மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அனுமதி
சென்னை,ஏப்.3- புதிய பயண அட்டையை இணையதளம் வாயிலாக பெறும் வரை பழைய அட் டையை காண்பித்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் மாற்றுத் திற னாளிகள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ்…
மாநில உரிமைகளை மீட்க தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பீர்! சென்னை பிரச்சாரக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உரை
சென்னை,ஏப்.3- சென்னயில் கொளத்தூர், தண்டையார் பேட்டை பகுதியில் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியையும், புரசைவாக்கத் தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனையும் ஆதரித்து, அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (2.4.2024) வாக்கு சேகரித்தார். அப்போது…
வெள்ள நிவாரணம் கேட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வேலூர் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வேலூர், ஏப்.3- ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் நாளை (3.4.2024) வழக்கு தொடர போகிறோம் என்று வேலூரில் நேற்று (2.4.2024) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வேலூர் - கோட்டை…
மக்களவைத் தேர்தலில் பிஜேபி 200 இடங்களை தாண்டாது மம்தா உறுதி
கிருஷ்ணாநகர்,ஏப்.2- வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 200 இடங்களைத் தாண்டாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா சவால் விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணாநகர் தொகுதியில் திரிணமூல்காங்கிரஸ் சார்பில் 31.3.2024 அன்று…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
2.4.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦ கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்று இந்தியா அங்கீகரித்ததை 2015இல் நியாயம் என விளக்கியிருந்தார் ஜெய்சங்கர். கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது சரியே என்று 2015இல் கூறிய ஜெய்சங்கர் இப்போது அந்தர் பல்டி அடிப்பது ஏன்? காங்கிரஸ்…
செய்திச் சுருக்கம்
வறட்சி... பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். அதன் அளவு 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தால் ‘சூப்பர் எல் நினோ' என்று அழைக்கப்படுகிறது. இந்த எல் நினோ…
பெரியார் விடுக்கும் வினா! (1285)
உத்தியோகங்களில் நாணயமும், ஒழுக்கமும் சர்வ சாதாரணமாய்க் கெட்டுப் போயிருப்பதற்குக் காரணம் என்ன? உத்தியோகம் பெறுகிறவர்கள் அதிகமான நாள்கள் அதிகமாகப் பணம் செலவழித்துப் படித்துவிட்டு வருவ தாலும், அதையும் ஒரு பணம் சம்பாதிக்கும் துறையாகவே கருதுவதாலும் தாங்கள் செலவழித்த பணத்தை உத்தி யோகங்களில்…
வருந்துகிறோம் கடத்தூர் நகரத் தலைவர் ஆசிரியர் சுப. மாரிமுத்து மறைவு
கடத்தூர் திராவிடர் கழக நகர தலைவரும், பெரியார் பெருந் தொண்டருமான ஆசிரியர் சுப.மாரிமுத்து (வயது 85) அவர்கள் உடல்நிலை குறைவால் நேற்று (1.4.2024) மதியம் 2 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடலுக்கு இன்று (2.4.2024) காலை…
‘உண்மை’ கிருஷ்ணன் அன்னம்மாள் மறைவிற்கு இரங்கல்
திருச்சி திராவிடர் கழகத்தின் முன்னணி வீரராக பணியாற்றிய கழக செயல் வீரர் மறைந்த ‘உண்மை' கிருஷ்ணன் அவர்களின் வாழ்விணையரும், கழக நிகழ்ச்சிகளிலும், போராட்டங்களிலும் எல்லாம் தவறாமல் கலந்து கொள்பவருமான மானமிகு அன்னம்மாள் அவர்கள் (வயது 80) நேற்று (1.4.2024) மறைவுற்றார் என்ற…
தமிழ்நாடு அரசின் மகளிர் நல பணி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளில் நிதி உதவி
சென்னை, ஏப். 2- டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி இனிமேல் 3 தவ ணைகளாக வழங்கப்படும் புதிய நடைமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு அரசு…
இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து திராவிடர் கழக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்
3.4.2024 புதன்கிழமை♦ இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ச.முரசொலி அவர்களை ஆதரித்து திராவிடர் கழக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் செல்லம்பட்டி: மாலை 5 மணி ♦ இடம்: பொய்யுண்டார் கோட்டை, செல்லம்பட்டி ♦ வரவேற்புரை: கு.நேரு (தெற்கு ஒன்றிய துணைத் தலைவர்)…
