சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா!

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுறுத்தலின்படி சுயமரியாதை இயக்கம் - குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் 2.5.2024 மாலை 6 மணியளவில் மாவட்ட திராவிடர்…

Viduthalai

குடி வெறியர்களே எச்சரிக்கை – மது குடிக்க பணம் இல்லாததால் 4 மாத பெண் குழந்தையை ரூபாய் 100க்கு விற்ற தாய்

கொப்பல்,மே 6- கர்நாடக மாநிலம் கொப்பல் தாலுகாவில் உலிகி கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவர் சாலையோரம், மண்டபங்களிலும் தங்கி வந்தார். அவருக்கு 3 குழந்தைகள் உள் ளனர். இந்த நிலையில் அந்த…

Viduthalai

நன்கொடை

விருதுநகர் மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் இரா.அழகர் தனது 41 ஆம் பிறந்த நாள் (04.05.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நிதி ரூ.500 நன்கொடை வழங்கினார்.‌ நன்றி. வாழ்த்துகள்.

viduthalai

சுயமரியாதை இயக்க – குடிஅரசு நூற்றாண்டு விழா

7.5.2024 செவ்வாய்க்கிழமை சங்கராபுரம் சங்கராபுரம்: மாலை 5.3 0மணி ♦ இடம்: சங்கராபுரம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள பெரியார் அம்பேத்கர் வளாகம், சுயமரியாதை சுடரொளி எடுத்த வாய் நத்தம் த. பெரியசாமி நினைவு மேடை ♦ வரவேற்புரை: பெ.பாலசண்முகம்…

viduthalai

புளுகார்னர் அறிவிக்கை – பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க தீவிரம் காட்டும் கருநாடக அரசு

பெங்களுரு, மே 06 ஆபாச வீடியோ வழக்கில் மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளூ கார்னர் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் அறிவிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கருநாடக அமைச்சர் பரமேஸ்வரா…

Viduthalai

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தீர்ப்பை செயல்படுத்த சாக்குப் போக்கு சொல்லும் கேரளா

உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு புதுடில்லி, மே 6- முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்புப் பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தர விட கோரி கேரளாவை சேர்ந்த ஜோ ஜோசப் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

6.5.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வேட்பாளர் பிரஜ்வால் ரேவண்ணா பிரச் சினை தேர்தலில் பாஜகவை கருநாடகாவில் பின்னடைவை சந்திக்க வைக்கும் என்கிறார் கட்டுரையாளர் சுனில் கடாடே. தி டெலிகிராப்: ♦…

viduthalai

அரசு கல்லூரியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை,மே.6- தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப் பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ்-2 முடிவுகள் தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த…

Viduthalai

மறைவு

ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசனின் சகோதரி குண்டலகேசி (வயது 70) தஞ்சை மாவட்டம் சித்தரக்குடியில் 5.5.2024 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாநல் மெய்க்கப்பன் மறைவு! தஞ்சாவூர் மத்திய மாவட்டம், தி.மு.க ஒரத்தநாடு தெற்கு…

viduthalai

தென்காசி மாவட்ட கழக சார்பில் 100 விடுதலை சந்தாக்கள்

தென்காசி, மே 6- 5.5.2024 அன்று இரவு எட்டு மணியளவில் தென்காசி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமையில், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் அ.எழில்வாணன் முன் னி லையில் நடைபெற்றது. கழக மாநில…

viduthalai

அறந்தாங்கி மாவட்ட கழக சார்பில் உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு 50 சந்தாக்கள் வழங்க முடிவு!

அறந்தாங்கி, மே 6- 4.05.2024 மாலை 5.30 மணிக்கு அறந்தாங்கி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கீரமங்கலத்தில் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் க.மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட  செயலாளர் கறம்பக் குடி க.முத்து, மாவட்ட ப.க.செயலாளர் க.வீரையா முன்னிலை வகித்தார். திராவிட…

viduthalai

தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, மே 6 சென்னை வானிலை ஆய்வு மய்யம் தமிழ் நாட்டில் செவ் வாய் மற்றும் புதன் அன்று கன மழைக்கு வாய்ப் புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு பகுதிகளின் மேல் வளிமண்டல…

Viduthalai