செம்மர கடத்தல் உள்பட 59 குற்ற வழக்குகளில் தொடர்புடைய பி.ஜே.பி. நிர்வாகிக்கு காவல்துறை பாதுகாப்பு எப்படி வழங்க முடியும்? சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை,ஏப்.2- செம்மரக் கடத்தல் உள்ளிட்ட 59 குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான பாஜக மாநில நிர்வாகிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு மாநில…

viduthalai

எல்லாம் தேர்தல் ஜாலம்! சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பாம்

சென்னை, ஏப்.2- சுங்கச்சாவடிகளில் நேற்று (1.4.2024) முதல் கட்டணம் உயர்த்தப்பட வுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கட்டண உயர்வு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம். அரி யலூர் மாவட்டம் மணகெதி. திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம்…

viduthalai

ஹிந்து ஏட்டுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேட்டி

“பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றியானது சவப்பெட்டியில் வைக்கப்பட்ட இந்திய மக்களாட்சிமீது அடிக்கப்படும் கடைசி ஆணி போன்றது” திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 'பா.ஜ.க. அரசு மக்களின் வாக்குகளின் மூலம் வீழ்த்தப்பட வேண்டும்' என வலியுறுத்துகிறார். 2014ஆம் ஆண்டில் 'மோடி ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துவார்'…

Viduthalai

கள்ளக்குறிச்சியில் ரயில் நிலையம் அமைக்க நடவடிக்கை தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

கள்ளக்குறிச்சி, ஏப். 1- சேலத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வியாபாரிகள் சங்கத்தினர் மனு கொடுத்தனர். இதை பெற்றுக் கொண்ட அவர், கள்ளக்குறிச்சியில் ரயில் நிலையம் அமைக்க நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். கள்ளக்குறிச்சி ரயில் பாதை அமைத்து,…

viduthalai

குடியரசுத் தலைவரை நிற்க வைத்து படம் பிடித்து வெளியிடுவது என்ன வகை பண்பாடு? திருமாவளவன் எம்.பி. கேள்வி

சென்னை,ஏப்.1- நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது நேற்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு வழங்கப்பட்டது. அத்வானியின் வயது மூப்பு காரணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அத்வானியின் வீட்டிற்கே சென்று விருதினை வழங்கினார். இதில் பிரதமர் மோடி, குடியரசு…

Viduthalai

இந்நாள்…. இந்நாள்….

1972 - பாவலர் பாலசுந்தரம் மறைவு 1987 - 'டார்பிடோ ஏ.பி. ஜனார்த்தனம் மறைவு 1998 - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் "கீதையின் மறுபக்கம்" நூல் வெளியீடு.

viduthalai

மாற்றம்

2024 மக்களவைத் தேர்தலில்  தி.மு.க. தலைமையிலான ‘இந்தியா' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தேர்தல் பரப்புரைத் தொடர் பயணம் 07.4.2024 (ஞாயிறு) மாலை 6 மணி குன்னூர் நீலமலை (தி.மு.க.)

viduthalai

ஹிந்தி எதிர்ப்பு பிஞ்சு போன செருப்பா? – கருஞ்சட்டை

'பிஞ்சு போன செருப்பு' என்று ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசி பிரச்சாரம் செய்த தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. சிறீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ. கூட்டணியின் தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து தமிழ்நாடு…

viduthalai