ரூ.1 கோடி கோயில் நகையைத் திருடியது யார்? மவுனம் காக்கும் இந்து அமைப்புகள்!
திருப்புல்லாணி, மே 4- நகைகளைக் கோயில் ஸ்தானிகர் திருடியிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், நகைகள் காணாமல்போன காலங்கள் குறித்துப் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் கூறப்படுகின்றன. திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் கோயிலில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் காணாமல்போன விவகாரத்தில், காவல்துறை விசாரணை…
ராகுல் காந்தி உ.பி. ரேபரேலியிலும் போட்டி
புதுடில்லி, மே 4 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நேற்று (3.5.2024) வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, அவரது தாய்சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா வதேரா, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.…
ஆன்லைன் அபாயம் ரூபாய் 53 லட்சத்தை இழந்தவர் தூக்கு போட்டு தற்கொலை
தேனி,மே 4- ஒன்றிய, மாநில அரசுகள் இணைய வழி சூதாட்டம், முதலீடு ஆகியவற்றில் ஈடுபட வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. எனினும் இதனை பொருட்படுத்தாமல் படித்த இளைஞர்கள் பலர் ஆன்லைன் சூதாட்டத்தின் மீது கொண்ட மோகத்தால் அதில் கண்மூடித்தனமாக ஏராளமான…
மணிப்பூர் கலவரம் : மக்களைப்பற்றி கவலைப்படாத மோடி அரசு
கார்கே குற்றச்சாட்டு புதுடில்லி, மே 4 அக்கறையற்ற மோடி அரசும், திறமையற்ற பாஜக மாநில அரசும் மணிப்பூர் மாநிலத்தையே இரண்டாகப் பிரித்துள்ளன என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மணிப்பூர்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு-‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா!
சமுதாய மாற்றத்தை செய்த இயக்கத்திற்குப் பெயர்தான் சுயமரியாதை இயக்கமாகும்! மனித குலம் எங்கே அவமதிக்கப்பட்டாலும் பெரியார் திடலிலிருந்து சுயமரியாதைக்காரர்களின் குரல் வரும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை சென்னை, மே 4 ‘‘சமுதாய மாற்றத்தை செய்த இயக்கத் திற்குப் பெயர்தான் சுயமரியாதை…
காரைக்குடியில் சுயமரியாதை இயக்கம் மற்றும் குடிஅரசு நூற்றாண்டு விளக்க தெருமுனைக் கூட்டம்
காரைக்குடி, மே 4- காரைக் குடியில் நடைபெற்ற சுய மரியாதை இயக்கம் மற் றும் குடிஅரசு நூற்றாண்டு விளக்க தெருமுனைக் கூட் டம் 3.5.2024 வெள்ளி மாலை ராஜீவ்காந்தி சிலை அருகே மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை தலைமையில் நடைபெற் றது. கூட்டத்தில்…
செய்யாறு மாவட்ட கழக சார்பில் விடுதலைக்கு நூறு சந்தாக்கள்அளிக்க முடிவு
செய்யாறு, மே 4- மாவட்ட கழகத் தலைவர் அ.இளங் கோவன் தலைமை யில், மாவட்ட கழக நிர்வாகி கள் கலந்துரையாடல் கூட்டம் படிகலிங்கம் மருந்தகத்தில் நடைபெற் றது. திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் உரத்தநாடு இரா. குணசேகரன் பங்கேற்று தமிழர்…
நன்கொடை
பொறியாளர் வி.யாழிநி, மருத்து வர் வி.குழலினி, பொறியாளர் வி.செந் தில்குமார் ஆகியோரது தந்தையார் கோவிலூர் பொறியாளர் டி.வாசு தேவன் 93ஆவது பிறந்த நாள் மகிழ்வாக (4.5.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது.
கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 100 விடுதலை சந்தாக்கள் வழங்க முடிவு
கல்லக்குறிச்சி, மே 4- 3.5.2024அன்று மாலை ஆறுமணிக்கு கல்லக் குறிச்சி மாவட்ட கழக பொறுப் பாளர்கள் கலந்துறவாடல் கூட் டம் மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் கோ.சா.பாஸ்கர் அலு வலகத்தில் சிறப்பாக நடை பெற்றது. கழககாப்பாளர் ம.சுப்பரா யன் தலைமை வகித்தார்.…
பிற இதழிலிருந்து… ‘குடிஅரசு’ பற்றி ‘முரசொலி’ தலையங்கம்
நூறு ஆண்டுகளுக்கு முன்னால் - 2.5.1925 அன்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ இதழைத் தொடங்கினார். அதுதான் சுயமரியாதை இயக்கத்தின் போர்வாளாக இருந்தது என்பது மட்டுமல்ல, சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கமாகவும் இருந்தது. “இந்த உலகத்திலுள்ள எல்லா அகராதிகளையும் கொண்டுவந்து…
