ஒன்றிய அரசின் சிவில் சர்வீஸ் வினாத்தாள் செயற்கை நுண்ணறிவு மூலம் மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்ய பரிந்துரை!
புதுடில்லி,ஏப்.24-- ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அய்ஏஎஸ், அய்பிஎஸ் தேர்வுகளின் வினாத்தாள்களை செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்பத்தை (ஏஅய்) பயன் படுத்தி மாநில மொழிகளில் மொழி யாக்கம் செய்து வழங்குவது தொடர் பாக பரிசீலிக்கலாம் என ஒன்றிய அரசுக்கு சென்னை…
…..செய்தியும், சிந்தனையும்….!
திசை திருப்புகிறார் ♦ காங்கிரசின் சதியை அம்பலப்படுத்தியதால் என்னை வசைபாடுகிறார்கள். - பிரதமர் மோடி >> வசமாக சிக்கிக் கொண்டதால், பிரச்சினையை திசை திருப்புகிறார் - தனக்கே உரிய முறையில் பிரதமர் மோடி.
முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து கருநாடகாவில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
பெங்களுரு, ஏப். 24- நிதி ஒதுக் கீட்டில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய பா.ஜ.க., அரசைக் கண் டித்து பெங்களூருவில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று (23.4.2024) ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக் கீடு செய்வதில் ஒன்றிய பா.ஜ.க.,…
எதிர்ப்பு கருத்துகளை கூறுவோரை கொல்ல முயற்சிப்பதா? பிஜேபிக்கு மம்தா கண்டனம்
கொல்கத்தா,ஏப்.24- மேற்கு வங்காள மாநில முதலமைச் சர் மம்தா, தன் மீதும், தன் மருமகன் அபிஷேக்மீதும் பாரதீய ஜனதா குறி வைத் திருப்பதாக அண்மையில் குற்றம் சாட்டினார். இதற்கிடையே, அபி ஷேக்கின் வீட்டையும், அலுவலகத்தையும் உளவு பார்த்ததாக, மும்பையைச் சேர்ந்த ராஜாராம்…
அம்பேத்கர் சிலையை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீச்சு… கடலூரில் 4 பேர் கைது!
கடலூர்,ஏப்.24- கடலூரில் அண்ணல் அம்பேத்கர் சிலையை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், அருகில் உள்ள ஊராட்சி மன்ற கட்டடம் லேசான சேதம் அடைந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி…
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து டில்லியில் மண்டை ஓடுகளுடன் போராட்டம்
புதுடில்லி, ஏப்.24- டில்லியில் மண்டை ஓடுகளுடன் தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருடன் நடந்த தள்ளு முள்ளுவில் விவசாயிகள் காயம் அடைந் தனர். மீண்டும் போராட வந்தனர் டில்லி ஜந்தர் மந்தரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய நதிகள்…
என்ன செய்யப்போகிறது தேர்தல் ஆணையம்?
பிரதமர் மோடி மீது நடவடிக்கை தேர்தல் ஆணையத்திடம் 20 ஆயிரம் பேர் வலியுறுத்தல்-தொடர்ந்து புகார்கள் குவிகின்றன! புதுடில்லி, ஏப். 24- வெறுப்பு பேச்சு பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர்…
பிரதமர் மோடி கூறுவது உண்மையல்ல! முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை
புதுடில்லி,ஏப்.24 முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரிப்பதாக தேர் தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கூறி வருகிறார்; ஆனால், உண்மை நிலை என்ன? 2001 முதல் 2011 வரையிலான பத் தாண்டுகளில் முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி என்பது, அதற்கு முந்தைய பத்தாண்டுகளின்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு தமிழ்நாடு – புதுச்சேரி தழுவிய அளவில் 100 பரப்புரை பெருமழைக் கூட்டங்கள்
வ. எண் நாள் மாவட்டம் கூட்டம் நடைபெறும் ஊர்கள் சொற்பொழிவாளர்கள் 1 25.04.2024 சென்னை பெரியார் திடல் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் 2 02.05.2024 தஞ்சாவூர் தஞ்சாவூர் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், முனைவர் வே.இராஜவேல், க.சுடர்வேந்தன்…
தரவேண்டிய நிதியை ஒழுங்காகக் கொடுக்காமல் கேரளாவை பிரதமர் மோடி அவமானப்படுத்துகிறார்! முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு!
திருவனந்தபுரம், ஏப். 23- கேரளாவிற்கு தரவேண்டிய நிதியை ஒழுங்காக கொடுக்காமல் கேரளா மீது வீண்பழி சுமத்தி துரோகம் செய்வதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார். பிரதமர் மோடி சமீபத்தில் ஒரு மலையாள பத்திரிகை நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பீகாரைப் போல…
