சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் விடுத்த போராட்ட அறிவிப்பு!

ஒன்றிய அரசு தொலைக்காட்சியின் காவி மயமாக்கலைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி - திராவிட மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை அண்ணாசாலை சிம்சன் தந்தை பெரியார் சிலையில் இருந்து தொடங்கி 'தூர்தர்ஷன்' அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். நாள்:…

Viduthalai

நாடு முழுவதும் இரண்டாவது கட்ட மக்களவைத் தேர்தல் 88 தொகுதிகள் – 61 சதவிகிதம் வாக்குப்பதிவு

புதுடில்லி, ஏப் 27 நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 2ஆ-ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (26.4.2024) நடைபெற்றது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக திரிபுராவில் 77.93 சதவீத வாக்குகள் பதிவாகின. மகாராட்டிரா, பீகார், உத்தரப்பிரதேச…

Viduthalai

புளியோதரை, தீர்த்தம், காவி நிறம் – இவைதான் பா.ஜ.க. தெலங்கானா மேனாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் விமர்சனம்

அய்தராபாத், ஏப்.27 தெலங்கானா மாநில மேனாள் முதலமைச்சரும், பிஆர் எஸ் கட்சித் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் பேருந்துப் பயணம் மூலம் தனது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை அம்மாநிலத்தில் நடத்தி வருகிறார். இதில், புவனகிரி பகுதியில் நடை பெற்ற பிரச்சாரத்தின்போது பேருந்தில்…

Viduthalai

வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாள் இன்று [27.04.1852]

திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான சர்.பிட்டி தியாகராயர். அவரின் பெயராலே சென்னையில் தியாகராயர் நகர் தொகுதி உள்ளது. ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். காங்கிரசின் இரண்டாவது மாநாடு சென்னையில் நடந்தபொழுது அதை சிறப்பாக நடத்திய பெருமை இவருக்கே உரியது.…

Viduthalai

வெள்ளுடைவேந்தர் சர். பிட்டி. தியாகராயர் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மாலை அணிவித்தார்

வெள்ளுடைவேந்தர் சர். பிட்டி. தியாகராயர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மாலை அணிவித்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர்…

Viduthalai

சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை,ஏப்.27- தமிழ்நாடு முழுவதும் சதுப்பு நிலங் களை அடையாளம் காண வேண்டும் எனவும் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் துவங்க வேண் டும் என தமிழ்நாடு அர சுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு தாமாக…

Viduthalai

பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு 485 கன அடி தண்ணீர் திறப்பு

சென்னை, ஏப்.27-- பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கூடுதலாக 485 அடி தண்ணீர் திறக்கப்பட்டது. சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3,231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து…

Viduthalai

மீண்டும் மீண்டும் பிஜேபி சிக்குகிறது கருநாடகா பிஜேபி வேட்பாளரிடம் ரூபாய் 4.8 கோடி பறிமுதல்

பெங்களுரு, ஏப். 27- கருநாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூரில் பாஜக வேட்பாளரும் மேனாள் அமைச்சருமான சுதாகர் வாக்கா ளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரி முனிஷ் மவுத்கிலுக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் அதி காரிகள் சுதாகரின் பண்ணை…

Viduthalai

பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 1000 விவசாயிகள் வேட்பு மனு தாக்கலாம்

சென்னை, ஏப்.27- தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட் டதைத் தொடர்ந்து, துணை ராணு வப் படையினர் கடந்த 24ஆம் தேதி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றி சென்னை அனுப்பி வைத்தனர். விவசாயிகள் பயணம் செய்த ரயில்…

Viduthalai

பி.ஜே.பி. நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடையதாக கூறப்படும் ரூ. 4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு சி.பி.சி.அய்.டி.க்கு மாற்றம்

சென்னை, ஏப். 27- சென்னை தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை, சிபிசி அய்டிக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை எழும்பூரில்…

Viduthalai

கணவனுக்கு மனைவியின் சீதனத்தில் எவ்வித உரிமையும் இல்லை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, ஏப். 27- கணவனுக்கு மனைவி யின் சீதனத்தில் எவ்வித உரிமையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச் சினையால் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவா கரத்து கோரி குடும்பநல…

Viduthalai

தனது தவறை மறைக்க ரயில்வே ஓட்டுநர்கள் மீது பழிபோட்ட ஒன்றிய அமைச்சர் இறந்துபோன ஓட்டுநர்களின் குடும்பத்தாருக்கு கருணை அடிப்படையில் பணி மறுப்பு!

விசாகப்பட்டிணம், ஏப். 27- ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ரயில் விபத்தில் ஓட்டுநர் உட்பட 17 பேர் மரணமடைந்தனர். இந்த விபத்து ரயில் ஓட்டுநர்கள் கிரிக்கெட் போட்டி பார்த்ததால் ஏற்பட்டது என்று ரயில்வே அமைச்சர் கொடுத்த அறிக்கை யால் இறந்துபோன…

Viduthalai