தமிழ்நாட்டில் 72.09 விழுக்காடு – புதுச்சேரியில் 78.72 விழுக்காடு – வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது

சென்னைஏப்.20 தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏதுமின்றிமக்களவை தேர்தல் நேற்று (19.4.2024) அமைதியாக நடந்து முடிந்தது. தமிழ்நாட்டில் 72.09 சதவீத வாக் குகள் பதிவாகின. நாட்டின் 18ஆ-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில்…

Viduthalai

சென்னையில் தேர்தல் அலுவலராக பணியாற்றிய திருநங்கை

சென்னை, ஏப்.20- சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நல அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் திருநங்கை ராதா. இவரை இந்தத் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலராக மாவட்ட தேர்தல் அதிகாரி நியமித்திருந்தார். இது தொடர்பாக தேர்தல் அலுவலர் ராதா கூறும்போது, எனக்கு இப்பணிவழங்கி…

Viduthalai

இலவச கட்டாயக் கல்வி திட்டம்! தனியார் பள்ளிகளில் சேர்ந்திட ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஏப்.20- தமிழ்நாட்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஏழைக் குழந்தை களுக்கு இலவச சேர்க்கை பெற வரும் 22.4.2024 முதல் விண்ணப் பிக்கலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இது குறித்து தனியார் பள்ளி கள் இயக்குநரும், குழந்தைகளுக் கான இலவச…

Viduthalai

அரசியல் சாசனம் போன்ற ஜனநாயகக் கட்டமைப்புகள் மீது தாக்குதல்! எதிர்த்துப் போராட காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு!

புதுடில்லி, ஏப்.20- இந்திய அரசியல் சாசனம் போன்ற ஜனநாயகக் கட்ட மைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.வி.னருக்கு எதிராக வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர் களுக்கு ராகுல்காந்தி அழைப்பு விடுத்து காட்சிப் பதிவு…

Viduthalai

ஏப்ரல் 24ஆம் தேதி இளநிலை மருந்து ஆய்வாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்

சென்னை,ஏப்.20- இளநிலை மருந்து ஆய்வாளர் பதவிக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய இளநிலை மருந்து…

Viduthalai

பிரதமர் மோடியின் பேச்சுகள் தேர்தல் விதிகளை மீறுகின்றன தேர்தல் ஆணையத்தில் சி.பி.எம். பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி புகார்

புதுடில்லி, ஏப்.20- ராமரை எதிர்க்கட்சிகள் அவமதித்து விட்டதாக தேர்தல் ஆதாயத்திற்காக பொய்யாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தி உள்…

Viduthalai

மசூதியை வில்லை எய்து நொறுக்குவதுபோல் பாவனை காட்டிய பா.ஜ.க. வேட்பாளர் எதிர்ப்பு எழுந்த நிலையில் மன்னிப்பு கேட்டார்

அய்தராபாத், ஏப்.20- அய்தராபாத்தில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுபவர் மாதவி லதா. தெலங்கானாவில் வரும் மே 13ஆ ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடு பட்டுள்ளன. இந்த நிலையில், அய்தர பாத்தில்…

Viduthalai

பாராட்டுக்குரிய தகவல்! ஒன்பது முறை முயற்சி செய்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற துப்புரவு தொழிலாளியின் மகன்

மும்பை, ஏப்.20- சிவில் சர்வீஸ் தேர்வில் பல முறை முயற்சி செய்தும் வெற்றி பெற முடியாத நிலையில், இடைவிடாமல் போராடிய தூய்மைப் பணியாளர் மகன் 9ஆவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது. ஒன்றிய…

Viduthalai

பறவை காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் ஒரு வாரம் இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை

திருவனந்தபுரம், ஏப். 20- கேரளாவில் மீண்டும் பறவை காய்சல் பரவத் தொடங்கி உள்ளதால், ஆலப்புழா மாவட்டத்தில் ஒருவாரம், இறைச்சி, முட்டை விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. அதன்படி வரும் 25ஆம் தேதி வரை இறைச்சி விற்பனைக்கு தடை போடப்பட்டுள்ளது. கேரள…

Viduthalai

நாடு முழுவதும் 60.03 சதவீதம் வாக்குகள் பதிவாகின

புதுடில்லி, ஏப்.20 நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைக்கான முதற்கட்டத் தேர்தலில் 102 தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 60.03 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா வான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. 2024 மக்களவைத் தேர்தல்…

Viduthalai