டில்லி மகளிர் ஆணையத்தில் பணியாளர்கள் நீக்கம் துணைநிலை ஆளுநர் நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்
புதுடில்லி, மே 3 டில்லி மகளிர் ஆணையத்தில் 52 ஊழியர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான சுவாதி மாலிவால் கடந்த 2015ஆ-ம் ஆண்டில் டில்லி மகளிர் ஆணைய…
மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய ஆணை
சென்னை,மே 3- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:- தாகமுள்ள மக்க ளுக்கு தண்ணீர் பந்தல் திறப்பதற்கான அரசியல் கட்சிகளின் கோரிக் கைக்கு இணங்க தேர்தல் நடத்தை விதிகளின் அடிப் படையில்…
தீவுத்திடலுக்கு மாறும் பிராட்வே பேருந்து நிலையம்
சென்னை, மே 3- பிராட்வே பேருந்து நிலையம் தற் காலிகமாக தீவுத்திட லுக்கு இடமாற்றம் செய் யப்பட உள்ளது. பிராட்வேயில் 'மல்டி மாடல் இன்டகிரேஷன்' என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனை யம் அமைக்கும் பணிக் காக அடுத்த சில மாதங் களில்…
நம் எதிரிகளைக் கண்டுபிடிப்போம், முதலில் (1)
வாழ்க்கையில் முன்னேற விரும்பும் எவரும் முதலில் அவரது முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் தடையாக இருப்பவை - அல்லது இருப் பவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்களிடத்தில் மிகுந்த எச்சரிக்கை, கவனத்துடன் நடந்து கொள்வதோடு, அந்த எதிரிகளைச் சரியாகக் கண்டுபிடித்து பிறகு தமது சாதுர்யத்தாலும்,…
பிரஜ்வல்லை கைது செய்க: கருநாடக பெண்கள் ஆவேசம்!
பெங்களூரு, மே 3- கருநாடகாவில் முக்கிய பிராந்திய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சியின் தலைவ ரும், மேனாள் பிரதமருமான தேவகவுடாவின் மூத்த மகனும், ஜே.டி.எஸ்.எம்.எல்.ஏ.வுமான ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா (ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பி). இவர் கரு…
நீதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரம் வழுதரெட்டியில் ஆக்கிரமிப்பு கோயில் இடிப்பு
விழுப்புரம், மே 3- விழுப்புரம் வழுத ரெட்டி சுடுகாட்டு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அங்காளம்மன் கோயில் மண் டபம் நீதிமன்ற உத்தரவின்பேரில் 1.5.2024 அன்று காலை நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட் டது. கோயிலை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதி காரிகள்…
இடஒதுக்கீடு குறித்த வரலாற்றை மறந்துவிட்டு பேசி வருகிறார் பிரதமர் மோடி: ப.சிதம்பரம்
புதுடில்லி, ஏப். 3- இடஒதுக்கீடு குறித்த வரலாறு தெரியா மல் தேர்தல் பிரச்சாரங்க ளில், பிரதமர் மோடி பேசி வருகிறார் என்றும், பிரதமர் தனது தேர்தல் உரைகளில் தொடர்ந்து பேய்களை எதிர்த்துப் போராடுகிறார் என மேனாள் ஒன்றிய அமைச் சர் ப.சிதம்பரம்…
தமிழ்நாட்டில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணியும் ஒன்றிய அரசின் முட்டுக்கட்டையும்
சென்னையில் மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை, மாதவரம் பால் பண்ணை - சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக…
பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷன் மகனுக்கு பிஜேபி சார்பில் போட்டியிட வாய்ப்பு
புதுடில்லி, மே 3- மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டில் சிக்கிய பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் ஷரன் சிங் குக்கு பதிலாக அவரது மகன் கரன் பூஷன் சிங் உ.பி கைசர்கன்ஜ் தொகு தியில் போட்டியிட பாஜக வாய்ப்பு…
கிராமங்கள் கூடா
ஒரு சமூகம் முன்னேற்றம் அடைந்தது என்றால் அந்தச் சமூகத்தில் எப்படிக் கீழ் ஜாதி, ஈன ஜாதி மக்கள் என்பவர்கள் இருக்கக் கூடாதோ, அதுபோலவே ஒரு நாடு முன்னேற்றம் அடைந்தது என்றால் அந்த நாட்டில் கிராமங்கள், பட்டிகள், தொட்டிகள் இருக்கக் கூடாது. (பெரியார்…
