வேட்பாளர்கள் செலவுக்கு கொடுத்த கோடிகளை தேட பா.ஜ.க. விசாரணை குழுவாம்
சென்னை, மே 3- ஓட்டுப் பதிவு முடிந்து ஒட்டுகள் பாதுகாப்பாக உள்ளன. இதற்கிடையில் நோட் டுக்களை எண்ண வேண் டிய கட்டாயத்தில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளி யாகியுள்ள தகவலில் உள்ள விவரம் வருமாறு, தமிழ்நாட்டில் பா.ஜ.க.…
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விவாதிக்க மோடி தயாரா? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறைகூவல்!
புதுடில்லி, மே 3- வாக்குகளுக்காக பிரதமர் மோடி வெறுப்புணர்வை தூண்டும் வகை யில் பேசி வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.கோடை வெயிலை விட, பா.ஜ.க.வின் கொள்கைகள்தான், நாட்டு மக்களை சுட்டெரிப்பதாக கார்கே விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு…
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6-ஆம் தேதி வெளியாகும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, மே 3- தமிழ் நாட்டில் 12ஆ-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடத் தப்பட்ட பிளஸ் 2 பொதுத் தேர்வில்…
2,976 ஆபாச வீடியோ: ஒன்றிய பாஜக அரசு துணையுடன் பிரஜ்வலை தப்ப வைத்த தேவகவுடா – சித்தராமையா சாடல்
பெங்களூர், மே 3 ஒன்றிய பாஜக அரசின் துணையுடன் 300 பெண் களை நாசமாக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை மேனாள் பிர தமர் தேவகவுடாதான் வெளி நாட்டுக்கு தப்பி ஓடவிட்டார் என கருநாடகா முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டி யுள்ளார். கருநாடகாவின் ஹாசன் தொகுதி…
கருநாடகா தேர்தலில் – பி.ஜே.பி. வேட்பாளர் பாலியல் குற்றவாளி பிரிஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பியது எப்படி? திடுக்கிடும் தகவல்கள்
புதுடில்லி, மே3 கருநாடகாவில் பா.ஜ.க. கூட்டணியின் ஜேடிஎஸ் வேட்பாளரான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச காட்சிப்பதிவுகள் வெளியாகி பெரும் சர்ச் சையை உருவாக்கி உள்ளது. தற்போது அவர் ஜெர்மனியில் உள்ளார். ஆபாச காட்சிப் பதிவுகள் வெளியான உடனேயே ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையின்…
இரண்டாம் உலகப்போரின் போது தாய்லாந்து நாட்டில் உயிரிழந்த தமிழர்களின் நினைவை வரலாற்றில் பதிக்கவே நடுகல் முயற்சி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு! சென்னை, மே 3- இரண்டாம்உலகப்போரின் போது தாய்லாந்து நாட்டில் உயிரிழந்த தமிழர்களின் நினைவை வரலாற்றில் பதிக்கவே நடுகல் முயற்சி என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். அப்பதிவு வருமாறு:- “காட்சி…
ஆன்லைன் சூதாட்டங்கள் – விளம்பரங்கள் செய்தால் நடவடிக்கை தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, மே 3 ஆன்லைன் சூதாட் டம், வாய்ப்பு விளையாட்டு ஆகியவை தொடர்பான விளம்பரங்களை ஒளி பரப்புவோர், பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள், விளம்பர தயாரிப்பாளர் கள், சமூக ஊடகங்கள் மீது சட் டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு…
சென்னை ரங்கநாதன் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சென்னை மாநகராட்சி நடவடிக்கை சென்னை, மே3 சென்னை மாநகரின் முக்கிய வர்த்தக மய்யமாக தியாகராயர் நகர் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான துணிக்கடைகள், நகைக் கடைகள், பாத்திரக்கடைகள், மளிகை மற்றும் காய்கறி கடைகளுடன் இணைந்த ஒருங்கிணைந்த வணிக வளாகங்கள் குளிர்சாதன வசதியுடன் பிரமாண்டமாக…
ஜூன் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட யுஜிசி நெட் தேர்வு
சென்னை, மே 3 யுஜிசி நெட் தேர்வு வரும் ஜூன் 18 ஆம் தேதிக்கு மாற்றப் பட்டுள்ளது. வரும் ஜூன் 16 ஆம் தேதி அன்று ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் 2024-ஆம் ஆண்டுக்கான முதல் நிலை தேர்வு,…
பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம் பதிவு வரும் அய்ந்தாம் தேதி முதல் தொடங்கப்படுகிறது
சென்னை, மே 3 பொறியியல் கலந் தாய்வுக்கான இணையதள விண்ணப் பப் பதிவு நாளை மறுதினம் (மே 5) தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 440-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், உயர்கல்வித்…
பெரியார் பிஞ்சு பழகு முகாம் 3 ஆம் நாள்: பெரியார் பிஞ்சுகளின் மேடையேறும் தயக்கத்தை சுக்கு நூறாக நொறுக்கிய துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனின் கொள்கை வகுப்பு!
வல்லம், மே 2 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) நிறுவனம், ‘பெரியார் பிஞ்சு' மாத இதழ் இணைந்து நடத்தும் பழகு முகாம் நிகழ்ச்சியின் மூன்றாம் நாளில் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் கலந்துகொண்டு கொள்கை வகுப்பெடுத்தார்.…
நடக்க இருப்பவை…
சுயமரியாதை இயக்க குடிஅரசு நூற்றாண்டு விழா 2.5.2024 வியாழக்கிழமை பெருந்துறை பெருந்துறை: மாலை 5.30 மணி ♦ இடம்: பழைய பேருந்து நிலையம் பெருந்துறை ♦ தலைமை: நா.மோகன்ராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) வரவேற்புரை: சசிதரன் ♦ முன்னிலை: இரா. நற்குணன்…
