2ஜி வழக்கு குறித்து தவறான பிரச்சாரம் செய்வதா? தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. மீது தி.மு.க. புகார்

சென்னை,மார்ச் 23- தேர்தல் ஆணையத்தின் வரை முறைகளுக்கு எதிராக, 2-ஜி வழக்கு குறித்து தவறான பிரச்சாரம் செய்வதாக பா.ஜனதா மீது நடவ டிக்கை எடுக்கவேண்டும் என தி.மு.க. அமைப்புச் செயலாளர் தேர்தல் ஆணையருக்கு புகார் தெரிவித்துள்ளார். 2-ஜி வழக்கு பரப்புரை இந்திய…

viduthalai

விளம்பர வழக்கில் தாக்கீது எதிரொலி உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது பதஞ்சலி

புதுடில்லி, மார்ச் 23- பதஞ்சலி ஆயுர்வேத நிறு வனத்தின் நிர்வாக இயக் குநரும், யோகா குரு பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளரு மான ஆச்சார்யா பாலகி ருஷ்ணா, நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் அதன் மருத்துவத் திறன் குறித்த தவறான விளம்பர கூற்றுக்காக உச்ச நீதிமன்…

viduthalai

ஒன்றிய ஆட்சியில் மாற்றம் ஏற்படட்டும்! நீட் தேர்வு விலக்கு அளிக்கப்படும்: கனிமொழி பேட்டி

தூத்துக்குடி, மார்ச் 23- "ஒன் றியத்தில் ஆட்சிமாற்றம் ஏற் பட்டதும் 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும்" என்று தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.சார்பில் 2ஆவது முறையாக கனிமொழி, வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். இதையடுத்து அவர்…

viduthalai

பெரம்பலூரில் தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

பெரம்பலூர், மார்ச் 23- பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்‌.அருண் நேரு, தேர்தல் நடத்தும் அலுவலர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் அவர் களிடம் நேற்று (22.03.2024) வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபா…

viduthalai

அன்னை மணியம்மையாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாள்

அன்னை மணியம்மையாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாளில் (16.3.2024) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் விவரம் வருமாறு: புதுச்சேரி புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் 16.03.2024 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் அன்னை மணியம்மையாரின்…

viduthalai

கன்னியாகுமரி மாவட்டத்தில் கழக நூல்கள் பரப்புரை

நாகர்கோவில், மார்ச் 23- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக கழக நூல்கள், தந்தை பெரியார் மற்றும் ஆசிரியருடைய நூல்கள் பரப்புரை நிகழ்ச்சி நாகர் கோவில், ஒழுகினசேரி தந்தை பெரியார் மய்யத் தில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட் டத் தலைவர்…

viduthalai

ஆத்தூரில் தெருமுனைக்கூட்டம்

ஆத்தூர், மார்ச் 23- தெரு முழக்கம் - பெரு முழக்கக் கூட்டம் 20.3.2024 புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் நீ.சேகர் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் த.வான வில் தலைமை யேற்று உரையாற்றினார்.…

viduthalai

அரூர் கொலகம்பட்டியில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா

அரூர், மார்ச் 23- அரூர் உலகம்பட்டி யில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா கலை நிகழ்ச் சியுடன் எழுச்சி திருவிழாவாக நடைபெற்றது. அரூர் கழக மாவட்ட திரா விடர் கழக மகளிர் அணி மக ளிர் பாசறை சார்பில் அன்னை மணியம்மையார் 105ஆம்…

viduthalai

சேலம் கழக தொழிலாளரணி கலந்துரையாடல்

சேலம், ஆத்தூர் மாவட்ட கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில தொழிலாளரணி செயலாளர் மு. சேகர் மற்றும் தொழிலாளர் பேரவைத் தலைவர் கருப்பட்டி கா. சிவா ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.

viduthalai