கருப்புப் பணப் புகழ் சாமியார் ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு
புதுடில்லி, ஏப். 25 கரோனா தொற்று காலத்தில், ஆங்கில மருந்துகளைவிட (அலோபதி) தங்கள் நிறுவனத்தின் ஆயுர்வேத மருந்துதான் சிறந்தது எனபதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இந்த விளம்பரத்துக்கு எதிராக இந்திய மருத்துவ கூட்ட மைப்பு (அய்எம்ஏ) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு…
கடவுள் சக்தியா, மனித சக்தியா? கும்பகோணத்தில் பள்ளத்தில் சிக்கியது தேர் மீட்டது பொக்லைன்
கும்பகோணம், ஏப்.25- தேரோட் டத்தின்போது 5 அடி ஆழ பள் ளத்தில் தேர் சிக்கியதால் 3 மணி நேரம் 'தேரோட்டம் தடைப்பட் டது. கிரேன். பொக்லைன் எந்திரத் தின் உதவியுடன் மீட்கப்பட்ட பின்னர் மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டது. கும்பகோணம் சாரங்க…
கோயில் விழா கொலையில் முடிந்தது
புதுச்சேரி, ஏப். 25- புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகரைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் ருத்ரேஷ் (வயது27). கூலித் தொழிலாளி. கஞ்சா விற்பனையும் செய்து வந்தார். இவர் மீது கஞ்சா உள்ளிட்ட பல் வேறு வழக்குகள் உள்ளன. இவருக் கும், அதே…
குழந்தை பராமரிப்புக்காக விடுப்பு கோர தாய்க்கு உரிமை உண்டு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடில்லி, ஏப்.25 இமாச்சல பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன் றில் புவியியல் துறையின் துணை பேராசிரியராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கோரிக்கை மனு மீதான விசாரணை 22.4.2024 அன்று நடைபெற்றது. சம்மந்தப்பட்ட பெண்ணின் மகன் தீரா…
தேர்தல் பத்திர ஊழல் போல் – ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியும் மிகப்பெரிய ஊழல்! பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர் கண்டனம்!
புதுடில்லி, ஏப். 25- ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணரு மான பரகலா பிரபாகர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட் டியில், “தேர்தல் பத்திரத் திட்டம் உலகின் மிகப்பெரிய ஊழல்” என்று குற்றம்சாட்டி உள்ளார். இத்திட்டத்தில் வெளிப்படை…
சீர்திருத்தம்
தானாகவே மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையாகும். அப்படிப்பட்ட மாறு தல்களைச் சவுகரியத்திற்கு அனுகூலமாய்த் திருப்பிக் கொள்வதுதான் சீர்திருத்தமாகும். 'குடிஅரசு' 24.11.1940
இந்தியாவிலேயே சமூக நீதியை வென்றெடுப்பதில் தமிழ்நாட்டுக்கு முக்கிய பங்கு!
டில்லி சமூக நீதி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கருத்துரை வாசிப்பு புதுடில்லி, ஏப். 25- புதுடில்லியில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில், தி.மு.கழகத் தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் பங்கேற்றார். இம்மாநாட்டில் தி.மு.கழகத்…
மக்கள் மதிப்பீடும் – தீர்ப்பும் கூர்மையாக அமையும் என்பதால் தடுமாறி, தடுமாறி பொய் மூட்டைகளோடு பவனி வருகிறார் பிரதமர் மோடி, எச்சரிக்கை!
* காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைத் திரிபுவாதம் செய்து மதவெறிப் பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி *பொதுச் சொத்துகள் எல்லாம் தனியாருக்குத் தாரை வார்ப்பு தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை மக்களவைத் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதால், பொய் மூட்டைகளோடு…
மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு! ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம்
சென்னை, ஏப்.24 ‘‘மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு'' என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செய லாளர் வைகோ கூறியுள்ளார். நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலில் ஏப்ரல் 19 அன்று 102 தொகுதிகளில் முதல் கட்ட…
இன்றுடன் 2ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு
புதுடில்லி, ஏப். 24- 2ஆம் கட்ட தேர்த லுக்கான பிரச்சாரம் நாளை மறுநாள் (26.4.2024) நடைபெற உள்ள நிலையில் பரப்புரை இன்றுடன் (24.4.2024) நிறைவு பெறுகிறது. கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. நாளை மறுநாள்…
