தஞ்சையில் நடைப் பயிற்சியின் போது வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்
தஞ்சை, மார்ச் 24- மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.3.2024) காலை தஞ்சையில் நடைப்பயிற்சியின் போது வாக்கு சேகரிப் பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.…
டி.எம்.எஸ். நூற்றாண்டு நிறைவு
டி.எம்.எஸ். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் திரைத்துறைப் பாடகராக இருந்தவர். பத்மசிறீ, கலைமாமணி விருதுகளைப் பெற்றவர். 2010ஆம் ஆண்டில் கோவையில் நடந்த, செம்மொழி மாநாட்டிற்காக உருவான ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ என்ற பாடல்தான் அவர் பாடிய கடைசிப் பாடல். இன்று மார்ச் 24…
கழக தொழிலாளரணி கலந்துரையாடல்
சேலம், மார்ச் 24-- திராவிடர் கழக தொழிலாளரணி கலந்துரையா டல் கூட்டம் 21.3.2024 வியாழன் காலை 11.30 மணிக்கு சேலம் மாவட்ட தொழிலாளரணி அலு வலகத்தில் மாவட்ட தலைவர் கே.எம். கணேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெ. கரு ணாகரன்…
விழுப்புரம் மாவட்ட தலைவர் ப.சுப்பராயன் அவர்களின் இறுதி நிகழ்வு
விழுப்புரம், மார்ச் 24- விழுப்புரம் மாவட்டகழகத் தலைவர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ப.சுப்ப ராயன் அவர்கள் 18.3.2023 அன்று அதிகாலை 3 மணியளவில் இயற்கை எய்தினார். அவரது இறதி நிகழ்ச்சி 19.3.2024 அன்று பகல் 3 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக…
வெள்ள பாதிப்பின் போது வராத பிரதமர் ஓட்டுக்காக மட்டும் ஓடோடி வருவது ஏன்? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
மதுரை, மார்ச் 24 மதுரையில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;"கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்தார். எய்ம்ஸ் மருத் துவமனைக்கு அடிக்கல் நாட்டி விட்டு சென்றார். அந்த கல்லை…
ஒரு தொகுதியில்கூட பிஜேபி இரண்டாம் இடத்திற்கு வந்து விடக்கூடாது : கனிமொழி எம்.பி. பேச்சு
தூத்துக்குடி, மார்ச் 24: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் மக்களவை உறுப்பினர் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான…
வங்கிகள் மூலம் லஞ்சம் வாங்குவதே தேர்தல் பத்திர திட்டம் உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை காங்கிரஸ் கோரிக்கை
புதுடில்லி, மார்ச் 24: ''ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திர திட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்,'' என, காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார். தேர்தல் பத்திர திட்டத்தை, பிரதமர் மோடி…
ஆளுநரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசும் மனு
புதுடில்லி, மார்ச் 24 : கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசுக்கும் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் கேரள சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்…
கெஜ்ரிவால் கைதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு
புதுடில்லி, மார்ச் 24: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், டில்லி நீதிமன்றத்தில் 22.3.2024 அன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 7 நாளில் அமலாக்கத் துறை காவலில் அனுப்ப நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதையடுத்து அமலாக்கத்…
ஆளுநருக்கு அரசியல் ஆர்வம் இருந்தால் பதவி விலகி தேர்தலில் போட்டியிடட்டும் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அறிக்கை
சென்னை, மார்ச் 24: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வேண்டும் என்றும் இல்லாவிட்டால் குடியரசுத் தலைவர் அவரைப் பதவி நீக் கம் செய்யவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவள வன் தெரிவித்துள்ளார். இது குறித்து…
