கல்லக்குறிச்சியில் எழுச்சியுடன் நடைபெற்ற சுயமரியாதை இயக்கம் – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
கல்லக்குறிச்சி, மே 9- கல்லக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் 05.05.2024 அன்று கல்லக்குறிச்சி மாவட்ட கழக சார்பில் சுய மரியாதை இயக்கம் - குடிஅரசு இதழ் நூற்றாண்டு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக காப்பாளர் ம.சுப்பராயன் தலைமை…
ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்: ‘நிட்டி ஆயோக்’ பாராட்டு
சென்னை, மே 9- ஜவுளி துணிகள், ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள் ஏற்றுமதி யில், தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தி.மு.க., அரசு பொறுப்பேற்று, மூன்று ஆண் டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு துறைக ளில், தமிழ்நாடு இந்திய அள வில் முதலிடம் பெற்றுள்ளது.…
அரியலூர் மாவட்டத்தின் சார்பாக 150 விடுதலை சந்தாக்களை திரட்டிட மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
அரியலூர், மே 9-- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 7.5.2024 செவ்வாய் மாலை 6 மணியளவில் அரியலூர் சிவக்கொழுந்து இல் லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலை மையேற்றுதேர்தலுக்குப் பிறகு இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும், சுயமரியாதை…
புதுக்கோட்டை மாவட்ட கழகம் சார்பில் விடுதலை நாளிதழுக்கு 100 சந்தாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது கலந்துறவாடல் கூட்டத்தில் தோழர்கள் முடிவு
புதுக்கோட்டை மே 9- புதுக் கோட்டை மாவட்டத் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் புதுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு 100 சந்தாக்கள் வழங்க முடிவு! புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக…
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலி இடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு
சென்னை, மே 9- அரசு மேல் நிலைப் பள்ளி முதுகலை பட்ட தாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமன…
செய்திச் சுருக்கம்
நீட்டிப்பு சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க தமிழ்நாடு அரசின் உயர்நிலை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. விண்ணப்பம் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தாண்டு இளநிலை…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – குடிஅரசு நூற்றாண்டு விழா பிரச்சார தெருமுனைக் கூட்டம்
நாள் : 11.5.2024 சனிக்கிழமை மாலை 6 மணி இடம் : புதூர் பேருந்து நிலையம், அம்பத்தூர் வரவேற்புரை : பூ. இராமலிங்கம் (அம்பத்தூர் பகுதி தலைவர்) தலைமை: கி.ஏழுமலை (திராவிட தொழிலாளர் கழகம், தலைவர்), முன்னிலை: விபன்னீர்செல்வம் (தலைமை கழக…
10.5.2024 வெள்ளிக்கிழமை சுயமரியாதை இயக்க குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்புரைக் கூட்டம்
ஜெயங்கொண்டம்: மாலை 5:00 மணி * இடம்: காந்தி பூங்கா அருகில், ஜெயங்கொண்டம் * வரவேற்புரை: மா.கருணாநிதி (ஒன்றிய தலைவர்) * தலைமை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்யுரை: சுப.மணியரசன் (கழக…
நன்கொடை
வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் செம்பியம் கி.இராமலிங்கம் அவர்களின் அன்னையார் கி.சரோஜா மறை வுற்ற நான்காம் ஆண்டு நினைவு நாளினையொட்டி (9.5.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 நன்கொடை வழங்கப்பட்டது.
‘இந்தியா’ கூட்டணி வென்றால் ‘அக்னிவீர்’ திட்டம் ஒழிக்கப்படும், ஜி.எஸ்.டி. சட்டம் திருத்தப்படும்! ராகுல் காந்தி உறுதி!
ராஞ்சி, மே 9- ஜார்க்கண்ட் மாநிலம் கும்லாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட ‘அக்னிவீர்’…
