மெகபூபா முப்தி போட்டியிடும் தொகுதியில் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
சிறிநகர், மே 2- மோசமான வானிலை காரணமாக மெகபூபா முப்தி போட்டியிடும் அனந்தநாக் - ரஜோரி தொகுதியில் வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 7ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் அனந்த் நாக்-ரஜோரி மக்களவை தொகு திக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்…
கோட்டைக்குள் குத்துவெட்டு! தேர்தல் பணத்தை சுருட்டியதாக ஆத்தூரில் பி.ஜே.பி. தலைவருக்கு எதிராக சுவரொட்டி
ஆத்தூர்,மே 2- சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவருக்கு எதி ராக அக்கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே முதற்கட்ட மாக தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பாஜ…
Spoken English and skill development training
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் கலைஞர் கணினி கல்வியகத்தில் 30-04-2024 அன்று சைதாப்பேட்டை தொகுதியைச் சார்ந்த மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்களுக்கான கட்டணமில்லா ஆங்கிலப் பயிற்சிக்கான வகுப்பினை(Spoken English and skill development training) தொடங்கி வைத்து…
தகிக்கும் கோடை: இப்படியும் ஒரு ஏற்பாடு!
புதுடில்லி, மே 2- ஃப்ரிட்ஜ் ஒன்றை இந்தியர் ஒருவர் ஏசியாக பயன் படுத்தி வருகிறார். இது தொடர் பான காட்சிப் பதிவு ஒன்று வெளி நாட்டினரை வியப்பில் ஆழ்த்தி யுள்ளது. இந்தியாவில் கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகி றது. வாட்டி…
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை: சிறீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிறீவில்லிபுத்தூர்,மே 2 - கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப் புக்கோட்டையைச் சேர்ந்தவர் நிர்மலாதேவி (வயது 52). அங் குள்ள தனியார் கல்லூரியில் கணி தப்…
9ஆம் வகுப்பை தொடர்ந்து 10ஆம் வகுப்பிலும் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகம்
சென்னை, மே 2- 9ஆம் வகுப்பு புத் தகத்தை தொடர்ந்து 10ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக கலைஞர் கருணாநிதியின் சிறப்புகள் என்ற பெயரில் 11 தலைப்பு களில் பாடம்…
குரூப் 1 தேர்வில் பீடிசுற்றும் தொழிலாளியின் மகள் வெற்றி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, மே 2- குரூப் 1 தேர் வில் பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் வெற்றி பெற்றுள்ள நிலை யில், படிப்புக்கு ஏழ்மை ஒரு தடையில்லை, முயன்றால் படித்து முன்னேறலாம்; வெற்றி முகட்டைத் தொடலாம் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்துவதாக சிறீமதி…
இந்த தேர்தல் வாழ்வா, சாவா பிரச்சினை – கபட நாடகமாடி மக்களை மோடி ஏமாற்ற முடியாது: கு.செல்வப்பெருந்தகை காட்டம்
சென்னை, மே 2- இந்திய மக்களுக்கு இந்த தேர்தல் வாழ்வா, சாவா பிரச் சினை. பிரதமர் மோடி கபட நாடகம் ஆடி மக் களை ஏமாற்ற முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந் தகை கூறியுள்ளார். அவர் வெளியிட்ட…
ஆபாச பேர்வழி பிரஜ்ஜுவல் தோளின் மீது கை போட்டு பேசியவர் மோடி பிரியங்கா காந்தி தோலுரிக்கிறார்
பெங்களூரு, மே 2- கருநாடக மாநிலம் கலபுரகியில் காங்கிரஸ் வேட்பாளர் தொட்டமணி ராதா கிருஷ்ணாவை ஆதரித்து கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 30.4.2024 அன்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது: பல்வேறு பெண்களு டன் 3,000 ஆபாச காட்…
இட ஒதுக்கீட்டை ஒழிக்க பிஜேபி மும்முரம் மத்தியப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி நேரடி குற்றச்சாட்டு
போபால், மே 2- நேரடியாகவும் மறைமுகமாகவும் இடஒதுக்கீட்டை ஒழிக்க பாஜக முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். மத்தியப் பிரதேசத் தின் பிண்ட் நகரில் நேற்று (1.5.2024) காங்கி ரஸ் பிரச்சார கூட்டம்…
கிழக்காசிய நாடுகளை வாட்டி வதைக்கும் வெயில்… இந்தியாவில் அதிகபட்சமாக 44 டிகிரி வெப்பம் பதிவு
சிங்கப்பூர், மே 2- கிழக்கு ஆசியாவின் பல்வேறு நாடுகளில் வெப்ப அலை வீசுகின்றது. கடந்த வாரம் அதிகபட்சமாக மியான் மரில் 113 டிகிரி (45 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தாய் லாந்து மற்றும் இந்தியாவில் 112 டிகிரி…
