மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பா.ஜனதா வெளியேற்றப்படும்!

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் கொல்கத்தா, ஏப். 26- மேற்கு வங்காளத்தில் உள்ள முர்சிதாபாத் மக் களவை தொகுதிக்கான பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபி ஷேக் ரோடு ஷோ நடத் தினார். அப்போது அபி ஷேக் கூறியதாவது: கட்சிகளை உடைக்…

Viduthalai

புரட்சியின் நோக்கம்

எதற்காகப் புரட்சி? இன்றுள்ள இழிவுகள், குற்றங்கள், அக்கிரமங்கள் ஒழிவதற்காக, இவற்றுக்கு இருப்பிடங்கள் யாவை, காரணகர்த்தா யார் என்பதை உணர வேண்டும். உணர்ந்து அவற்றை அழிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். -(23.12.1944, “குடிஅரசு”)

viduthalai

நன்கொடை பத்திர ஊழல் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க உத்தரவிடுக உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்

புதுடில்லி, ஏப். 26-- மோடி தலை மையிலான ஒன்றிய பாஜக அரசின் தேர்தல் நன்கொடை பத்திர ஊழல் குறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘தேர்தல் பத்திர முறை மக்க ளின்…

Viduthalai

சூரத் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. மோசடி!

சுயேச்சைகளை திரும்பப் பெறச் செய்ததாக பா.ஜ.க. நிர்வாகியே ஒப்புதல்! மும்பை, ஏப். 26- சூரத் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றுள்ளது அம்பலமாகி யுள்ளது, சுயேட்சை வேட்பாளர்களை திரும்பப் பெறச் செய்ததாக பா.ஜ.க. நிர்வாகியே ஒப்புக் கொண்டுள்ளார். பா.ஜ.க.…

Viduthalai

…..செய்தியும், சிந்தனையும்….!

பேசுவது யார்? ♦பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை திருட காங்கிரஸ் திட்டம். - பிரதமர் மோடி குற்றச்சாட்டு > அகில இந்திய மருத்துவக் கல்வி இட ஒதுக் கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று சொன்ன மோடியா, இதைப் பேசுவது? முகக்…

viduthalai

கல்லணை கால்வாய் புனரமைப்பு ரூபாய் 447 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு

சென்னை, ஏப். 26- கல்லணை கால்வாய் புனரமைப்பு 2ஆ-ம் கட்ட திட் டத்துக்கு ரூ.447 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, நீர்வள ஆதாரத் துறை செயலர் சந்தீப் சக்சேனா தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:…

Viduthalai

இந்தியாவில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை டில்லி நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் முறையீடு

புதுடில்லி, ஏப். 26- வாட்ஸப் பயனர்களின் தனிப்பட்ட தகவல் தரவுகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை (End to End Encrypted) நீக்கக் கோரும் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தகவலில், இந்தியாவில்…

Viduthalai

நாட்டில் 90 சதவிகித மக்களுக்கு சமூகநீதி மறுக்கப்படுகிறது – ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்! – ராகுல்காந்தி சமூகநீதி முழக்கம்

புதுடில்லி, ஏப். 26- நாட்டில் 90 சதவிகித மக்களுக்கு சமூகநீதி மறுக்கப்படுகிறது - ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்! என்று புதுடில்லி சமூகநீதி மாநாட்டில் ராகுல் காந்தி முழக்கம். கடந்த 24-4-2024 அன்று டில்லியில் நடைபெற்ற சமூகநீதி மாநாட்டில் காங்கிரஸ் முன்னணி தலைவர்…

viduthalai

மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை உச்சநீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை!

தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி தாம்பரம். ஏப்.26- திருப் பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் குரோம் பேட்டையில் உள்ள எம்.அய்.டி. கல்லூரியில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட் டுள்ளது. தி.மு.க. அமைப்புச் செயலா ளர் ஆர்.எஸ்.பாரதி…

Viduthalai

பெரும் பணக்கார நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தவர் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

புதுடில்லி, ஏப். 26- தனது பெரும் பணக்கார நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி யுள்ளார். தனது எக்ஸ்சமூக வலைதளப் பக்கத் தில் ராகுல்…

Viduthalai