காவிரியில் தண்ணீர் திறக்க கருநாடகா மறுப்பு வழக்கு தொடர தமிழ்நாடு அரசு முடிவு
சென்னை, மே 2- காவிரியில் தமிழ்நாட்டுக்கு கருநாடகம் தண்ணீர் தராதது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுரு கன் தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை, அணைகளில் போதிய நீர்…
ஆவடியில் திராவிட தொழிலாளர் கழகம் சார்பில் கொடியேற்றி ‘மே நாள்’ விழா
ஆவடி, ஏப். 2- மே நாளை முன்னிட்டு 1-5-2024 புதன்கிழமை காலை 9-30 மணிக்கு ஆவடியில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாவட்ட தலைவர் வெ.கார்வேந் தன் தலைமையில் செயலாளர் க.இளவரசன் முன்னிலையில் கொடுங்கையூர் கோ.தங்கமணி மாலை அணிவித்து மரியாதை…
ஆங்கில புலமை தேர்வில் தகுதிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் நடைபெற்ற அப்டிஸ் ஜெனரல் எனும் ஆங்கில புலமை தேர்வில் தகுதி பெற்ற 52 மாணவர்களை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் 29.04.2024 அன்று நடைபெற்ற நிகழ்வில் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.…
வங்கத்தில் பாஜக ஜம்பம் பலிக்காது: மம்தா உறுதி
கொல்கத்தா, மே 2- பாஜகவின் எண்ண ஓட்டம் மேற்கு வங்கத்துக்கு பொருந்தாது என முதலமைச்சர் மம்தா விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “மேற்கு வங்க மக்களின் எண்ண ஓட்டமும்…
அடாவடி செய்யக்கூடாது, சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்! அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்த நீதிமன்றம்
புதுடில்லி, மே 2- அமலாக்கத்துறை சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்; அடாவடித்தனம் கூடாது என லாலு குடும்பத்தினர் தொடர்பான வழக்கில், டில்லி சிறப்பு நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ஜனநாயகத்தை அடிப்படை யாகக் கொண்ட சமூகத்தில் மாற் றங்களை ஏற்படுத்துவதற்கு அம லாக்கத்துறையின்…
பிற இதழிலிருந்து… 02.05.1925: ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டுத் தொடக்கம் நூற்றாண்டில் ‘குடிஅரசு’
எழுத்தாளர்: வெற்றிச்செல்வன் தமிழ்நாட்டில் சமூக மாற்றத்துக்கான இயக் கத்தைத் தொடங்கி நடத்திய பெரியார், தன்னு டைய கருத்துகளை எழுத்தின் வாயிலாகக் கொண்டு சேர்க்க முதன்முதலாகத் தொடங்கிய இதழ் 'குடிஅரசு'. பகுத்தறிவு, பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பு ஆகிய தளங்களில் 'குடிஅரசு'-வின் பங்களிப்பு…
வைக்கம் வரலாற்றைப் புரட்டும் ஆர்.எஸ்.எஸ். (2)
வரலாற்றைத் திரிப்பது - இருட்டடிப்பது என்பது எல்லாம் சங்பரிவார் களுக்குக் கை வந்த கலை! வைக்கம் போராட்டத்திற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத - தத்துவ ரீதியாக ..... இருக்க முடியாத ஆர்.எஸ்.எஸ். கும்பல் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது என்றால்,…
மாற்றம் என்பதே மனிதனுக்கேற்றது
காலப்போக்குக்கு மனிதன் கட்டுப்பட்டு ஆக வேண்டும்; இல்லாவிட்டால் காட்டுக்குப் போய்விட வேண்டும். அங்கும்கூடக் காலம் அவனைத் தொடர்ந்து கொண்டுதான் போகும். பள்ளத்தை நோக்கித் தண்ணீர் ஓடுவதுபோல் காலத்தை நோக்கி மனிதன் போய்த்தான் தீருவான். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை. (16.12.1944, “குடிஅரசு”)
செய்தியும், சிந்தனையும்….!
தேர்தல் படுத்தும்பாடு! * இட ஒதுக்கீட்டை நீக்கும் செயலில் பி.ஜே.பி. ஈடுபடாது. - உள்துறை அமைச்சர் உறுதி >> எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு! பாவம் பிரதமர் மோடி! * இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு! - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்…
உத்தரகாண்டில் சாமியார் ராம்தேவின் பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து
டேராடூன்,மே 2- சாமியார் ராம்தேவின் 'பதஞ்சலி' நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதித்தும், மருந்துகள் தயாரிப்பதற்கான திவ்யா பார்மசி மற்றும் பதஞ்சலி நிறுவனங்…
