திரிபுரா தேர்தல் முறைகேடுகள் தேர்தல் ஆணையத்துக்கு யெச்சூரி கடிதம்
புதுடில்லி,ஏப்.28 - திரிபுராவில் நடைபெற்ற தேர்தல் முறைகேடு தொடர்பான சிபிஎம் திரிபுரா மாநிலக்குழு அளித்த புகார்கள் மீது உடனடி நடுவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி இந்திய தலைமைத் தேர்தல்…
25 செல்வந்தர்களை உருவாக்கியதுதான் மோடி அரசின் சாதனை! ராகுல் காந்தி சாடல்
புதுடில்லி,ஏப்.28- நாட்டில் 25 செல்வந்தர் களை உருவாக்கியதுதான் பிரதமர் மோடியின் சாதனை என்றும், ஆனால் கோடிக்கணக்கான மக்களை செல்வந் தர்களாக மாற்றுவதுதான் இந்தியா கூட்டணியின் நோக்கம் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள காட்சிப் பதிவில், காங்கிரஸ்…
தமிழ்நாட்டில் இயல்பைவிட 83 விழுக்காடு மழை குறைவு!
சென்னை, ஏப். 28- தமிழ்நாட்டில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 26 வரையிலான காலகட்டத்தில் அரியலூரில் 1.9 மி.மீ மழையும், திண்டுக்கல்லில் 12.7 மி.மீ,…
தோதல் விதிமுறைகளை மீறிய அனுராக் தாக்குர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப். 28- தேர்தல் விதிமுறைகளை மீறி ஒன் றிய அமைச்சர் அனுராக் தாக்குர் பேசி வருவதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் நேற்று (27.4.2024) புகாரளித்தது. இமாச்சல பிரதேச மாநிலம் ஹமீர்பூரில் தேர்தல் பிரசாரம் மேற் கொண்ட அனுராக் தாக் குர்,…
அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை,ஏப்.28 - அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் மே 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம்…
பிரச்சாரப் பயணத்தில் தமிழர் தலைவரிடம் வழங்கிய நன்கொடைகள்
மதுரை ராமசாமி-ராஜேஸ்வரி (பெரியார் உலகம்) - 5000, தென்காசி டேவிட் செல்லத்துரை - 1000, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் - 300, பா.சடகோபன் - சந்தா (மதுரை) -1000, அ.அல்லிராணி (மதுரை) (விவ) - 100, வீ.இரவிச்சந்திரன், கம்மாப்பட்டி -…
29.4.2024 திங்கள்கிழமை
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், புதுமை இலக்கியத் தென்றல் இணைந்து நடத்தும் புரட்சிகவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா சென்னை: மாலை 5:30 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 ♦ தலைமை: புலவர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.4.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ பிரதமர் மோடியின் பொய்களின் தொழிற்சாலை எப்போதும் கை கொடுக்காது. நாட்டில் 65 சதவீத இளை ஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என மல்லிகார் ஜூனா கார்கே கண்டனம். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: ♦ மக்களவைத் தேர்தலுக்கு…
