசறை மற்றும் வேலூர் மாவட்ட…
நன்கொடை
தாராபுரம் மாவட்டம் கணியூர் ச. ஆறுமுகம் திருச்சி சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு மார்ச் மாதத்திற்கான ரூபாய் 1000 வழங்கினார். நன்றி!
பெரியார் பிஞ்சு சந்தா
கும்பகோணம் கழக மாவட்டம்,கபிஸ்தலம் சுயமரியாதைச் சுடரொளி தி.கணேசன் அவர்களின் பேரன் புவியாற்றல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் பிஞ்சுக்கான சந்தாவினை வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர்கள் வி.மோகன், ஆ.வெங்கடேசன்
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாள் உலக மகளிர் நாள் விழா: பொது மருத்துவம் – மார்பகம் – கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை முகாம்
திருச்சி, மார்ச் 18- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் உலக மகளிர் நாளினை முன்னிட்டு பொது மருத்துவ முகாம், மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்று நோய் பரிசோதனை…
