நடக்க இருப்பவை
4.5.2024 சனிக்கிழமை அறந்தாங்கி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் அறந்தாங்கி: மாலை 5.30 மணி ♦ இடம்: கீரமங்கலம், அறந்தாங்கி ♦ தலைமை: க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர்) ♦ முன்னிலை: ச.குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) ♦ கருத்துரை: இரா.செந்தூர…
சமூகவலைத்தளங்களிலும் சரிகிறது மோடியின் செல்வாக்கு
புதுடில்லி, மே 3- பாஜகவை ஆட்சி அதிகா ரத்தில் இருந்து அகற்ற 26க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணிக்கு நாடு முழு வதும் பிரமாண்ட ஆதரவு கிடைத்து வருகிறது. “கோடி மீடியா” கருத்துக் கணிப்புக்களை தவிர்த்து, மற்ற பெரும் பாலான…
நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது!
சென்னை, மே 3- “தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது வரும் மே 2-ஆம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டத் தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும்” என போக்குவரத்து காவல் கூடு தல்…
உண்மைக்கும் நடைமுறைக்கும் எதிராக பேசி வரும் பிரதமர் மோடி
சரத்பவார் விமர்சனம் மும்பை, மே. 3 பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு உண்மைக்கும் யதார்த்தத் துக்கும் புறம்பானதாக இருப் பதாக மகாராட்டிர மாநில மேனாள் முதல மைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறு வனருமான சரத் பவார் கடுமையாக விமர்சித் துள்ளார்.…
அறிவியல் மனப்பான்மையை கற்றுக் கொண்டும், கைவினைப் பொருட்கள் செய்தும் அசத்திய பெரியார் பிஞ்சுகள்!
வல்லம், மே.3 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்திய பழகு முகாம் நிகழ்ச்சியின் நான்காம் நாளில் ’குளியல் சுற்றுலா’ சென்று வந்தனர். தஞ்சை வல்லம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
3.5.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை காப்பாற்ற பிரதமர் மோடி ஏன் முயல்கிறார் என்பதற்கு மக்களிடம் அவர் பதில் அளிக்க வேண்டும் என ராகுல் வலியுறுத்தல். டெக்கான் கிரானிக்கல்,சென்னை: ♦ காவிரி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1310)
சுயநலம் என்பது பணம் சேர்ப்பது, உயர் வாழ்வு வாழ்வது, பிரபலமடைவது, இன்பமடைவது, மனத் திருப்தி அடைவது, இயற்கை உணர்ச்சிகள் சாந்தி அடைவது ஆகியவை மாத்திரமே அல்ல. இவை அல்லாமல் இவற்றிற்கு எதிரானதும், மாறுபட்டதும் கூடச் சுயநலமாகாதா? - தந்தை பெரியார், 'பெரியார்…
திண்டுக்கல் பட்டிவீரன்பட்டியில் சுயமரியாதை இயக்க – குடிஅரசு நூற்றாண்டு விழா
திண்டுக்கல் பட்டிவீரன்பட்டியில் சுயமரியாதை இயக்க - குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழாவில் பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். உடன் கழக அமைப்பாளர் வீரபாண்டியன், மாவட்ட தலைவர் ஆனந்தமுனிராசன், மாவட்ட செயலாளர் காஞ்சிதுரை மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் 100 விடுதலை சந்தாக்கள் வழங்க கலந்துரையாடலில் முடிவு
தூத்துக்குடி, மே 3- 2.5.2024 அன்று தூத் துக்குடியில் மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் மாவட்டத்தலைவர் மு.முனியசாமி தலைமையில், காப்பாளர்கள் மா.பால்இராசேந்திரம், சு.காசி, ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் கோ.முருகன் வரவேற்புரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன்…
பெருந்துறையில் சுயமரியாதை இயக்க – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா
பெருந்துறை, மே 3 - "சுயமரியாதை இயக்கம் - குடிஅரசு இதழ் நூற் றாண்டு" தொடங்கியதை முன் னிட்டு ஈரோடு மாவட்டம் பெருந் துறை பழைய பேருந்து நிலையம் அருகில் 2.5.2024 அன்று மாலை 6 மணிக்கு நூற்றாண்டு தொடக்க விழா…
