சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதி இன்றி கட்டுமானங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, மார்ச் 28- சிதம்பரம் நடராஜர் கோயில் புரா தன சின்னமாக அறிவிக் கப்படவில்லை என ஒன் றிய தொல்லியல் துறை யும், இந்து சமய அற நிலையத் துறையும் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளன. சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு…
புதுச்சேரி இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து
புதுச்சேரி, மார்ச் 28 திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் தஞ்சையில் நடை பெற்றது. "தமிழர் தலைவர்" கி.வீர மணி தலைமையில் இந்தியா கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றிப் பெற செய்வதெனத் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் புதுச்…
அப்பா – மகன்
என்ன சம்பந்தம்? மகன்: சிதம்பரம் நடராஜர் கோவிலை புராதன சின்னமாக அறி விக்க வில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளதே, அப்பா! அப்பா: புராணத்திற்கும் - புராதனத்துக்கும் என்ன சம்பந்தம், மகனே? *** அவர்களின் புத்தி, யுக்தி...! மகன்:…
சிரிப்பதா, அழுவதா?
கன்னியாகுமரி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத், நான்கு மாதங்களுக்குமுன் தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க.வில் இணைந்தார். நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதுதான் படுதமாஷ்! ‘‘பா.ஜ.க.வும் - அ.தி.மு.க.வும் ஒரே மாதிரியான செயல்பாடுகள், கொள்கைகளுடன் மக்களைச் சீரழித்து வருகின்றன'' என்றாரே, பார்க்கலாம்! சிரிப்பதா,…
செய்திச் சிதறல்…!
மவுனம் காப்பது ஏன்? இந்தியாவை பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடாக பி.ஜே.பி. மாற்றியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிராகக் குற்றம் நடைபெற்றால், கொதித்து எழும் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி, எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியாத மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
பிரதமர் மோடியின் வாக்குறுதிகளுக்கு ‘‘கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை!”
விருதுநகர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நையாண்டி கிருஷ்ணன்கோயில், மார்ச் 28- இந்தியா கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச் சருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று (27-03-2024) விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோயிலில்…
மதுரையில் அன்னை மணியம்மையார் நினைவு நாள் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் மதிவதனி உரை
மதுரை, மார்ச் 28- மதுரையில் 24.3.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை கே புதூர் அருகில் உள்ள அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாநகர் மாவட்ட கழகம் நடத்திய தொண் டறத்தாய் அன்னை மணியம் மையார் நினைவு நாள்…
29.3.2024 வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
நாகர்கோவில்: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம் ஒழுகினசேரி, நாகர்கோவில். * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (கழக மாவட்டத் தலைவர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (கழக மாவட்டச் செயலாளர்) * பொருள்: திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், தேர்தல்…
தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!
அன்னை மணியம்மையார் வீரத்தின் விளைநிலம் - விவேகத்தினுடைய கருவூலம் - அமைதிப் பூங்கா - ஆவேசப்படவேண்டிய நேரத்தில், ஆவேசப்பட்டு, ஒரு முழுமையான செயல்திறனை உருவாக்கிய ஒரு தலைமை! அப்படிப்பட்ட தலைமையில் பழகிய நாங்கள், லட்சியத்திற்காக, கொள்கைக்காக எந்த விலையும் கொடுப்போம்; எங்களையும்…
ரஷ்யாவின் டான் மாநில தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) மற்றும் ரஷ்யாவின் டான் மாநில தொழில்நுட்ப பல்கலைக்கழத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வெ.இராமச்சந்திரன் தலைமையில் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர்.…
