முதல் கட்ட தேர்தலில் பிஜேபிக்கு பின்னடைவு பதற்றத்தால் மத வெறியை தூண்டி விடுகிறார் பிரதமர்!! நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி
பெங்களூரு, ஏப்.24- முதல்கட்ட தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதால் பிரதமர் மோடி நடுக்கத்தில் மத வெறுப்பு கருத்துகளை பேசுவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூருவில் நேற்று (23.4.2024) செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-…
ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசின் எதிர்க்கட்சிகளின் மீதான தாக்குதல்கள் அரசியல் நோக்கம் கொண்டவை; எதிர்க்கட்சிகள் மிகுந்த ஒற்றுமையுடன் உள்ளோம்!
ராஷ்ட்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி ‘‘பிரண்ட்லைன்'' இதழுக்கு அளித்த பேட்டி பாட்னா, ஏப்.24 ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசின் எதிர்க் கட்சிகளின் மீதான தாக்குதல்கள் அரசியல் நோக்கம் கொண்டவை; எதிர்க்கட்சிகள் மிகுந்த ஒற்றுமையுடன் உள்ளோம் என்றார் ராஷ்ட்டிரிய ஜனதா தளத்…
மோடியின் வெறுப்பு பேச்சு…
உலகம் முழுவதும் பல்வேறு ஊடகங்களின் விமர்சனம் தொடர்கிறது சிங்கப்பூர், ஏப். 24 ராஜஸ்தான் மாநிலத்தில் 21.4.2024 அன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொன்டு பேசிய மோடி இந்து முஸ்லீம் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பேசினார். இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை “அதிக…
வெள்ளுடைவேந்தர் பிறந்த நாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு
நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை மாநகர முதல் மேயர் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயரின் (27.4.1852) பிறந்தநாளான ஏப்ரல் 27 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி மன்றம்…
நன்கொடை
வடசென்னை மாவட்ட மேனாள் துணைத் தலைவர் மறைந்த எருக்கமாநகர் கோ.சொக்கலிங்கம் அவர்களின் துணைவியார் சொ.இராதா அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.4.2024) அவர் குடும்பத்தினர் சார்பாக நன் கொடை ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கப்பட்டது. நன்றி.
போலி விளம்பரங்கள் – எச்சரிக்கை!
புதுடில்லி, ஏப். 24- மோசடியான விளம்பரதாரர்கள் ஆழமான வீடியோக்களையும் படங்களையும் பயன் படுத்தக்கூடும். பேராசைக்கு ஒருபோதும் பலியாகாதீர் கள். மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள். www.sancharsaathi.gov.in இல் உள்ள Chakshu வசதியில் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான மோசடி தகவல்தொடர்புகளைப் புகாரளிக்கவும், நீங்கள் ஏற்கெனவே…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
24.4.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦பிரதமர் மோடியின் மத வெறுப்பு பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்கிறதாம். இந்தியன் எக்ஸ்பிரஸ்: ♦ ராஜஸ்தானில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியின் மத வெறுப்பு பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்,…
ஆட்டம் காண்கிறது சர்வாதிகாரியின் சிம்மாசனம் மோடிமீது காங்கிரஸ் கடும் தாக்கு
புதுடில்லி, ஏப்.24 - “இந்திய வரலாற் றில் மோடி அளவுக்கு எந்த ஒரு பிரத மரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை. நாட்டின் 140 கோடி மக்களும் இனி இந்தப் பொய்க்கு இரையாகப் போவதில்லை” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே…
திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் – கலைச்செல்வி இணையர் அமெரிக்கா பயணம் செல்வதற்கு முன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்
திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் - கலைச்செல்வி இணையர் அமெரிக்கா பயணம் செல்வதற்கு முன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் : மீன்சுருட்டி திலீபன், அவர் மகன் அகநிலவன், கட்டியங்குப்பம்…
