ஜாதி மறுப்பு இணையேற்பு

நித்யசிறீ - கதிரவன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை தலைமைக்கழக அமைப்பாளர் வி. பன்னீர்செல்வம் தலைமையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (சென்னை, 18.3.2024)

viduthalai

ரூ.100 கோடி நிதி தந்த 1 மாதத்தில்.. பா.ஜ.க. அரசின் ஒப்பந்தம்! பிரஷாந்த் பூஷன் கேள்வி

புதுடில்லி, மார்ச் 18- மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப் ராஸ்ட்ரக்சர் லிமிடெட், தேர்தல் பத்திரங்கள் மூலம் பல கோடிகளை வழங்கியது குறித்து மூத்த வழக் குரைஞர் பிரஷாந்த் பூஷன் கேள்வி எழுப்பி உள்ளார். மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், தேர்தல்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

18.3.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦ தேர்தல் பத்திரங்கள் பெற்ற கட்சிகளின் விவரங் களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பாஜக ரூ.6986.5 கோடி பெற்றுள்ளது அம்பலம். ♦ மக்களை பிளவுபடுத்தும் பா.ஜ. விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும்: மும்பையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில்…

viduthalai

வருமான வரித்துறை – சி.பி.அய் – அமலாக்கத் துறை – ஈவிஎம் இந்த நான்கும்தான் மோடியின் ஆபத்தான ஆயுதங்கள்! – தமிழர் தலைவர் கி.வீரமணி

தேர்தல் முடிந்து புதிய அரசுக்கான திட்டங்களை இப்பொழுதே வகுக்கிறார்களாம் - இதன் பின்னணியில் இருப்பவை என்ன? எந்தத் தொலைக்காட்சி அலைவரிசையைத் திறந்தாலும் மோடிதானா? வருமான வரித்துறை - சி.பி.அய் - அமலாக்கத் துறை - ஈவிஎம் இந்த நான்கும்தான் மோடியின் ஆபத்தான…

viduthalai

சிறுபான்மையினருக்கு எதிரானது.. சி.ஏ.ஏ. அமலாக்கத்தை தடை செய்க!

உச்சநீதிமன்றத்தை நாடியது கேரள அரசு திருவனந்தபுரம், மார்ச் 18- சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங் கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கேரள அரசு சிஏஏ-வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியுள் ளது. இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்ட…

viduthalai

தன் சொந்த இயலாமையை மறைக்க தி.மு.க. மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மார்ச் 18- “விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்?... தன் சொந்த இயலாமையை மறைக்கத் திமுக மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப் பார்கள்” என தமிழ்நாடு…

viduthalai

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை விவரம்

புதுடில்லி, மார்ச் 18- தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய விவ ரங்களை தேர்தல் ஆணை யம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.6,986.5 கோடி, திரிண மூல் காங்கிரஸ் ரூ.1,397 கோடி, காங்கிரஸ் ரூ.1,334.35 கோடி பெற்றுள்ளன. தமிழ்நாட்டைப்…

viduthalai

தேர்தல் பத்திரங்கள் என்பது ஒரு பரிசோதனை முயற்சியாம் அலட்சியமாக சொல்கிறது ஆர்.எஸ்.எஸ்.

நாகபுரி, மார்ச் 18- "தேர்தல் பத் திரங்கள் என்பவை ஒரு பரிசோ தனை முயற்சி. அவை எந்த அள வுக்குப் பயனளிக்கும் என்பதற்கு காலம்தான் பதிலளிக்க வேண்டும்' என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செய லாளர் தத்தாத்ரேய ஹொசபாலே தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின்…

viduthalai

வித்தியாசமான ஒரு சுவரொட்டி : “தம்பி! ஒரு டீ!”

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை விட, தற்போதைய பா.ஜ. ஆட்சியில் ஜிஎஸ்டி, பெட் ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை, சுங்கக்கட்டணம் உயர்வு காரணங்களால் ஒவ்வொரு பொருளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆடம்பரப் பொருட்கள் மட்டு மின்றி, மக்களின் அடிப்படை…

viduthalai

தமிழ்நாட்டில் ராகுல் – கார்கே சூறாவளிப் பிரச்சாரம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தகவல் சென்னை, மார்ச் 18- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று (17.3.2024) காலை சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் களுக்கு பேட்டி…

viduthalai

தனது வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிகொடுத்த வாக்குறுதி அதோ கதி! இதில் இந்திய மக்களுக்கு ‘கேரண்டி’ தரலாமா? – குடந்தை கருணா

மோடி பிரதமரானதும், 2014இல் தனது முதல் சுதந்திர நாள் உரையில் ஸ்மார்ட் பள்ளிகள், அடிப்படை சுகாதார வசதிகளுக்கான உலகளாவிய அணுகல் மற்றும் வீடற்ற கிராம மக்களுக்கு பக்கா வீடுகள் போன்ற வாக்குறுதிகளுடன் சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா (ஷிகிநிசீ) திட்டத்தை அறிவித்தார்.…

viduthalai

மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ தி.மு.க. பணம் வசூலிக்கவில்லை

எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு பதில் சென்னை, மார்ச் 18- நாங்கள் யாரையும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்க வில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் கருத்துக்கு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுப்பணித்துறையின் ஒப்…

viduthalai