செந்துறை – தந்தை பெரியார் சிலை புதுப்பிப்பு பணி

செந்துறை சு.மணிவண்ணன் இல்ல மணவிழாவில் பங்கேற்க வருகைதந்த கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், செந்துறையில் உள்ள தந்தை பெரியாரின் சிலை புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சிலையை பார்வையிட்டு கழகத் தோழர்களுக்கு ஆலோ சனை வழங்கினார். மாவட்ட தலைவர் விடுதலை நீல…

Viduthalai

டில்லி முதலமைச்சர் வெளியிட்ட பத்து அம்ச திட்டங்கள்

புதுடில்லி, மே.14-சிறந்த கல்வி, 24 மணி நேர மின்சாரம், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கெஜ்ரிவால் வழங்கி இருக்கிறார். 'கெஜ்ரிவாலின் உத்தரவாதம்' மதுபான கொள்கைமுறை கேடு வழக்கில் இடைக்கால பிணையில் வெளிவந்துள்ள ஆம் ஆத்மி ஒருங் கிணைப்பாளரும்,…

viduthalai

விடுதலை சந்தா வழங்கல்

பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், விடுதலை நாளேட்டிற்கு 50 சந்தா சேர்க்க வேண்டும் என கடந்த 6.5.2024 அன்று மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் நிர்வாகிகளோடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடக்கமாக நேற்று (13.05.2024) பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

14.5.2024 இந்தியன் எக்ஸ்பிரஸ்: * மகாராட்டிராவில், இந்தியா கூட்டணி 32 முதல் 35 இடங்களில் வெல்லும்; பாஜக பாதி இடங்களைக் கூட எட்டாது என பிருத்விராஜ் சவான் நம்பிக்கை. * இந்தியா கூட்டணி அணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1318)

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு ஒன்று தோன்ற - உலக பழக்க வழக்கத்துக்கு, சுதந்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, உங்களுக்கு தோன்றிய அந்த ஒன்றுக்கு மாறாக நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மையை - அதுவே…

Viduthalai

பேரா. மு.பி.பாலசுப்பிரமணியன் 85ஆவது பிறந்தநாள் சிறப்புப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

தென்காசி, மே 14- காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மேனாள் முதல்வர், சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் மு.பி.பா. என்ற முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன் 16.5.1939 ஆம் ஆண்டு தென் காசி மாவட்டம், அய்யாபுரம் கிராமத்தில் பிறந்தவர். அவரது 85…

Viduthalai

நாட்டின் செல்வம் முழுவதும் நான்கு கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைப்பு

பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு லக்னோ, மே 14- உத்தரப் பிரதேசத்தின் - ரேபரேலி நகரில் - நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தனது சகோ தரரும், காங் கிரஸ் கட்சியின் ரேபரேலி மக்களவை தொகுதி வேட்பாளரு மான ராகுல்காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி பிரச்சாரம்…

viduthalai

செந்துறையில் நடைபெற்ற த.ம.சிந்தனைச்செல்வன்-ப.திவ்யா இணையேற்பு விழா

செந்துறை, மே 14- செந்துறை இராஜ லெட்சுமி திருமணக் கூடத்தில். 13.05.2024 அன்று காலை 10 மணியளவில், மாவட்ட கழக காப்பாளர் இலங்கைசேரி சு.மணிவண்ணன் - தமிழரசி ஆகியோரின் மகன் சிந்தனைச் செல்வன், - தாமரைக்குளம் பன் னீர் செல்வம் -…

Viduthalai

ராகுல் காந்தியின் சமூகநீதிக்குரல் ஜாதிவாரிக் கணக்கெடுப்பின்மூலம் அனைவருக்கும் சமத்துவத்தை உறுதி செய்வோம்!

புதுடில்லி, மே 14- “ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் அனைவருக்கும் சமத்துவத்தை உறுதி செய்வோம்” என்று காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற் போது வரை3 கட்ட வாக்குப்பதிவு…

Viduthalai

‘ரோடு ஷோ’ வெறும் தெரு நாடகங்கள்! ஏழு கட்ட தேர்தலுக்கு பிறகு மோடி வீதிக்கு வந்து விடுவார் லாலு பிரசாத் கடும் தாக்கு!

பாட்னா, மே 14- ஏழு கட்ட தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி வீதிக்கு வந்து விடு வார் என பீகார் மேனாள் முதலமைச்சர் லாலு பிரசாத் விமர்சித்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னா தொகுதியில் இறுதிக் கட்டமான ஜூன் 1ஆம் தேதி வாக்குப்…

viduthalai