ஹைட்ரஜனால் பறக்கும் விமானம்!
பெட்ரோலியத்திற்கு அடுத்து, மின்சாரம்தான். என்றாலும், இடையில் ஹைட்ரஜன் முயற்சித்துப் பார்க்கிறது. அதற்கு வெற்றி கிடைத்தாலும் கிடைக்கும் என்று வல்லுநர்கள் சொல்கின்றனர். ஜீரோ ஏவியா என்ற நிறுவனம், 76 பேரை ஏற்றிச் செல்லும் ஹைட்ரஜன் விமானத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விமானத்தை…
சமையல் பணி செய்யும் நவீன ரோபோ
சில ஆண்டுகளுக்கு முன் மீசோ ரோபோடிக்ஸ், தன் ‘பிளிப்பி’ என்ற சமைக்கும் ரோபோவை அறிமுகப்படுத்தி அசத்தியது. சுறுசுறுப்பாக பர்கர்களை செய்து பரிமாறும் தட்டில் வைப்பதில் கில்லாடி இந்த பிளிப்பி. தற்போது மீசோ ரோபோடிக்ஸ், பிளிப்பி 2 என்ற புதிய மாடல் சமையல்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
9.5.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிணை குறித்து நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு. "3 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் பிரதமர் நாற்காலி ஆட்டம் காண தொடங்கியுள்ளது. இதையடுத்து தனக்கு நெருக்கமான நண்பர்களையே மோடி தாக்க ஆரம்பித்து விட்டார்.…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி அத்தியாய விருது மற்றும் சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் விருது வழங்கப்பட்டது
வல்லம், மே 9- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய தொழில்நுட்ப கல்விக் கழக சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அத்தியாய விருது(Best ISTE Student Chapter Award 2023) விருது மற்றும் சிறந்த பாலிடெக்னிக் ஆசிரியர் விருது (Best ISTE…
பெரியார் விடுக்கும் வினா! (1314)
பக்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாத ஒருவன் இருந்தால் அது பிறரையும் பாதிக்கும். ஒழுக்கம் இல்லாதவனால் அயலார்க்குத் தொல்லை ஏற்படும். எனவே, சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் பக்தியைவிட முதன்மையானது. இவற்றில் இன்றியமையாதது…
தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு 53.74 லட்சம் பேர் பதிவு
சென்னை, மே 9- தமிழ்நாட்டில் 53.74 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் மாவட்ட, மாநில வேலைவாய்ப்பு அலு வலகங்களில் ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி 53…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் குரூப் 2 பதவிகளுக்கு மே 15 முதல் கலந்தாய்வு
சென்னை மே 9- ஒருங்கிணைந்த குருப்-2 தேர்வு பணிகளில் அடங்கிய நேர்முகத் தேர்வு அல்லாத பதவிக ளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே 15 முதல் ஜூன் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால…
நேரடி வெயிலில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம்! தொழில் நிறுவனங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தல்
சென்னை, மே 9- தமிழ் நாட்டில் முன்னெப்போ தும் இல்லாத வகையில் கோடை வெயிலின் தாக் கம் அதிகரித்து வருகிறது.பொது மக்களுக்கும், மருத்துவ மனைகளுக்கும், தொழில் நிறுவனங்க ளுக்கும் பல்வேறு அறிவு றுத்தல்களை பொது சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.ஆனாலும், கட்டு மானம்…
உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘நான் முதல்வன்’ திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் மே 13 வரை நடைபெறும்
சென்னை, மே 9-'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழி காட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி, 8.5.2024 முதல் 13ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங் களிலும் நடைபெறு கிறது. இதுகுறித்து தமிழ் நாடு அரசு 7.5.2024 அன்று வெளியிட்ட செய் திக்…
பட்டுக்கோட்டை சரோஜா அம்மையார் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
பட்டுக்கோட்டை, மே 9- பட்டுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மதுக்கூர் மாணிக்க சந்திரன் துணைவியார் சரோஜா அம்மையார் உடல் நலக்குறைவு காரணமாக 7.05.2024 அன்று இரவு மறைவுற்றார். செய்தியறிந்து பட்டுக்கோட்டை மாவட்ட கழக தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன், மாவட்ட…
