தி.மு.க. கூட்டணியை ஆதரித்து வரும் 29ஆம் தேதி முதல் கமலஹாசன் பிரச்சாரம் தொடக்கம்
சென்னை,மார்ச் 25- மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரசார வழிகாட்டுதல் கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை யில் சென்னை தியாகராயர் நகரில் நேற்று (24.3.2024) நடைபெற்றது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து ஈரோட்டில் இருந்து…
பா.ஜ.க.வின் வழிப்பறிக் கொள்ளை!
சங்கர் எடுத்த சிவாஜி படம் தான் சங்கிகளின் "எலக்டோரல் பாண்ட்" ஊழலுக்குக் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் தொழிலதிபர்களை மிரட்டி, உங்கள் கருப்புப் பணத்தில் பாதியை எனக்குக் கொடுத்து விடுங்கள், இல்லையென்றால் அரசிடம் சொல்லி மொத்தப் பணத்தையும்…
இதுதான் பிஜேபி
நேற்று வரை கூட்டணிக் கட்சியில் பங்கு; இன்றோ சிக்கிமில் ஊழல் ஆட்சி எனப் புகார் கேங்டாக், மார்ச் 25- சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ். கே.எம்) உடனான கூட்டணியை பா.ஜ.க. முறித்துள்ளது. அங்கு தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.…
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மார்ச் 31-ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பேரணி
புதுடில்லி,மார்ச் 25- டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மார்ச் 31-ஆம் தேதி 'இந்தியா' கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்பட உள்ளது. டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை…
மக்களாட்சி மலர ஜனநாயகம் உயிர் பெறட்டும்! – மு.வி. சோமசுந்தரம்
சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில், 4.3.2024 தேதியில் கோடை சூட்டுடன், அரசியல் களத்தில், சூடான விவாதப் பொருளாக உள்ள 'தேர்தல் பத்திரம் குறித்து 'தேர்தல் பத்திரமும் - உச்சநீதிமன்ற தீர்ப்பும்' என்ற தலைப்பில், தமிழர் தலைவரின் சிறப்…
பொய்யின் மறுபெயர் பா.ஜ.க.!
பெங்களூருவில் உள்ள உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரும் கருநாடக மாநிலம் ஷிவமோகா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய புலனாய்வு அமைப்பு உறுதி செய்துள்ளது. இவர்கள் கேரளா சென்று அங்கிருந்து சென்னை வழியாக ஆந்திராவிற்கு தப்பி உள்ளனர். இதனால்…
அறிவைக் கொன்ற கடவுள்
மனித நலத்துக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட சாதனமன்று கடவுள். கடவுள் கதை முட்டாள்களுக்குத் தோன்றிய தோற்றம். இது உலக அறிவையே பாழாக்கி விட்டது. 'சிறு குழந்தையின் கையில் கிடைத்த நெருப்புப் பந்தம் வீட்டையே, ஊரையே எரித்துச் சாம்பலாக்கியது' என்பது போலக் கடவுள் எண்ணம் அறிவையே…
ஒரே கேள்வி!
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக பூடான் சென்றுள்ள நிலையில் அந்நாட்டுக்கு ரூ.10,000 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் மழை, வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது நிவாரண நிதி என்று தேசியப் பேரிடர் நிதியிலிருந்து ஒரு பைசாவைக் கூட…
மத்திய பிரதேசம்: மகாகாலேஸ்வரர் கோவிலில் தீ விபத்து; 13 பேர் காயம்
உஜ்ஜைன், மார்ச் 25 மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நக ரில் மகாகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இன்று (25-3-2024) காலை கருவறையில் பூஜைகள் நடந்து கொண்டிருந்தன. இதற் காக காலையிலேயே மக்கள் அதிக அளவில் திரண்டிருந் தனர். பலர் காத்திருந்தனர்.…
கைதுகள் ஏன்?
70 ஆண்டு களுக்குப் பிறகு ஆம் ஆத்மி என்னும் கட்சி டில்லி மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது. அவர்கள் தமிழ்நாட்டு மாடலை முன்னுதாரணமாகக் கொண்டு ஏழைகள் படிக்கும் பள்ளியை உயர்தர கல்வி நிலையங்களாக நவீன வசதிகளோடு மாற்றினர். ஏழை மக்கள் வாழும் பகுதிகளிலேயே…
இ.மு.சுப்பிரமணியம் நினைவுநாள் [24.3.1975] இந்நாள் இ.மு.சுப்பிரமணியம் நினைவு நாள்.
சென்னை மாகாண தமிழ்ச் சங்கம் அமைத்த வர்கள் இ.மு.சுவும், தந்தை பெரியாரும் ஆவர். 1932இல் பாடநூல்களுக்கான அரசு கலைச்சொற்கள் சமஸ்கிருதமாக இருந்ததால் இதற்கு எதிர்ப்புக்கூறி 1936இல் இ.மு.சுப்பிரமணியத்தின் தலைமையில் கூடி சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்து சமஸ்கிருதச் சொற்களைத் தவிர்த்து…
