நன்கொடை

மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ.உமாநாத்தின் 25ஆவது பிறந்த நாள் (27.4.2024) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கப்பட்டது. வாழ்த்துகள்! நன்றி!

Viduthalai

2024 தேர்தலில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியை ஆதரித்து பரப்புரை செய்த நிகழ்வின் மக்கள் எழுச்சியை ஆசிரியருடன் பகிர்ந்து கொண்டனர்

தமிழ்ப்பணிக் கழக ஆலோசகரும், பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உ லக அமைப்பாளருமான பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களுடன் அமெரிக்க தமிழ்ப்பணிக் கழகத் தலைவர் வா.மு.சே. கவிஅரசன் 2024 தேர்தலில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியை ஆதரித்து பரப்புரை செய்த நிகழ்வின் மக்கள்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

30.4.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கப்படும்; விவசாயக் கடன்கள் ரத்து, ராகுல் உறுதி. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * குஜராத் சூரத்தில் மே 7ஆம் தேதி நடைபெற உள்ள…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1308)

இப்போதைய நிலையில் எவன் அதிகாரத்திற்கு வந்தாலும் இந்த ஜனநாயகத்தில் லஞ்சம் வாங்காமல் இருக்க முடியுமா? ஜனநாயகத்தின் தன்மை அப்படிப்பட்டதாக உள்ளதன்றி இது அவன் மேல் குற்றமாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, கோடைகால இலவச சதுரங்கப் பயிற்சி முகாம் துவக்க விழா

குடியாத்தம், ஏப். 30- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இலவச கோடைக் கால சதுரங்கப் பயிற்சி முகாம் துவக்க விழாவும் மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவும் 26.4.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு குடியேற்றம் புவனேஸ்வரி…

Viduthalai

தேவகோட்டையில் கழகப் பொறுப்பாளருக்கு பாராட்டு-கழகக் கொடி ஏற்றம்

தேவகோட்டை நகர செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் ந.பாரதிதாசன் அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மாவட்டக் கழகத்தின் சார்பில் அவருக்கும், அவருடைய வாழ்விணையர் இராணி அவர்களுக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. அவர்களது இல்லத்து மாடியில் திராவிடர் கழகக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நிகழ்வில்…

Viduthalai

புதுச்சேரியில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரின் 134-ஆவது பிறந்த நாளில் புதுச்சேரி மாவட்ட கழகம் சார்பில் 29.4.2024 காலை 10 மணியளவில் புதுச்சேரி சட்டமன்றம் எதிரில் அமைந்துள்ள புரட்சிக்கவிஞர் சிலைக்கு கழக மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் தலைமையில் மாலை மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் செயலாளர் கி.அறிவழகன்,…

Viduthalai

இன்று

தமிழ்நாடு இசைக் கவிஞர் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் இன்று (30.04.2001)

Viduthalai

நடக்க இருப்பவை…

சுயமரியாதை இயக்க - குடிஅரசு நூற்றாண்டு கழகத் தெருமுனைக் கூட்டம் 2.5.2024 வியாழக்கிழமை தூத்துக்குடி தூத்துக்குடி: மாலை 6 மணி * இடம்: டூவிபுரம், 5ஆவது தெரு, தூத்துக்குடி * தலைமை: மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கோ.முருகன் (மாவட்டச்…

Viduthalai

மதச்சார்பற்ற நடவடிக்கையை நோக்கி…‘மதமற்றவர்’ என தனக்கு சான்றளிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பெண்

அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தன்னை மதமற்றவர் என தெரிவிக்கக் கோரியும், அதன் அடிப்படையில் தனது பெற்றோரின் சொத்தில் தனக்குள்ள வாரிசு உரிமை வேண்டியும் நீதி வழங்கிடக் கோரி கேரளாவிலிருந்து ஒரு பெண் வழக்கு தொடர்ந்திருந்தார். அரசமைப்புச் சட்டம் தனக்கு வழங்கி யுள்ள அடிப்படை…

Viduthalai

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

புதுடில்லி,ஏப்.30- நாட்டின் பல்வேறு மாநிலங்களில், மூச்சுவிடுவதில் சிரமம், இருமல், சளி, தொண்டை வலியுடன் காய்ச்ச லால் அவதிப்படுவோரின் எண்ணிக்கையும் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக் கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்சினை குறிப்பாக டில்லி, ஃபரிதாபாத், கொல்கத்தா, மும்பை, பெங் களூரு…

Viduthalai

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை

சென்னை,ஏப்.30- தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் இது வரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 940 மாணவர்கள் சேர்ந்துள் ளதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்க பல் வேறு…

Viduthalai