இப்படியும் ஒரு மூடத்தனம் துடைப்பத்தால் மாமன், மைத்துனரை அடிக்கும் திருவிழாவாம்
ஆண்டிப்பட்டி,மே 2- ஆண்டிப்பட்டி அருகே நடந்த கோயில் திருவிழாவில் சேற்றில் நனைத்த துடைப் பத்தை கொண்டு கிராம மக்கள் அடித்துக் கொள் ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் சித்திரை…
வரலாற்றைப் புரட்டிப் போட்ட தந்தை பெரியார் கண்ட ‘குடிஅரசு’ இதழின் நூற்றாண்டு விழா – தொடக்க நாள் இன்று!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை ‘விடுதலை' நாளேடு அதன் நீட்சியே - எங்கும் கொண்டு செல்வோம் ‘விடுதலை'யை! - ‘விடுதலை' ஆசிரியர், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு 1925 ஆம் ஆண்டு இதே…
ஈழத் தமிழர் போராளி ஈழவேந்தன் மறைவுக்கு இரங்கல்!
ஈழத்தமிழர் போராட்ட வீரரும், இறுதி மூச்சு அடங்கும் வரை ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவருமான தோழர் ஈழவேந்தன் (வயது 91) கனடாவில் நேற்று (29.4.2024) மறை வுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். தமிழ்நாட்டில் அவர் இருந்த போது ஈழத் தமி…
கரோனா தடுப்பூசியால் சில பக்கவிளைவுகள் ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் தகவல்
லண்டன், ஏப்.30 கோவி ஷீல்டு கரோனா தடுப் பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதனை உருவாக்கிய ஆஸ்ட்ர ஜெனக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரிட்டன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 51 வழக்குகள் பிரிட்டனில் மட்டும் ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் மீது பல்வேறு…
தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து
பெரியார் பெருந்தொண்டர் சாலைவேம்பு சுப்பையன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (மேட்டுப்பாளையம் - 8.4.2024)
நன்கொடை
மதுரை இராஜேஸ்வரி - இராமசாமி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். இணையர் பெரியார் உலகத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கினர். (மதுரை 4.4.2024)
‘தமிழ்’ எழுத்து வடிவில் நின்றும் – ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ பாடலைப் பாடியும் உலகத் தமிழ் நாள், புரட்சிக் கவிஞர் பிறந்த நாளைக் கொண்டாடிய பெரியார் பிஞ்சுகள்!
வல்லம், ஏப்.30. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்தும் பழகு முகாம் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றன. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பலகலைக் கழக…
இரண்டாவது கட்ட வாக்குப்பதிவும் எதிராக அமைந்ததால் விரக்தியில் பிரதமர் மோடி புலம்புகிறார்: காங்கிரஸ் விமர்சனம்
புதுடில்லி, ஏப்.30- இரண்டா வது கட்ட வாக்குப்பதிவும் பா.ஜனதாவை கைவிட்டதால் விரக்தி யில் இருக்கும் பிரதமர் மோடி அச்சத்தை தூண்டு கிறார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. விரக்தி காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது 'எக்ஸ்'…
மருத்துவக் காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்
புதுடில்லி,ஏப்.30- மருத்துவக் காப்பீடு (பாலிசி) எடுப்பதற்கான உச்ச வயது வரம்பு 65-அய் இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (அய்ஆர்டிஏஅய்) ரத்து செய்துள்ளது. முந்தைய வழிகாட்டுதலின்படி, ஒருவர் 65 வயது வரை மட்டுமே புதிய மருத்துவ காப்பீட்டை (பாலிசி) எடுக்க முடியும்.…
நாகை – இலங்கைக்கு இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து
சென்னை, ஏப்.30- 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் 2023 அக். 14இல் தொடக்கி வைத்தார். நாகையில் இருந்து சுமார் 60 கடல்மைல் தொலை…
