கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
சென்னை,மே5- கோடை விடு முறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத் தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநிலப் பாடத் திட்டத்தில் பயிலும் பள்ளி மாண வர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு கள் முடிவடைந்து தற்போது கோடை…
மக்கள் சந்திக்க முடியாத மாபெரும் சக்கரவர்த்திதான் பிரதமர் மோடி: பிரியங்கா காந்தி
அகமதாபாத், மே5- மக்களவை தேர்த லில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரப் பிரதேசத் தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். அவர் அமேதி தொகுதியில் போட்டியிடாதது குறித்து விமர் சித்த பிரதமர் மோடி, "கடந்த 2019…
விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
காரைக்குடி, மே 5- நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்தப் படும் என அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தலை மையில் செயல்பட்ட அதிமுக அரசு தவணை முறையில் தான்…
தினம், தினம் வெற்றி பெறும் ஒரே தலைவர் தந்தை பெரியார்! கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரை!
"மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் தினம், தினம் வெற்றி பெறும் தலைவராகப் பெரியார் இருக்கிறார்", எனத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார். சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்புரைக் கூட்டம் 02.05.2024 அன்று, தஞ்சாவூர் ஆர்.ஆர்.நகரில்…
“பழகு முகாம்” நிறைவு நாளில் பெரியார் பிஞ்சுகள் 76 பேருக்கும் சான்றிதழ்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்திய பழகு முகாம் நிகழ்ச்சியின் நிறைவு நாளில் பெரியார் பிஞ்சுகள் 76 பேருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது (தஞ்சாவூர், 2.5.2024).
நடக்க இருப்பவை
சுயமரியாதை இயக்க - குடிஅரசு நூற்றாண்டு விழா 6.5.2024 திங்கட்கிழமை வேலூர் வேலூர்: மாலை 6 மணி * இடம்: சுயமரியாதைச் சுடரொளி பழநியப்பன் நினைவரங்கம், புன்னகை மருத்துவமனை, வேலூர் * தலைமை: வி.சடகோபன் (கழக காப்பாளர்) * முன்னிலை: கு.இளங்கோவன்…
இந்நாள்…
இந்தியாவின் 7ஆவது குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் அவர்கள் பிறந்த நாள் இன்று! (5.5.1916) - - - - - சோசலிசப் புரட்சியாளர் கார்ல் மார்க்சு அவர்கள் பிறந்த நாள் இன்று! (5.5.1818)
விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு 50 சந்தாக்கள் வழங்க முடிவு!
விருதுநகர், மே 5- விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கூட்டம் அருப்புக் கோட்டை பெரியார் படிப் பகத்தில் நடைபெற்றது. மாவட்ட திராவி டர் கழகத்தலைவர் கா.நல்ல தம்பி தலைமை வகித்தார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத்தலைவர் ந.ஆனந்தம் முன்னிலை வகித்தார். திராவிடர்…
காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்போம்-ராஜபுத்திரர்கள் உறுதிமொழி
அகமதாபாத், மே 5- வடமாநிலங் களில் பாஜகவிற்கு எதிரான ராஜபுத்திரர்களின் எதிர்ப்பு அலை தீவிரமடைந்து வரும் நிலையில், குஜராத், உத்தரப்பிர தேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவை தேர் தலுக்கான பிரச்சா ரம் செய்யும் பாஜக வேட்பாளர்களை ராஜ புத்திரர்கள் விரட்டியடித்து…
மலேசியாவில் தமிழ் மாணவர்களுக்கு புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்கள் அன்பளிப்பு
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட வெஸ்ட் கண்ட்ரி தோட்ட மாணவர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் தன்முனைப்பு கட்டுரைகள் அடங்கிய திருக்குறள் நூல்களை அன்பளிப்பாக மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு கோவிந்தசாமி வழங்கினார்.
