சிதம்பரம் நடராஜர் கோயில் சித்சபையில் ஏறி சிவபுராணம் பாட எதிர்ப்பாம்

சிதம்பரம், மே 5 : சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சித்சபையில் சங்கு ஊதி சிவ புராணம் பாடியதற்கு தீட்சி தர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. வட லூரில் வள்ளலார் தொடங்கிய சத்திய ஞானசபை…

viduthalai

தமிழ்நாடு அரசு, முதலமைச்சருக்கு நமது வேண்டுகோள்! சுற்றுலா மய்யங்களில் இ-பாஸ் முறையை ரத்து செய்க!

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை சுற்றுலா மய்யங்களில் இ-பாஸ் வாங்கிச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையால் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் உள்பட பல தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுவதால் அதை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் திராவிடர் கழகத்…

viduthalai

திராவிட மாடல் ஆட்சியில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை,மே 4- திராவிட மாடல் ஆட்சியில் ஊடக சுதந்திரம் பாதுகாக் கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்­ளார். முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் உல­கப் பத்­தி­ரிகை சுதந்­திர நாள் வாழ்த்துச் செய்தி வரு­மாறு: 1992-இல் வின்ட்­ஹோக்­கில் ஆப்­பி­ரிக்க நாளி­தழ் செய்­தி­யா­ளர்­கள் ஒன்­றி­ணைந்து…

Viduthalai

இதுதான் இந்தியாவின் பொருளாதாரம்

மும்பை, மே 4 பங்குச் சந்தையில் நேற்று கடும் சரிவு காணப்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் பங்குகளை விற்றதால் இந்தச் சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். நேற்றைய வர்த்தக…

Viduthalai

முதலாம் ஆண்டு நினைவு நாள் [5.5.2024] முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி ச.மு. செகதீசன்

சட்டநாதபுரம், சீர்காழி பெரியாரின் அணுக்கத் தொண்டர். ஒரே தலைவர் ஆசிரியர் தமிழர் தலைவர் எனவும், ஒரே இயக்கம், ஒரே கொள்கை எனவும் வாழ்ந்தவர். தன் குடும்பம், பிள்ளை களையும் கொள்கைப்பிடிப் புடன் வளர்த்து வாழ்ந்து காட்டியவர். வீரம், விவேகம், கருணை உள்ளம்…

Viduthalai

குடந்தை தாராசுரம் இளங்கோவன் துணைவியார் பரமேசுவரி மறைவு கழகத் தலைவர் இரங்கல்

குடந்தையின் முதுபெரும் பெரியார் பெருந்தொண் டரும், தாராசுரத்தில் பழம் பெரும் சுயமரியாதைக் குடும் பங்களில் முக்கியமானதுமான திருவாளர்கள் சக்ரபாணி, ஜி.என். சாமி, வையாபுரி ஆகியோரது குடும்ப உறவான கழகக் காப்பாளர் அய்யா மானமிகு வை. இளங்கோவன் அவர்களது துணைவியார் திருமதி இ.…

Viduthalai

சீரிய பகுத்தறிவாளர் தேவக்கோட்டை மு.செல்லதுரை மறைவு

கழகத் தலைவர் இரங்கல் தேவக்கோட்டையில் பகுத்தறிவாளர் கழகத்தின் அடிநாள் உறுப்பினரும், வருவாய்த்துறை அதிகாரியாக இருந்தவரும், சீரிய திராவிடர் இயக்கப் பற்றாளரும், திராவிடர் இயக்கப் பேச்சாளர் மறைந்த திருமதி கமலம் செல்லத்துரை அவர்களது வாழ்விணையருமான அருமை நண்பர் மானமிகு மு. செல்லத்துரை (வயது…

Viduthalai

‘தினத்தந்தி’ மேனாள் ஆசிரியர் அய். சண்முகநாதனுக்கு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை!

'தினத்தந்தி' மேனாள் ஆசிரியர் அய். சண்முகநாதன் அவர்கள் நேற்று (3.5.2024) மறைந்தார். அவரது உடலுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு…

Viduthalai

நிறைவு நாளில் தந்தை பெரியார் குரலுடன் உரையாடிய பெரியார் பிஞ்சுகள்!

பழகு முகாமில் கற்றுக்கொண்டதை கடைப்பிடிக்க கவிஞர் கலி. பூங்குன்றன் வேண்டுகோள்! வல்லம், மே.4 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்தும் பழகு முகாம் நிகழ்ச் சியின் நிறைவு நாளில் பெரியார்…

Viduthalai

குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு

தமிழ்நாட்டில் குரூப்-1 தேர்வு அறிவிப்புகளை தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. குரூப்-1 தேர்வுக்கான தேதி, சலுகை விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கூடுதல் விவ ரம் தேவைப்படுவோர் tnpsc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம். தமிழ்நாடு அரசுப்…

Viduthalai