40 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெல்லும்! தொல். திருமாவளவன் நம்பிக்கை
அரியலூர், ஏப்.20-- தமிழ்நாடு -- புதுச்சேரியில் 40 தொகுதிகளி லும் இந்தியா கூட்டணி வெல் லும் என்று விடுதலைச் சிறுத் தைகள் தலைவர் தொல். திருமா வளவன் நம்பிக்கை தெரிவித் துள்ளார். “இந்த பொதுத் தேர் தல், இரண்டு கட்சிகளுக்கு இடையே…
இந்தியாவே பா.ஜ.க.வின் கைவிட்டுப் போகிறது! ஆ. இராசா பேட்டி
பெரம்பலூர், ஏப்.20--- - தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா, தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித் தார். பின்னர் அவர் செய்தியாளர்களி டம் பேசுகையில், “தமிழ்நாடு…
கெஜ்ரிவாலுக்கு சிறையில் எதுவும் நடக்கலாம் – பின்னணியில் சதி உள்ளது!
ஆம் ஆத்மி எம்.பி. எச்சரிக்கை புதுடில்லி, ஏப்.20- டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய் யப் பட்டுள்ளார். டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை சிறையிலேயே கொலை செய்ய சதி நடப்பதாக ஆம்…
சென்னையில் பெண்களே நிர்வகித்த 1,461 வாக்குச் சாவடிகள்!
சென்னை, ஏப்.20- சென்னையில் 3,726 வாக்குச்சாவடிகளில் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 48.69 லட்சம் பேர் ஓட்டு போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்தன. 39 சதவீதம் அளவி லான மய்யங்களில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெண்கள் மட்டுமே…
முதல் முறையாக வாக்களித்த இலங்கை தமிழ்ப்பெண்
திருச்சி,ஏப்.20- திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் நளினி(38). இவரது பெற்றோர் மண்டபம் முகாமில் வசித்தபோது, 1985இல் நளினி பிறந்துள்ளார். தற்போது தனது கணவருடன் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருகிறார். நளினி இந்தியாவில்…
நகரங்களில் வாக்குப் பதிவு அதிகம் – ஊரகப் பகுதிகளில் குறைவு
சென்னை,ஏப்20- மக்களவை தேர்த லின் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளுக்கும் நேற்று (19.4.2024) வாக்குப்பதிவு நடை பெற்றது. எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சி னையும் இன்றி அமைதியாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை வீசக்கூடும் என்று…
விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு 65 விழுக்காடு
நாகர்கோவில், ஏப்.20- விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நேற்று (19.4.2024)நடைபெற்றது. நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறி விக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு- புதுச்சேரியில் உள்ள…
பாராட்டத்தக்க செயல்! மணமகன் போதையில் வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!
திருவனந்தபுரம், ஏப்.20- கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி அருகே தடியூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு கிறித்துவ கோவிலில் நடத்த ஏற்பாடு…
‘எக்ஸ்’ தளத்திலிருந்து தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவை நீக்குவது ஏன்? தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கேள்வி
புதுடில்லி.ஏப்.20- தேர்தல் பத்திரம் தொடர் பான 'எக்ஸ்' தள பதிவை நீக்கக் கோரியது ஏன்? என தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பானது தேர்தல் நடத்தை விதிமுறைகளை சுட்டிக்காட்டி அரசியல் கட்சிகளின் சில வலைத்தள…
அரசியலில் ‘பக்தி’ சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் எதேச்சதிகார மோடி அரசை வீழ்த்துவோம்! -‘இந்து’ என். ராம்
சென்னை, ஏப். 20- இந்திய அர சமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க, நாட்டின் பன்மைத்துவ தன்மையைப் பாதுகாக்க, நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையை பாதுகாக்க, எழுத்துரிமை பேச்சுரிமையைப் பாதுகாக்க, சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்ற கோட் பாடுகளில் கட்டமைக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற…
