சமூகநீதிப் போராளி சவுத்ரி பிரம்பிரகாஷ் நிறுவிய பிற்படுத்தப்பட்ட, பட்டியல் ஜாதி, பழங்குடி வகுப்பினர், சிறுபான்மையினருக்கான தேசிய ஒன்றியம்

என்யுபிசி (National Union of Backward Classes) அமைப்பின் செயற்குழு கூட்டம் சென்னையில் 28.4.2024 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் இதுநாள் வரை பொதுச் செயலாளராக இருந்த திருமதி எஸ்.கீதா அவர்கள் தேசியத் தலைவராகவும், ஒன்றியத்தின் மூத்த உறுப்பினர் எஸ்.சுவர்ணகுமார் தேசிய செயல்…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு நூற்றாண்டு விழா கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் சிறப்புரை

தூத்துக்குடி, மே 3- 2.5.2024 அன்று மாலை தூத்துக் குடி சிதம்பரனார் நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடிஅரசு நூற்றாண்டு விழா மாவட்ட கழக தலைவர் முனியசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ முருகன், மாநகர…

Viduthalai

மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்!

கொல்கத்தா, மே 3- மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண் பாலியல் குற்றச்சாட்டு அளித்துள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சி.வி. ஆனந்த போஸ், ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.…

viduthalai

உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி,மே3- உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்க நிர் வாகிகள் குழுவில் மகளி ருக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று (2.5.2024) உத்தரவு பிறப் பித்தது. இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கே.வி.விஸ்வநா தன் ஆகியோர்…

Viduthalai

பாலியல் வன்முறையில் சிக்கிய தேவகவுடா பேரனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கருநாடக மாநில உள்துறை அமைச்சர் தகவல்

பெங்களூரு, மே 3- ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக் கியுள்ள முன்னாள் பிரத மர் தேவகவுடாவின் பேர னும் ஹாசன் தொகுதி எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப் பப்பட்டுள்ளது. மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேர னும், ஹாசன்…

Viduthalai

பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறதா?

கோவில் விழாவில் மோதல்: கடைகளுக்குத் தீ வைப்பு காவல்துறை தடியடி! சேலம், மே 3- சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று (2-5-2024) நடைபெற்ற திருவிழாவில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதன்…

viduthalai

செய்திச் சுருக்கம்

சோதனை விதியை மீறி வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களுக்கு சென்னையில் போக்கு வரத்து காவலர்கள் அபராதம் விதித்தனர். தமிழ்நாடு முழுவதும் இதுபோல வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மரியாதை... இரண்டாம் உலகப் போரின்போது ரயில்பாதை கட்டுமானப் பணியில் இறந்த தமிழர்களின்…

Viduthalai

அ.தி.மு.க ஆட்சியில் கல்வி அலுவலர் நியமனத்தில் குளறுபடி!

சென்னை, மே 3 2020 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில், நடந்த 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடை பெற்றது. இத்தேர்வில் முறைகேடு நடை பெற்றதாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்வு…

viduthalai

திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு இல்ல மணவிழா

திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவர் மறைந்த சு.அறிவுக்கரசு அவர்களின் பெயரனும், நினைவில் வாழும் ப.இராமதாசு - அ.பொன்எழில் ஆகியோரது மகனுமான பொ.இரா.செங்கோ, செங்கல்பட்டு மாவட்டம் இராஜகீழ்பாக்கம் எஸ்.வெங்கட்ராமன் - துளசி ஆகியோரது மகள் வெ.ரம்யா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை…

Viduthalai

இட ஒதுக்கீட்டை பறிக்கும் ஒன்றிய அரசு ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, மே 3 ஒன்றிய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங் களை குறைத்து இட ஒதுக்கீட்டை அப கரித்துவிட்டதாக காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட் டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “பொதுத்துறை…

viduthalai