தஞ்சை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலி தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்.
தஞ்சை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலி தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். தமிழர் தலைவர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: சட்டமன்ற உறுப்பினர்கள், துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கழக ஒருங்கிணைப்பாளர்கள்: தஞ்சை இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன்,…
நிதி அளித்தால் மட்டுமே அரசு ஒப்பந்தங்கள்
புதுடில்லி, மார்ச் 24- ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேர்தல் பத்திரத்தில் வெளிப் படைத்தன்மை இல்லை என் றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தில் பொதுநல…
கருநாடகத்தில் குழப்பம் தேர்தலில் சுயேச்சையாக களம் இறங்குகிறார் பா.ஜ.க. மூத்த தலைவர் ஈஸ்வரப்பா
பெங்களூரு, மார்ச் 24- கருநா டக மேனாள் துணை முதலமைச் சரும், பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா தனது கருத்துக ளாலும் நடவடிக்கைகளாலும் எப்போதும் பரபரப்பை கிளப் புவார். கடந்த ஆண்டு சட்டப் பேர வைத் தேர்தலில் அவருக்கு சீட் வழங்காததால் பாஜகவில்…
மதத்தை அடிப்படையாகக் கொண்டு வாக்கு சேகரிக்கும் பிரதமர் மோடி மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக!
தலைமைத் தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் மனு! சென்னை, மார்ச் 24- மதத்தை அடிப்படை யாகக் கொண்டு வாக்குச் சேகரிக்கும் பிரதமர் நரேந்திர மோடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலைமைத் தேர்தல் ஆணையரிடம் தி.மு.கழகம் சார்பில்…
அரவிந்த் கெஜ்ரிவால் கைது “இந்தியா” கூட்டணி தேர்தல் ஆணையத்திடம் முறையிடும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா
கொல்கத்தா, மார்ச் 24- டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப் பதற்கு மேற்கு வங்க முதல மைச்சர் மம்தா கடும் கண் டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதி வில், “மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முதலமைச்சரான…
பா.ஜ.க.வின் பாணி தொடர்கிறது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ. 50 கோடி பேரம் முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு
பெங்களூரு, மார்ச் 24- கரு நாடக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க பா.ஜனதா தலா ரூ.50 கோடி பேரம் பேசுவதாக முதலமைச்சர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறி யுள்ளார். காங்கிரஸ் ஆட்சி கருநாடகத்தில் காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி…
ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் – பி.ஜே.பி. கூட்டணி முறிந்தது
புவனேஸ்வர், மார்ச் 24- ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலில் பாஜகதனித்துப் போட்டியிடுகிறது. ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மாநிலத்தில் 21 மக்களவைத் தொகுதிகளும் 147…
சூழல்களுக்கு ஏற்றவாறு கட்டுமானங்களை அமைக்க விழிப்புணர்வு பிரச்சாரம்
சென்னை, மார்ச் 24- சென்னை யைத் தலைமையிடமாகக் கொண்டஇந்தியாவின் முன்னணி டிஎம்டி கம்பி தயா ரிப்பு நிறுவனமான ஏஆர்எஸ் குழுமம், தங்களின் புதிய தயாரிப்பான ஏஆர்எஸ் 550டி சிஆர்எஸ்ஸை அறிமுகப்படுத் தியது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏஆர்எஸ் குழு,…
டில்லி மதுபான கொள்கை விவகாரத்தில் சிக்கிய நிறுவனத்திடம் இருந்து பா.ஜ.க.-வுக்கு கோடி கோடியாக தேர்தல் பத்திர நிதி
புதுடில்லி, மார்ச் 24- டில்லி மதுபான வழக்கில் அப்ரூவராக மாறிய சரத்ரெட்டியின் நிறுவ னம் பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்தது தெரிய வந்துள்ளது. கடந்த 2022 நவம்பரில் கிuக்ஷீஷீதீவீஸீபீஷீ றிலீணீக்ஷீனீணீ நிறுவனத்தின் இயக்குநர் சரத்ரெட்டி கைதான நிலையில், அதனைத் தொடர்ந்து…
ஒற்றை ஆட்சி முறையை உருவாக்க முனைப்பாக உள்ள மோடி அசோக் கெலாட் குற்றச்சாட்டு
ஜெய்ப்பூர், மார்ச் 24- நாட்டில் ஜனநாயகத்தை அழித்து, சீனா, ரஷ்யா போன்ற அமைப்பை உருவாக்குவதில் பாஜக குறியாக உள்ளது என்று கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது தொடர் பாக ஒன்றிய அரசை கண்டித் துள்ள ராஜஸ்தான்…
