காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சாடல்
பா.ஜ.க.வில் இணைந்த 23 பேரின் ஊழல் வழக்கு முடித்து வைப்பு விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதா? காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சாடல் புதுடில்லி,ஏப்.4- விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்…
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.அய். தான் மோடியின் கூட்டுக் குடும்பம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து
சென்னை, ஏப்.4- திமுக தலைவரும், தமிழ்நாடு முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப்பதிவு வருமாறு, "பா.ஜ.க.வின் ‘வாசிங் மெஷின்’ பாணியை ஆதாரப் பூர்வமாகத் தோலுரித்துள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு! பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20…
வேலையில்லாத் திண்டாட்டம் வேலாகக் குத்துகிறதே!
"வேலை வாய்ப்பின்மை என்பது ஒரு நாட்டின் சீர்மைக்கு வேட்டு வைக்கும் பேராபத்தான நிலையாகும். அதுவும் வேலை வாய்ப்பு இல்லாமை இளைஞர்களிடம் தாண்டவமாடினால், அது நாட்டின் அமைதியின்மைக்கு எதிரான வன்முறை கலாச்சாரத்தை வேகப்படுத்தி விடும் "ஆயிரங்கால் பூதம்" என்று மறைந்த பொதுவுடைமை சொக்கத்…
குடும்பம் தோன்றியதெப்போது?
தனது சொத்து என்ற எண்ணம் ஏற்பட்ட பிறகும், அதை அனுபவிக்க ஒரு பிள்ளை வேண்டும், அப்பிள்ளை தனக்கே பிறந்ததாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்த பிறகுதான் திருமணம் மூலமாக ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்கின்ற குடும்ப வாழ்வு ஏற்பட்டிருக்கலாமே ஒழிய,…
வசதியாக மறைப்பது ஏன்?
கச்சத் தீவை மீட்பதில் ‘‘மோடி ஹீரோ அல்ல, ஜீரோ'' என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கூறியதற்கு, ‘‘அப்படியே கச்சத் தீவை தாரை வார்த்ததில் ஹீரோ யாருன்னு சொல்லுங்க'' என்று ‘இந்து தமிழ் திசை' ஏடு கிண்டல் செய்திருக்கிறது. ‘‘கச்சத்தீவு…
தேர்தல் பரப்புரையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் முழக்கம்!
“ஒரு விரல் புரட்சி”க்கு வாக்காளர்களே தயாராவீர்.! நெல்லை, ஏப்.4- தமிழ்நாட்டில் மக்கள் நலனுக்கான அடுக்கடுக்கான சாதனை களை சாதித்து வரும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் இந்தியா முழுவதும் மலர வேண்டும் என்றால் - மாநில உரிமைகள் மீட்கப்பட்டு உரிமை சார்ந்த…
தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசின் சாதனைகள் இந்தியா முழுவதும் தொடர வேண்டுமா?
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்! விருதுநகர், ஏப்.4-- ஒரு பானை சோற் றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல தமிழ்நாட்டில் திமுக அரசின் சாதனைகள் கடந்த காலத்தில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் காலத்திலும் தற்போது முதலமைச்சராக உள்ள…
♦ காலைச் சிற்றுண்டி இல்லாமல் பள்ளிக்குச் செல்லாத பிள்ளைக்குச் சிற்றுண்டி அளித்து பள்ளிக்கு வரவழைத்த தாய் உள்ளத்திற்குச் சொந்தக்காரர் நமது முதலமைச்சர்! – தமிழர் தலைவர் கி.வீரமணி
♦ காலைச் சிற்றுண்டி இல்லாமல் பள்ளிக்குச் செல்லாத பிள்ளைக்குச் சிற்றுண்டி அளித்து பள்ளிக்கு வரவழைத்த தாய் உள்ளத்திற்குச் சொந்தக்காரர் நமது முதலமைச்சர்! ♦ வீட்டில் 5 பெண்கள் இருந்தாலும், கல்லூரி செல்லும் ஒவ்வொருவருக்கும் ரூ.ஆயிரம் அளிக்கும் ‘அருள்' ஆட்சி! ♦ பெண்களுக்கு…
